அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
‘முஸ்லிம்கள் பொதுபல சேனாவுடன் பேசவேண்டும்’ – இலங்கை ஜனாதிபதி
இலங்கையில் சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களால், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளதாக அவரைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்....
விஸ்வரூபம் படத்துக்கு ஜனவரி 28 வரை தடை
சென்னை உயர்நீதி மன்றம் நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 28ஆம் நாள்வரை திரையிடப்படக்கூடாது என உத்திரவிட்டிருக்கிறது. இஸ்லாமியர்களை விஸ்வரூபம் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி அதற்குத் தடைவிதிக்கவேண்டுமென்று கோரி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள்...
புதுமணத் தம்பதிகள் 70 வீதமானோர் அச்சத்தின் பிடியில் இருக்கிறார்களாம்! -புதிய ஆய்வு
பொதுவாக திருமணம் முடிந்து ஹனிமூனுக்குச் செல்லும் தம்பதிகள் அனைவரும் ஒருவித மயக்கத்திலேயே இருப்பார்கள் எனச் சொல்லுவதுண்டு. இதனாலேயே வீடுகளில் குறைந்தது ஆறுமாதங்களுக்கு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள் பெரியவர்கள். விருந்து, தேனிலவு, சினிமா என கேளிக்கை...
இலங்கையூடன் உறவூகளை வலுப்படுத்த அமெரிக்கா விருப்பம்
இலங்கையூடனான உறவூகளை வலுப்படுத்திக் கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. இலங்கையில் அதிகளவூ முதலீடு செய்வதற்கும் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம் இவ்வாறு அமெரிக்கத் தூதுவர் மிச்அசல் சிசன் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இந்தக்...
இன்றைய ராசிபலன்கள்:24.01.2013
மேஷம் பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும்....
மேலும் புலிகள் கைதாகவூள்ளதாக இராணுவம் கூறுவதை நிராகரிக்கிறார் த.வி.கூ செயலர்
மேலும் 1400 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைதுசெய்யபட உள்ளனர் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்றையதினம் விடுத்துள்ள அறிக்கையில்இ இக்கூற்றில்...
ஒரே நாளில் 8710 பேரை கட்டி அணைத்து சாதனை!
ஒரே நாளில் 8710 பேரை அணைத்து (கட்டிபிடி வைத்தியம்) புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் அமெரிக்க இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். டேவிட் பார்சன்ஸ் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர் 2 வருடங்களுக்கு முன்...
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி சென்னையில் டெசோ கூட்டம்!
ஈழத் தமிழர்களை பாதுகாப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் டெசோ அமைப்பின் அடுத்த கூட்டம் பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னை, அறிவாலயத்தில் கூடுகிறது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மானங்களை ஐ.நா.விடம் ஸ்டாலின்...