ஓராண்டு நினைவஞ்சலி..! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)
ஓராண்டு நினைவஞ்சலி அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) புங்குடுதீவு 3ம் வட்டாரம் யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளர் (more…)
இலங்கையில் இருந்து குடியேற்றவாசியாக சென்ற ஒருவர் ஜேர்மனியில் செனற்றராக தெரிவு..!
ஜேர்மனியில் வாழும் பிரபல கோடீஸ்வர வர்த்தகரும் ,இலங்கையருமான 70 வயது உடைய கிருகரன் ஜேர்மனிய செனற்றர்களில் ஒருவராக நியமிக்கப்பட இருக்கின்றார். அந்நாட்டின் இராண்டாவது மிகப் பெரிய நகரமான ஹம்பேர்க் ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொருளாதார...
பொன்சேகா மீது மேலும் ஒரு வழக்குத் தாக்கல்..!
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, இராணுவத்தில் இருந்து ஓடியவர்களை தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சேர்த்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு...
கம்பவாரிதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந் கண்கலங்கியுள்ளார்..!
தமிழகம் சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய கம்பவாரிதி ஜெயராஜின் பேச்சைக் கேட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கியுள்ளார். விழாவில் நடைபெற்ற "கம்பன் புலமை திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா,...
அமெரிக்க முப்படைக் குழு இலங்கை வருகை..!
இலங்கையில் மனிதாபிமான சேவைகளை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்க முப்படையினர் குழு ஒன்று ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வான், கடல், தரை மற்றும் பொதுச் சுகாதார...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் – ஐக்கிய தேசியக்கட்சி..!
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். இதில் நாம் உறுதியாகவுள்ளோம். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை தொடர்வதா? இல்லாதொழிப்பதா என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவான பதில் இதுவரையில்...
கனடாவில் தஞ்சமடைய என்ன காரணம்? : இலங்கை அகதிகள் கடிதம்..!
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர். வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு...
யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு விசேட வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம்..!
யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு விசேட வீட்டுக் கடன்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சினால் இந்தக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வங்கியினால் வழங்கப்படும் இந்த கடன்திட்டத்தின் மூலம் யுத்தத்தினால்...