ஆஸி. பயணித்த 85 இலங்கையர் இந்தோனேசிய துறைமுகப் பொலிஸாரால் மீட்பு ..!(பட இணைப்பு)
இலங்கையிலிருந்து படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிட கோரிக்கையாளர்களை இந்தோனேசிய துறைமுக பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக...
ஜோர்தானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தமது எஜமானியை படுகொலை செய்துள்ளார்..!
ஜோர்தானின் பெட்ரா நகரில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தமது எஜமானியை படுகொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹொரணைப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே தமது வீட்டுப் எஜமானியை படுகொலை செய்துள்ளார். கடுமையாக...
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான சாட்சியங்களை அளிக்குமாறு ஐ.நா நிபுணர் குழு அழைப்பு..!
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான சாட்சியங்களை அளிக்குமாறு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை...
சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு-இலங்கை முதலிடம்..!
சுற்றுலாவுக்கு ஏற்ற நாடுகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 31 நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை நடத்திய தெரிவொன்றின் மூலம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதி நிலவுவதே இதற்குக்...
முதலையை விழுங்கக் கூடிய ராட்சத புலிமீன்..!
பிரிட்டனைச் சேர்ந்த 52 வயதாகும் ஜெரேமி வேட் என்ற மீனவர் ஆப்ரிக்க ஆற்றில் தான் பிடித்துள்ள பிரமாண்டமான ராட்சத புலி மீனை கையில் வைத்துக் கொண்டு காமேராவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் பத்துத் தலை நாகம்..!
இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் நாம் பத்துத் தலை நாகங்கள் பற்றிப் படித்திருக்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணத்தின் தொல்புரம்-பொக்கணைப் பகுதியில் பத்துத் தலை நாகம் ஒன்று உலாவுகின்றது என யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் சில இணையத் தளங்கள் செய்தி...
உலகின் மிக நீளமான பூனை..!
உலகின் மிக நீளமான பூனை என்ற பெருமை அமெரிக்கப் பூனை ஒன்றுக்குக் கிடைத்துள்ளது. ஸ்டீவி என்ற இந்தப்பூனையின் பெயர் கின்னஸ் பதிவுப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளதாக றீனோ கெஸட் என்ற சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. (more…)
நீரில் ஓடும் கார்..!(வீடியோ இணைப்பு)
பறக்கும் காரை எல்லோரும் அண்மையில் அறிந்திருப்பீர்கள். அதேபோல இப்பொழுது படகுகாரும் வந்துவிட்டது அறிவியல் புரட்சியின் பயனாக . G.T.A (Grand Theft Auto) என்ற கணினி விளையாட்டில் தில்லுமுல்லு செய்து காரை தண்ணீரில் ஓட வைக்க...