நடிகை அசின், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோருக்கு தமிழ் திரையுலகம் தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை..!

மகிந்த ராஜபக்ச அரசின் தூதராக செயல்படும் நடிகை அசின், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோருக்கு தமிழ் திரையுலகம் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு, மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க...

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு முரளி ஓய்வு..!

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு ஓய்வு பெற்றுள்ள சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு அரசாங்கம் சார்பாக வாழ்த்துத் தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை...

போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டுமென புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கோரிக்கை..!

போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சர் டியூ குணசேகரவுடன்...

எதிர்கால எரிபொருள் சிக்கன விமானம்..!

சூழல் மாசடைதலிலிருந்து பாதுகாப்பதோடு எரிபொருள் சிக்கனமாகவும் பாரத்தில் குறைந்ததுமான எதிர்கால விமானத்தினை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 2050ஆம் ஆண்டளவில் வானில் பறக்கவுள்ள இந்த விமானத்தின் மாதிரியினை எதிர்கால விமான வரைபடங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பச்சையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி...

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் ‐ கருணாநிதியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை..!

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் என்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டு கொண்டு உள்ளனர். முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த...

தாய்க்கும் மகன்களுக்கும் மரணதண்டனை: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு

சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் தாய் ஒருவருக்கும் அவரின் இரு மகன்களுக்கும் கல்முனை மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.எஸ்.உம்மா (45), அவரின் மகன்களான எம். பைஸால் (26),...

திருநங்கை வேடத்தில் விஷால்?

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் ‘அவன் இவன்’ படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில்...

வானம் படத்தில் சிம்புவுடன் நடிக்கச் சம்மதித்த பரத்..!

இரண்டு முன்னணி நாயகர்கள் இணைந்து நடிப்பதென்பது தமிழ் சினிமாவைப் பொறுத்த மட்டில் குதிரைக் கொம்பாகவே இருந்து வருகின்றது.  அவ்வப்போது முன்னணி நடிகர்களை இணைத்து நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஆனால் இறுதி வரை கை...

படப்பிடிப்பில் மயங்கிவிழுந்த நயன்தாரா – கர்ப்பம் காரணமா?

ஆர்யா கூட நயன்தாரா நடிக்கும் `பாஸ் என்ற பாஸ்கரன்' படப்பிடிப்பு நடித்துக் கொண்டிருந்தவேளையில் நடிகை நயன்தாரா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. நேற்று ஆர்யா,...

தமிழகத்தில் புலிகள் இயக்க மூன்று உறுப்பினர்கள் கைது..!

அண்மையில் தமிழகத்தில் கைதான புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவின் தமிழகத் தலைவர் சிரஞ்சீவி மாஸ்டர் கொடுத்த தகவல்களின்பேரில் இப்போது மூவர் கைதாகியுள்ளனர். வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் அமோனியம் நைட்ரேட்டை 2007ம் ஆண்டு இலங்கைக்கு கடத்தியதாகவும் பின்னர்...

புனர்வாழ்வு பயிற்சிகளை முடித்துக்கொண்ட பெண்புலிகள் 400பேருக்கு வேலைவாய்ப்பு..!

புனர்வாழ்வு பயிற்சிகளை முடித்துக்கொண்ட முன்னாள் பெண்புலி போராளிகள் 400பேருக்கு நேற்றுமுதல் ஆடை தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள இரண்டு புனர்வாழ்வு முகாம்களில் இவர்கள் பயிற்சிகளை முடித்துள்ளனர். இவர்கள் நேற்று பஸ்களில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளில்...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமீதான வழக்கில் நாலு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம்..!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமீதான வழக்கில் நாலு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமீது சென்னையில் கொலை, மிரட்டல், கடத்தல் வழக்குகள் நிலுவையில்...

தமிழ் கற்கிறார் ஹன்சிகா..!!

மாப்பிள்ளை, ‘வேலாயுதம் என இரு படங்களில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானிக்கு ஒரு சிறப்பு உண்டு. அதிக மொழி தெரிந்த நடிகை என்பது. இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் இவற்றோடு கொஞ்சம் தமிழ். மும்பையில் இவர்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் மேடை சரிந்தது..!

டெட்ரோய்ட்டில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேடை சரிந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் சிறு காயங்களுடன் தப்பினர். ஜெய்ஹோ உலக இசைப் பயணம் எனும் பெயரில்...

ரஜினி மீண்டும் தாத்தா ஆனார் : தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை

நடிகர் தனுஷ் & ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷுக்கும்  காதல் மலர்ந்தது. இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் 2004 நவம்பரில்...

குமரன் பத்மநாதன் வவுனியா பிரதேசத்திற்கு விஜயம்..!

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். குமரன் பத்மநாதன் வவுனியாவிலுள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாமிற்குச் சென்றுள்ளார். அண்மையில் கே.பி. குறித்து கருத்து...

கனடா சென்றடைந்த 76இலங்கையர்களில் 25பேர் புலிகள் என தகவல்..!

கடந்தவருடம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா தளத்தை கப்பலில் சென்றடைந்த இலங்கையர்கள் 76பேரில் 25பேர் புலி உறுப்பினர்கள் என்று கனடாவின் வன்கூவர் சண் ஊடகம் தெரிவித்துள்ளது. இவர்கள் புலிகள் அமைப்பில் புலனாய்வு மற்றும் முக்கிய பதவிகளில்...

20வது தியாகிகள் தினம் தாய்லாந்தில் அனுஷ்டிக்கப்பட்டது..!

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் 20வது தியாகிகள் தின நிகழ்வுகள் நேற்றையதினம் தாய்லாந்து பாங்கோக்கின் லும்பினி நகரில் நடைபெற்றுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்களின் விளக்கேற்றல் நிகழ்வுடன் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஈ.பி.டி.பி உறுப்பினர்கள்...

இந்திய பொலிவுட் நடிகர் சல்மன்கான் நாளைமாலை இலங்கைக்கு விஜயம்..!

பொலிவுட் நடிகர் சல்மன்கான் நாளைமாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் நடித்து வெளிவரவுள்ள இந்திமொழித் திரப்படமொன்றுக்கான படப்பிடிப்புக்காகவே அவரது இந்த விஜயம் இடம்பெறுகின்றது என்று உல்லாசப் பயணத்துறை தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில்...

EPRLF தோழர் நாபா 20வது வருட நினைவஞ்சலி நினைவு வீடியோ படல் தாய்லாந்து தோழர்கள்..! …

EPRLF தோழர் நாபா 20வது வருட நினைவஞ்சலி நினைவு வீடியோ படல் தாய்லாந்து தோழர்கள்..!

தமன்னா பற்றி குஷ்பு

நீயும் நானும்’ ஆடியோ விழாவில் பேசிய குஷ்பு, 'இன்றைய இளம் நடிகைகள் பலர், வேறு மாநிலங்களில் இருந்து நடிக்க வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. கற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். நான் மும்பையில் இருந்து...

பிரான்ஸ் செல்கிறார் ஜீவா

பிரான்சில் நடைபெறும் திரைப்பட விழா ஒன்றில் அமீர் இயக்கிய Ôராம்Õ அடுத்த மாதம் திரையிடப்படுகிறது. இதற்காக ஜூன் 3ம் தேதி பிரான்ஸ் செல்கிறார் ஜீவா. Ôஏற்கெனவே சில பட விழாக்களுக்கு படம் சென்றது. இப்போது...

திமுகவில் சேருவேனா? வடிவேலு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மாடக்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா, கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று மயில், ரதம், பால் காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள்...

வெனிஸ் பட விழாவில் மணிரத்னத்துக்கு கவுரவம்

செப்டம்பரில் நடைபெறும் வெனிஸ் பட விழாவில் மணிரத்னத்துக்கு சிறந்த பட இயக்குனருக்கான விருது வழங்கப்படுகிறது. கேன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இத்தகவலை வெனிஸ் பட விழா இயக்குனர் மார்கோ முல்லர்...

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை..!

மனித உரிமைமீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளை பார்வையிட பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் மாதங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் இந்த விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் கமரா மூலம்...

வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்..!

வன்னியில் இறுதிக் கட்டப்போரின் பொழுது இடம்பெயர்ந்துவந்து தற்போது வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களை அடையாளம்காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக இடம்பெற்ற யுத்தத்தின் பொழுது மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தவறவிடப்பட்ட அல்லது...

புலிகள் தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை காலம் தாழ்த்தியதே-அரசு..!

புலிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு காலம் தாழ்த்தியே அறிக்கை வெளியிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின்போது புலிகள் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தற்போது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை உரியநேரத்தில்...

இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பங்கேற்பதில்லையென கமல்ஹாசன் அறிவிப்பு..!

இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான கமலஹாசன் கலந்துகொள்ளப் போவதில்லையென்று தெரிவித்துள்ளார். பிக்கியின் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிகப் பொறுப்பில் இருந்து தான்...

வவுனியா நகரசபைத் தலைவருக்கும் சபை உறுப்பினர்களுக்குமிடையில் முறுகல்நிலை..!

வவுனியா நகரசபைத் தலைவருக்கும் சபை உறுப்பினர்களுக்குமிடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது சபையின் மாதாந்த கூட்டம் புதன்கிழமை தலைவரின் முன்னிலையில் நடைபெற்றபோது ஆளும்கட்சி, மற்றும் எதிரணி சபை உறுப்பினர்கள் தலைவரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிகளை தோல்வியடைய செய்துள்ளனர். இந்நிலையில்...

போர்குற்றம் பற்றிய விசாரணைகளை நடத்துமாறு அமெரிக்க எம்.பி வலியுறுத்தல்..!

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் ஓராண்டுப் பூர்த்தியை இலங்கை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் நிலையில், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க எம்.பி. ஒருவர் நேற்று...

இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை-பிரதியமைச்சர் முரளிதரன்..!

இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை-பிரதியமைச்சர் முரளிதரன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்ட மக்கள் அங்கு...

பாதாள உலகினர் வெளிநாடுகளில் புகலிடம் கோரல்..!

கொலை மற்றும் கப்பம்கோரல் போன்ற குற்றச்சாட்டுக்களின்பேரில் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அங்கு அவர்கள் அரசியல் புகலிடம் கோரிவருவதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய குடுலால்,...

வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க விஜயமும், பேச்சுவார்த்தையும்..!

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அடுத்தவாரம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இருநாட்டு அரசுகளுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனையும் அமைச்சர் சந்தித்து உரையாற்ற எதிர்ப்பார்த்திருப்பதாக வெளிவிவகார...

யாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் எச்சரிக்கப்பட்டு விடுதலை..!

யாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் யாழ். மாவட்ட நீதிமன்றில் இன்று கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட கபில்நாத் என்ற மாணவரின் கொலை தொடர்பாக கடந்த மூன்று...

விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை..!

கொழும்பு நகரில் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடி பொருட்களைக் கொண்டுவந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. பயங்கரவாத...

வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு ‘பந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு 'பந்து' எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலக காலநிலை மையம் இதனைத் தீர்மானித்திருக்கின்றது. அடுத்தடுத்து வரும் புயலுக்கான பெயர்களை உலக நாடுகள் பரிந்துரைக்க, அதனை மேற்படி மையம் தீர்மானிப்பது...

மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா…?

அரபு நாட்டைச் சேர்ந்த பெண், முதல் முறையாக மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் என பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், மிஸ் யு.எஸ்.ஏ.,விற்கு சிக்கலோ சிக்கல் ஏற்பட்டுள்ளது....