நிறைமாத கர்ப்பத்துடன் முழுநிர்வாண போஸ் கொடுத்த நடிகை! (PHOTOS)
கவர்ச்சிக்கு கர்ப்பம் ஒரு தடையல்ல..! முன்பெல்லாம் மொடல்கள், நடிகைகள் இளவயதில் கர்ப்பம் தரிக்க விரும்புவதில்லை.. அதுவே தமது கவர்ச்சிப் பயணத்தின் முடிவிடமாக அமைந்து விடுமென்பதே அவர்களின் கவலை..! ஆனால் சில காலமாகவே பல மொடல்கள்...
தனக்கு தானே தீ வைத்து சாதனை படைத்த நபர்… (PHOTOS)
தனக்கு தானே தீ வைத்து சாதனை படைத்த நபர்... இங்கிலாந்தில் நபர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து குதித்து சாதனை படைத்துள்ளார் இதனை பார்க்க ஆயிர கணக்கில் மக்கள் கூடி நின்று கண்டு...
மீண்டும் பிளவா? ஐதேக பிரதித் தலைவர் தெரிவு ஒத்திவைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் தேசிய அமைப்பாளராக தயா கமகேவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக்...
புற்றுநோயால் பாதிக்கபட்ட கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அன்பு மனைவி!!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் சேத்னா நகரில் வசித்து வந்தவர் சசிகாந்த் பாலகிருஷ்ண மார்க்கண்டேயா. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி பெயர் சந்தியா. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும்...
அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம்
வெளியூறவூகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள் குழு இன்று இந்தியாவூக்கு விஜயம் மேற்கொள்ளவூள்ளது. நாளை நடைபெறவூள்ள இந்திய இலங்கை கூட்டுக் ஆணைக்குழுவின் மாநாட்டில் பங்கேற்கவே அவர்கள் அங்கு செல்கின்றனர். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்தியாவூக்கு...
பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு தொடர்ந்தும் ஆதரவூ வழங்குமென ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படாத வகையில் ஜப்பான் ஆதரவூ வழங்கும் எனவூம்...
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்த விசேட கூட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்த விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் கூடி, அமைச்சரவை மாற்றம் குறித்து ஆராயவுள்ளனர்....
எமது பெண்கள் வெளிநாடுகளிற்கு வேலைக்காக செல்லக் கூடாது: இதற்காகவே திவிநெகும – கருணா
இலங்கையினைச் சேர்ந்த 400 பேருக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் நமது பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்களுக்காகச் செல்லாக்கூடாது. அதற்காக வேண்டியே திவிநெகும திட்டத்தின் கீழ் பல்வேறுபட்ட சுயதொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக...
விமான நிலையத்தில் பா.உ ஸ்ரீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்.காந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜயக்கொடி தெரிவித்தார். இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து நேற்று மன்தினம் (19)...
இன்றைய ராசிபலன்கள்:21.01.2013
மேஷம் காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்...
LTTE தலைவர் பிரபாகரன் வசித்த வீட்டை மக்கள் பார்வைக்கு வைத்துள்ள படையினர்! (PHOTOS)
கிளிநொச்சி விசுவமடுப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வசித்து வந்த வீடு பொதுமக்களின் பார்வைக்கு படைத்தரப்பினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பெருமளவான பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக...