கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
உலகில் 24 நாடுகளில் சிறுவர்கள் இராணுவத்தில் இணைப்பு
உலகில் 24 நாடுகளில் சிறுவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. இவற்றில் மியான்மார் நாடும் ஒன்றாகும். மியான்மரில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்காகஇ ஐ.நா சபையூடன், அந்நாடு கடந்த வருடம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்த...
பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார் பாடகி எஸ்.ஜானகி
பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென்னிந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி புறக்கணித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகி, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் வட...
இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே -அமைச்சர் வாசுதேவ
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே இதனை யாரும் மறுக்க இயலாது என ஆளும்கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின்போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவூடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவூக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த புதனன்று புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸஷுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த...
யாழ் பல்கலைக் கழக மாணவி எரிகாயங்களுடன் மீட்பு
யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் எரிகாயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் பயிலும் 22வயதான...
அரசியல் கட்சிகளைப் பதிவூ செய்யூம் நடவடிக்கைகள் தீவிரம்
இலங்கையிலுள்ள சகல அரசியல் கட்சிகளையூம் பதிவூ செய்யூம் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் யாப்பின் அடிப்படையில் சொத்துக்கள் தொடர்பான பிரகடனங்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பித்த அரசியல் கட்சிகளின்...
8 வயது சிறுவனுக்கு தாயின் சேலையே எமனின் பாசக்கயிறு
தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் அந்த சேலையில் கழுத்து நெரிபட்டு உயிரிழந்துள்ளான். நிவித்திகல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறுவன் காலில் ஏற்பட்ட...
பண்ணையிலிருந்து தப்பிய 15,000 முதலைகள்: பயத்தில் தென் ஆப்ரிக்க மக்கள்
தென் ஆப்ரிக்காவில் வடக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து...
இன்றைய ராசிபலன்: 26.01.2013
மேஷம் இரண்டு மூன்று நாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக...
போர் குற்றம் புரிந்த இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா விசா மறுப்பு!
இலங்கை இராணுவத்தினர் சிலருக்கு அமெரிக்கா பயிற்ச்சிகளைக் கொடுக்க முன்வந்துள்ளது. இத்திட்டத்திற்கு அமைவாக சில இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா செல்லவிருந்தனர். மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க என்னும் அதிகாரியும் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது...