அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்புவதற்கு பலர் விருப்பம்
இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் தங்களை கொழும்புக்கு திருப்பியனுப்புமாறு அவுஸ்திரேலியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். நவுருவிலுள்ள பரிசீலனை நிலையத்தில் இவர்களில் ஆண்கள் ஐவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது புகலிடக் கோரிக்கைகளை கைவிட முடிவு செய்துள்ளனர். மற்றுமொருவர்...
புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 46 பேர் சா/த பரீட்சைக்கு தோற்றம்!
நடைபெற்று வரும் க.பொ.த சா/த பரீட்சையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளும் தோற்றியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கென வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை...
அமைச்சர் கெஹலிய படுகொலை சதி: யாழ் பெண்ணுக்கு 20 வருட சிறை!!
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிழ் பெண்ணொருவருக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற ...
ட்விட்டர் உலகில் போப்பும் இணைந்தார்…
பாப்பரசர் பெனடிக்ட் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார். இணைய தளத்தில் தன்னோடு இணைந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தனது ஆசியை அவர் தெரிவித்துள்ளார். "அன்பு நண்பர்களே, ட்விட்டர் மூலம் உங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்கிறேன். உங்களின்...
இங்கிலாந்தில் வெளிநாட்டில் பிறந்தோரின் எண்ணிக்கை உயர்வு…
பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியிலே வாழுகின்ற வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. இங்கிலாந்து வேல்ஸிலே வாழுகின்ற...