முட்டை ஆபத்தானது-கனேடிய ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு..!
உணவகங்களில் விற்கப்படும், தயாரிக்கப்படும் உணவுகளிலும் பார்க்க முட்டை உடலுக்கு அதிகம் தீங்கானது என்றும், முட்டையில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருதய நோய் சம்பந்தமான கனடாவின் மருத்துவர்கள் இந்தப் புதிய...
தண்ணீரில் மூழ்கினாலும் செயல்படும் அபூர்வ மொபைல்..!
தண்ணீரில் மூழ்கினாலும், இடிபாடுகளில் சிக்கினாலும் பாதிக்காத மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, "ட்ரேட்ஸ்மேன்' நிறுவனம், தண்ணீருக்குள் இருந்து பேசினாலும் பாதிக்காத மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் மூழ்கிக்கொண்டே இந்த போனில்...
6 ஆம் மாடியிலிருந்து விழுந்து உயிர் தப்பிய 18 மாத குழந்தை..!
6மாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த 18 மாத குழந்தையொன்று எதுவித காயமின்றி அபூர்வமான முறையில் உயிர் தப்பிய சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. பெற்றோர் குழந்தையை அறையில் தனியே விட்டுவிட்டு சென்ற சமயம் பிறிதொரு குழந்தையுடன்...
யுத்த இடம்பெற்ற வலயங்களில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..!
யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வடக்கு மக்கள் மன அழுத்தங்களையும் உளவியல் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (more…)
திருமலையில் பல இடங்களில் கடல் நீர் உள்வாங்கியது ‐இரண்டாவது நாளாக கடும் கடல் சீற்றம்..!
திருக்கோணமலை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 07.11.2010 காலை கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது. திருக்கோணமலை மட்டக்களப்பு ஏ15 வீதியில் உப்பாறு. குங்கை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக க பாலம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனை அண்டியதாக...
தேசிய அடையாள அட்டைத் தரவுகள் கணனி மயப்படுத்தப்படவுள்ளன..!
தேசிய அடையாள அட்டைத் தரவுகள் கணனி மயப்படுத்தப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஜகத் விஜேவீர தெரிவித்துள்ளார். நாட்டின் சகல தேசிய அடையாள அட்டை உரிமையாளர்களினதும் தகவல்களை கணனி மயப்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2010ம்...
அதிவேக ‘ஹைப்பர்சொனிக்’ ஜெட் விமானங்கள் நாஸா உருவாக்கம்..!
அதிவேக 'ஹைப்பர்சொனிக்' (Hypersonic Jets) ஜெட் விமானங்களை உருவாக்கவுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது. 'ஹைப்பர்சொனிக்' என்பது ஒலியின் வேகத்தினை விட 5 மடங்கு வேகமாகசெல்லுதலாகும். (more…)
‘நமீதா ஐ லவ் யூ’..!
கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படத்துக்கு நமீதா ஐ லவ் யூ என்றே பெயர் வைத்து விட்டனர். படத்தில் யோகா டீச்சராக கலக்கியுள்ளாராம் நமீதா. கவர்ச்சி, கவர்ச்சி, கவர்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை...