வடக்கிலிருந்து 500பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு..முதல்கட்டமாக 367பேருக்கு பயிற்சி
வடக்கின் யாழ் மாவட்டத்திலிருந்த பொலிஸ்சேவைக்கு 500பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு களுத்தறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. அதன்படி முதற்கட்டமாக 367பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக்...
ஜி15 நாடுகளின் தலைமைத்துவம் இலங்கை ஜனாதிபதி வசம்..!
தெஹ்ரானில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவிருக்கின்ற ஜி15 நாடுகளின் தலைமை பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதியாட்டிடமிருந்து பொறுப்பேற்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜி15 நாடுகள் உலகின் மூன்றிலொரு சனத்தொகையை...
உள்ளிருந்தும் வெளியிருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நினைக்கும் சக்திகள் :இரா.துரைரத்தினம் (கட்டுரை)
நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தை இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதை பார்க்கின்ற போது மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் அச்சம்...
தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியை, கை, கால்களை கட்டிப் போட்டு, அவரது பெண்ணுறுப்பை, மெல்லிய இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். அந்தப் பரிதாபத்துக்குரிய பெண் மிகவும் கவலைக்கிடமான...
ஆஸ்திரேலிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பன்றிக் குட்டி
ஆஸ்திரேலியாவில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் பன்றி குட்டி ஈடுபடுத்தப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் சாரா ப்ளோமேன். இவர் கிட்ஜெட் என்ற பெயர் கொண்ட மூன்று மாத பன்றி குட்டியை...
மரண தண்டனை கைதியை மணக்க அனுமதி
பல்வேறு கொலை, கொள்ளையில் பலரை கொன்றவன் முகமது அதிக். பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இவனது முறைப்பெண் லைபா சகெர். 'இருவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டது. எனவே, முகமது அதிக்கை...
முற்றுகையால் பாங்காக் தத்தளிப்பு துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி
தாய்லாந்தில் சிவப்பு சட்டைக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.தாய்லாந்தில் கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த ஷினவத்ரே பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத்...
டாய்லெட்டுக்குள் நுழைந்து ப்ரீத்தி ஜிந்தாவை படம் பிடித்த ரசிகைகள்
நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடும் டென்ஷனில் இருக்கிறார். காரணம்- சிறு நீர் கழிப்பதற்காக டாய்லெட்டுக்குப் போன இடத்தில் ரசிகைகள் சிலர் கேமராவுடன் வந்து அவரைப் படம் பிடித்ததால் ஏற்பட்ட டென்ஷனாம் இது. இதுகுறித்து தனது...
சிம்புவுடன்அறிமுகமாகும் “போடா போடி”- எதிர்பார்ப்பில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி
சிம்புவுடன் நடித்து அறிமுகமாகவுள்ள போடா போடி படத்தின் ஷூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதால் படபடப்பான எதிர்பார்ப்பில் உள்ளார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. சரத்குமாரின் முதல் மனைவியின் மூலம் பிறந்தவர் வரலட்சுமி. இவரும் இப்போது...
இப்ப ‘டைவர்ஸ்’ செய்வோம் வீடு வாங்கிய பின் மீண்டும் திருமணம்:சீனாவில் புதிதாய் பிறக்கிறது கலாசாரம்
சீனாவில் வீடு வாங்க நினைக்கும் தம்பதி, முதலில், 'டைவர்ஸ்' செய்ய வேண்டும்; வீடு வாங்கிய பின், மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். தன் உத்தரவால், இந்த புதிய கலாசாரத்திற்கு, சீன அரசு மறைமுகமாக...
இறந்ததாக கூறப்பட்டவர் சுடுகாட்டில் உயிர் பிழைத்தார்- மீண்டும் மருத்துவமனையில் மரணம்
டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர். ...
கலக்கல் உடையில் வந்து அசத்திய ஐஸ்வர்யா ராய்..!
கேன்ஸ் பட விழா படு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்தியாவின் அழகுமிகு நடிகையான ஐஸ்வர்யா ராய் படு ஸ்டைலிஷான உடையில் வந்து கேன்ஸ் விழாவையே கலக்கி விட்டார். 63வது கேன்ஸ் பட விழா பிரான்ஸ் நாட்டின்...
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு...
சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி!!! (மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம்)
தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2010)!! சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். போட்டிகளின் விபரங்கள்.. 01.01.2005 ம் ஆண்டும்...
உருத்திரகுமாருக்கு எதிராகச் சதிசெய்பவர்கள் யார்?? (பாகம் -2)
'நாடு கடந்த தமிழீழ அரசின் திட்டங்களை முறியடிப்பதற்கு எங்களின் தூதர்களுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன'- இது அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்தவினால் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கூறப்பட்ட கருத்துக்கள். மகிந்தவின் அந்தக் கருத்துக்களில் தூதர்கள் என்று...
சர்கோஸியால் எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார்லா ப்ரூனி புலம்பல்
பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை மணந்து கொண்டது முதல் எனது செக்ஸ் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது உடல் தேவையை போக்காமல் தனது பணியிலேயே பிசியாக இருக்கிறார் சர்கோஸி என புலம்பியுள்ளார் கார்லா. இத்தாலியைச் சேர்ந்த...
யாழ்ப்பாண மாநகர சபை மேயரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு
நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையி னால் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விளம் பரங்கள் தொடர்பாக யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் வாக்கு மூலம் பெற்று எதிர்வரும் 17 ஆம் திகதி...
மற்றொரு சிறுவனைக் காணவில்லை!!!!
களனி ரஜமகா விகாரையில் காணாமல் போன குழந்தை மீண்டும் பெற்றோரிடம் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியின் மத்தியில், மற்றொரு சிறு பிள்ளை காணமல்போன கவலையான செய்தியொன்று கிடைத்துள்ளது. வத்தளை பள்ளியவத்தைப் பகுதியைச் சேர்ந்த சித்தும் சத்சர...
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நமீதா பிறந்த நாள் விருந்து!
மே 10ம் தேதி நமீதாவுக்கு பிறந்த நாள். வழக்கமாக ஷூட்டிங் ஸ்பாட்களில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவார் நமீதா. ஆனால் இந்த முறை பிறந்தநாளன்று படப்பிடிப்பு எதுவுமில்லாததால் சொந்த ஊரான சூரத்துக்கே போய்...
காதலாகி படத்தில் முத்தக் காட்சி சென்ஸார் எதிர்ப்பு..!
கே கிரியேஷன் சார்பில் கே.ஆர்.விஷ்வா இயக்கி, தயாரிக்கும் படம் ‘காதலாகி’. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட முத்தக் காட்சியை குறைக்க தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் விஷ்வா கூறியதாவது: இது...
இன்று திமுகவில் இணைகிறார் குஷ்பு
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைகிறார். கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி...
இங்கிலாந்து அமைச்சரவையில் முஸ்லீம் பெண் அமைச்சர்
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் கன்சர்வேடிவ் கட்சி, 3வது இடதைதைப் பிடித்த லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. கன்சர்வேடிவ்...
உருத்திரகுமாருக்கு எதிராகச் சதியா? யார் அந்தச் சதிகாரர்கள்?? (Part-1)
நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றிப் பயணத்துக்கு சிறிலங்கா அரசு தான் தடைக்கல்லாக அமையும் என்று எங்களில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நினைத்தவற்றுக்கு மாறாக உள்ளிருந்தே ஒற்றுமையை உடைப்பதற்கு அங்கே குழுக்கள் உருவாக்கம்...
இலங்கை அரசிற்கு சார்பான “ஏசியன் ரிபியூன்’ இணைய ஆசிரியர் குற்றவாளி என சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு
ஈழத் தமிழரும் நோர்வே வாசியும் சுயாதீன ஊடகவியலாளருமான நடராஜா சேதுரூபன் என்பவர் மீது தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளை வெளியிட்டு வந்ததாக குற்றஞ்சுமத்தி தொடரப்பட்ட வழக்கில், "ஏசியன் ரிபியூன்' ஆசிரியர் கே.ரி.இராஜசிங்கத்தை சுவீடன்...
