வெள்ளத்திலிருந்து தப்பிய யானைகள், ரெயில் மோதி பலி!!
காட்டு வெள்ளம் காரணமாக பொலநறுவ மாவட்டம் மின்னேரியா யானைகள் சரணலாயத்திலிருந்து வெளியேறிய யானை கூட்டமொன்று ரயில் பாதையை கடக்க முற்பட்டவேளை ரயில் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மேலும் இரு யானைகள் காயங்களுடன் காட்டுக்குள்...
அம்பாறையில் கடலோரம் ஒதுங்கிய கடற்பாம்புகள்…
அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கபபட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கோணாவத்தை கடலோரம் பல்வகை இனப் பாம்புகள் பெரும் எண்ணிக்கையில் உயிருடன் கரையொதுங்கியுள்ளன. வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை சிகப்பு, ஊதா மற்றும்...
சுரேஷ் எம்.பி அரசியல் கோமாளி பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வர்ணிப்பு…
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்த அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்வின் எழுச்சியை (திவிநெகுமவை) ஆதரிப்பார்களேயானால், அவர்கள் கோமாளிகள் எனக் கூறியிருக்கும் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன், தான் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக்...
சென்னையில் நான்கு புலிகள் கைது.., வெடி குண்டு தயாரித்ததற்கான ஆதாரங்களும் மாட்டின…
புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் தங்கியிருந்த நான்கு ஈழத்தமிழ் இளைஞர்கள் தமிழக கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரவாயல், தாம்பரம், பல்லாவரம், பொழிச்சலூர் பகுதிகளில் நேற்று முன்தினம், நடத்தப்பட்ட சோதனையின் போதே,...
பிரபல பாடகர் நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை
பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று(20.12.12) வியாழக்கிழமை அடையார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அவருக்கு வயது 40. நித்யஸ்ரீ பழம்பெரும் இசைக்கலைஞர் டி.கே. பட்டம்மாளின் பேத்தியாவார். கர்நாடக இசைப் பாடகியான...
குஜராத்தில் பாஜக!, ஹிமாசல் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி!
இந்தியாவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் நான்காவது முறையாக...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர்
தென் கொரியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள பார்க் ஹ்யாங் ஹேயின் தந்தை ஒரு இராணுவச்சதிப் புரட்சியில் ஆட்சியை பிடித்த பிறகு 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக...
பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கைக்கு எதிராக ஷிராணி பண்டாரநாயக்க வழக்குத் தாக்கல்!
பிரதம நீதியரசர் ஷிராணி தனக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சற்றுமுன் வழக்குத்தாக்கல் செய்துள்ளார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய...
இராணுவத்தினரை திருமணம் செய்யுமாறு தமிழ்ப் பெண்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர் -மு.கருணாநிதி
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தினரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.வின் தலைவருமான மு.கருணாநிதி, இது தொடர்பில் இந்திய அரசாங்கம் ஆராய்ந்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை...
மழை வெள்ளத்தால் இலங்கையில் 13 பேர் பலி..
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிழந்துள்ளார்கள். பல மாவாட்டங்களில் பெரும் பாதிப்புகள்... பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
பாராளுமன்றத்தில் சம்பந்தன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்துக்களே…
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தாம் கோரவில்லை என பாராளுமன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய உரை அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது என...
சுன்னாகம் குப்பிழானைச் சோந்த சிறுமியை ஏமாற்றி வல்லுறவுக்குட்படுத்திய நபர்!
சுன்னாகம் குப்பிழானைச் சோந்த 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் யாழ்ப்பாணம் தனியார் பஸ் நிலையத்திலிருந்து இளைஞர் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்க்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சிறுமி தனியாக நின்ற வேளையில்...
இலங்கை அரசின் மற்றுமோர் பழிவாங்கல்.. பிரையன் செனவிரட்னவை சிங்கப்பூர் நாடுகடத்தியது
இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் சிங்களவர் கலாநிதி பிரையன் செனவிரட்ன. இவர் முன்நாள் இலங்கை அதிபர் பண்டார நாயக்காவின் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக இலங்கை அரசின் மீது இவர் தமிழர்கள் தொடர்பாக...
வெளிநாட்டிலுள்ள புலிகள் அமைப்பின் இரகசியங்கள்…
வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சிலவற்றின் இரகசியங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக, கோத்தபாய தெரிவுத்துள்ளார். இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இந்த அமைப்புகள், மிகவும் நேர்த்தியாக்ச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த...
ராஜபக்ஷ புதல்வர்களுக்கு, றேசிங் கார் வாங்குவதற்கு 993 லட்சம் கிடைத்தது எவ்வாறு?
ராஜபக்ஷ புதல்வர்களுக்கு றேசிங் கார் வாங்குவதற்கு 993 லட்சம் ரூபா கிடைத்தது எவ்வாறு என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் உணரப்படும் நில அதிர்வு…
அம்பாறை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் ஏற்படும் நில அதிர்வுகளுக்கான காரணத்தை கண்டறிவதற்காக அந்த பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இதுவரை அவற்றுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்...
மறைந்த தாதி ஜெசிந்தாவுக்காக பிரார்த்தனை..
மகப்பேற்று சுகவீனம் காரணமாக இளவரசர் வில்லியத்தின் மனைவி கேம்பிரிஜ் சீமாட்டி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அறைக்கு, ஏமாற்றி வந்த ஆஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்களின் தொலைபேசி அழைப்பை இணைத்த மருத்துவ தாதியின் மரணத்துக்காக லண்டனில் ஒரு தேவாலய...
இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பில்லை: விஞ்ஞானிகள் உறுதி
மாயன் வம்சத்தினர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் மண்ணியல், விண்ணியல், சிற்பம், ஓவியம், காலக்கணிதம், வடிவ இயல், மாந்திரீகம், கணிதம், அறிவியல் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். உயர்ந்த அறிவு படைத்த...
இலங்கை மீன்பிடி படகு மாலைத்தீவில் மீட்பு
இலங்கை மீன்பிடி படகொன்றை கைப்பற்றியுள்ள மாலைத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் அதில் இருந்து ஐவரை கைது மீட்டுள்ளனர். லவியானி அட்டோல் என்ற கடற்பகுதியில் வைத்து மாலைத்தீவு மீன்பிடி படகொன்றால் இலங்கை மீன்பிடி...
புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக இருவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துகிறது கனடா
தமது நாட்டில் வசிக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களை ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்த கனடா நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் பிறந்து கனடாவில் வசித்துவரும் விடுதலை புலி சந்தேகநபர்களான...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)
ஆஸி.யிலிருந்து 42 பேர் நாடு கடத்தல்….
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று புகலிடக் கோரிக்கை நிராக்கரிக்கப்பட்ட 42 பேர் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய செல்லுபடியற்ற...
வவுனியா நகர மத்தியில் தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, வவுனியா நகர மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி வருகின்றன. 8 கோரிக்கைகளை...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
யாழ். பல்கலைக்கழக மாணவி மர்மமான முறையில் மரணம்
சுன்னாகம் கந்தரோடை ஐயநார் வீதி வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் மரணமான இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரணமான பெண் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான 21 வயதுடைய நடராசா கியானி...
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்புவதற்கு பலர் விருப்பம்
இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் தங்களை கொழும்புக்கு திருப்பியனுப்புமாறு அவுஸ்திரேலியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். நவுருவிலுள்ள பரிசீலனை நிலையத்தில் இவர்களில் ஆண்கள் ஐவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது புகலிடக் கோரிக்கைகளை கைவிட முடிவு செய்துள்ளனர். மற்றுமொருவர்...
புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 46 பேர் சா/த பரீட்சைக்கு தோற்றம்!
நடைபெற்று வரும் க.பொ.த சா/த பரீட்சையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளும் தோற்றியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கென வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை...
அமைச்சர் கெஹலிய படுகொலை சதி: யாழ் பெண்ணுக்கு 20 வருட சிறை!!
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிழ் பெண்ணொருவருக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற ...
ட்விட்டர் உலகில் போப்பும் இணைந்தார்…
பாப்பரசர் பெனடிக்ட் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார். இணைய தளத்தில் தன்னோடு இணைந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தனது ஆசியை அவர் தெரிவித்துள்ளார். "அன்பு நண்பர்களே, ட்விட்டர் மூலம் உங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்கிறேன். உங்களின்...
இங்கிலாந்தில் வெளிநாட்டில் பிறந்தோரின் எண்ணிக்கை உயர்வு…
பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியிலே வாழுகின்ற வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. இங்கிலாந்து வேல்ஸிலே வாழுகின்ற...
“எமக்கு குழிபறிக்க நினைத்தால், சம்பந்தனின் குருதி குடிப்போம்” புலி ஆதரவு ஊடகங்கள் எச்சரிக்கை!
“விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் எனவும் அவர்களது நடவடிக்கைகளினாலேயே அவர்களுக்கு அழிவு ஏற்பட்டதாகவும் கூறிய இரா.சம்மந்தன் எமக்கு குழிபறிக்க நினைத்தால், அவரது குருதி குடித்து தொடர்வோம் எமது விடுதலைப் பயணத்தை” என தமிழ்...
கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு
பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்படத்தினை திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னதாகவே, டிடிஎச் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொலைக்காட்சிச் சேனல்களில் காண்பிக்க செய்துவரும் ஏற்பாட்டினைத் திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கடுமையாக...
ஆசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற பெண்ணை அம்மணமாக்கி….
"பார்பனனைவிட சாதி இந்துக்கள் கொடியவர்கள் என்று இந்தியா தொடர்ந்து நிருபித்து வருகிறது.. ஆசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற பெண்ணை அம்மணமாக்கி அடித்து உதைத்து விரட்டி அடித்தனர் சாதி இந்துக்கள் ..!!"...
மாணவர் பிரதிநிதிகள் நால்வர் வெலிக்கந்தைக்கு திடீர் மாற்றம் மீதி 7 பேர் விடுவிப்பு
கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். பல்கலைக்கழக மாணவர்...
மீண்டும் நாக பாம்புடன் இணைந்தார் கொள்ளுப்பிட்டி கேளிக்கை விடுதி நடனப் பெண்!
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதியிடமிருந்து மீட்கப்பட்ட பாம்பு, மீண்டும் குறித்த யுவதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நிரோஷா விமலரட்ண என்ற குறித்த யுவதி...
கொழும்பில் மனைவியை மீட்டுத் தருமாறு மரத்தில் ஏறி அடம்பிடிக்கும் கணவன்..
ஜோர்தானில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் தனது மனைவியை இலங்கைக்கு மீண்டும் அழைத்துவருமாறு கோரி நபரொருவர் மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். கொழும்பு ஹவலொக், கவர் வீதியிலுள்ள மரம் ஒன்றில் ஏறியே குறித்த நபர் தனது...