எகிப்தில் ராணுவ வீரர்கள் சென்ற ரெயில் கவிழ்ந்து: 17 பேர் பலி
எகிப்தில் உள்ள அப்பர் எகிப்தில் இருந்து தலைநகர் கெய்ரோவுக்கு ராணுவத்துக்கு சொந்தமான ரெயில் புறப்பட்டு சென்றது. செல்லும் வழியில் புதிதாக வேலைக்கு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும் அதில் ஏறி பயணம் செய்தனர்....
பிரதம நீதியரசரை பதவி நீக்கியமைக்கு கனடா விசனம்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் பற்றி கனடா இன்று விசனம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு ஆகியவற்றில் எடுக்கவுள்ளதாவும் கனடா கூறியுள்ளது....
சவூதியில் இலங்கை பணிப்பெண் தாக்கப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார்!
இலங்கை பணிப் பெண்ணொருவர் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர் பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற கொழும்பு, புளூமென்டல் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அங்கஸ்...
12வயது சிறுமியை மிரட்டி பலமுறை பலாத்காரம்!
ஐதராபாத்: ஆந்திராவில் 12 வயது சிறுமியை மிரட்டி நான்கு மாதகாலமாக பாலியல் பலாத்காரம் செய்த சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான சமையல்காரரின் பெயர் சீதாராம் வயது 58. சென்னையை சேர்ந்த இவர் 35...
சமவூரிமை இயக்கத்தினரால் யாழில் கையெழுத்துப் போராட்டம்
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்தக் கோரியூம் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுவிக்கக் கோரியூம், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்தக் கோரியூம் சம உரிமை இயக்கத்தினரால் இன்று யாழில் கையெழுத்து போராட்டம்...
புதிய பிரதம நீதியரசர் கடமைகளை பொறுப்பேற்பு
புதிய பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மொஹான் பீரிஸ், தனது கடமைகளை உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல்...
லண்டனில் பிக்- பிரதர் தொலைக்காட்சியில் உடை இல்லாமல் சிக்கிய மாடல்!
லாசி பென்ஹட் என்னும் பிரித்தானிய மாடல் மிகவும் பிரபல்யமானவர். லண்டனில் நடக்கும் மிகவும் பிரபல்யமான TV நிகழ்ச்சி எது என்று கேட்டால் சிறு பிள்ளையும் சொல்லிவிடும் பிக்- பிரதர் என்று. உலகில் உள்ள பல...
பங்களாதேஷ் ரயிலில் அடிபட்டு இறந்த கனேடிய மாணவி!
கனடாவைச் சேர்ந்த முங்கரீனா அராபின் ஷெரீன்(வயது 22) பங்களாதேஷில் டாக்கா இரயில்பாதை அருகே நடந்து சென்றபோது இரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இப்பெண்ணின் உறவினரும், சடலத்தைப் பார்த்து ஷெரீனை அடையாளம் காட்டியுள்ளார். கனடாவின் வெளியுறவுத்துறை மற்றும்...
தம்பதியினரின் காரின் என்ஜினுக்குள் மறைந்து 5 கி.மீட்டர் பயணித்த மலைப்பாம்பு
தென் ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் ஒரு இளம் தம்பதியர், 19 ஆயிரத்து 485 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட குர்கர் தேசிய வன விலங்கு பூங்காவை சுற்றிப்பார்க்க தங்களது காரில் சென்றனர். பூங்காவில் உள்ள...