கிளிநொச்சி உபமின் நிலையத்தின் புனரமைப்புப் பணி
1983 ஆண்டு புலிகளால் முற்றாக அழிக்கப்பட்ட கிளிநொச்சி உப மின் நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை ஜப்பான் நிதியுதவித் திட்டத்தின்கீழ் அடுத்த வருடம் மே மாதத்திற்குள் முற்றாக பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மின்சக்தி...
‘காதலி’ நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!
பிரபல மலையாள - தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து 'சிறப்பித்தார்' பிரபு தேவா. சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர்,...
சிறீ ரெலோ உறுப்பினர் எரிகாயங்களுடன் உயிருடன் மீட்பு
சிறீ ரெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பலத்த எரிகாயங்களுடன் மன்னார், தலைமன்னார் வீதியின் 2 ஆம் கட்ட சந்தியில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேற்படி அமைப்பின் உறுப்பினர் சயந்தன் (வயது 25) என்பவரே இவ்வாறு எரிக்கப்பட்ட...
அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் -அமைச்சர் விமல் வீரவன்ச
அரசியலமைப்பு சீர்திருத்தமானது மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நிர்மாணம் பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுச்சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்...
சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம்
இலங்கை சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விஷேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய...
நமீதாவை காக்க வைக்காமல் வழி(ந்த)யனுப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் – கொந்தளித்த விமான பயணிகள்
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த நடிகை நமீதாவை, எந்தவித சோதனையும் செய்யாமல் காத்திருந்த பயணிகளைத் தாண்டி அவரை மட்டும் பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றதைப் பார்த்த பயணிகள் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து...
புலிகளுக்கு நிதி.. சிறை தண்டனை பெறும் முதல் கனடிய தமிழர்!
விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் தம்பித்துறை பிரபாகரனுக்கு நாளை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர்...
வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பார்வதி அம்மாள்- உடல் நிலை மோசமடைகிறது
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மிகவும் மோசமான உடல்நிலையில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுய நினைவை இழந்த நிலையில் இருப்ப்தாக தகவல்கள் கூறுகின்றன. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்...
மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெள்ளை வேனில் வந்தோரால் கடத்தல்..
மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வெள்ளை வேனில் வந்தோரால் இளைஞன் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமையன்று இரவுவேளையில் ஜீவபுரம் சந்தி வெளியைச் சேர்ந்த 24 வயதான யோகராசா ஜெயசீலன் என்ற இளைஞனே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக உறவினர்களால் காவற்துறையில்...
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான 2ம் லெப்டினனான கப்புது என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலைப் பகுதியில்...
லிபியாவில் பயங்கர விமான விபத்து-104 பேர் பலி, குழந்தை மட்டும் தப்பியது
லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 104 பேர் பலியாயினர். எட்டு வயது சிறுவன் மட்டும் உயிர் தப்பியுள்ளான். லிபிய அரசுக்குச் சொந்தமான அஃப்ரிகியா...
நெடியவன் தலைமையில் நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமே
நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமேயாகும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடியவன் தலைமையில் இயங்கி...
காணாமல் போன சிறுமி மாரவிலைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்
கடந்த ஞாயிறன்று களனி ரஜமஹா விகாரையில் காணாமல் போன இரண்டரை வயதுச்சிறுமி மாரவிலை வீடொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலொன்றை...
இரு யுவதிகள் மீட்பு.. யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் யாழ் வந்தவேளை கடத்தப்பட்ட இளம்யுவதி ஒருவரும் வல்லைவெளியில் மீட்கப்பட்ட கரவெட்டியை சேர்ந்த இளம் யுவதியும் சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்னியில் இருந்து வந்த...
ஜெனரல் சரத் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்ட புதுக்கடை நீதிமன்றில் கடும் சோதனை நடவடிக்கை
ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனையொட்டி புதுக்கடை மஜிட்ரேட் நீதிமன்ற கட்டிடத்தொகுதி இராணுவத்தினரால் கடும் சோதனைக்கு...