நைஜீரிய போதை வாலிபருடன் தொடர்பா..? த்ரிஷா..!

ஆந்திரா படவுலகில் போதை மருந்து புழக்கம் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பிடிபட்ட நபரிடம் நடிகை த்ரிஷாவின் செல்போ எண்ணும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த செய்திகளால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா, அதற்கு மறுப்பு...

மகன் பெயரை முதுகில் பச்சை குத்திய அன்புத்தாய்..!

காதலர் அல்லது காதலி பெயரையோ, கணவன் அல்லது மனைவி  பெயரையோ பச்சை குத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மகன் பெயரை பச்சை குத்திய கதை நமக்கு சற்று புதிதுதான்.அந்தப் பாசமான தாய் வேறு யாருமல்ல மாளவிகாதான்....

எனக்கு அரசியல் வேண்டாம்- நடிகர் கமலஹாசன்..!

கேரளாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான திருவோணம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை யொட்டி, கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் விழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டின் ஓணம் விழா நேற்று மாலை தொடங்கியது....

காமா சோமா போன்ற படங்​க​ளில் நடிப்​ப​தில் எனக்கு விருப்​ப​மில்லை – பத்​மப்​ரியா

தமிழ் சினி​மா​வில் புதி​தா​கக் கள​மி​றங்கி வெற்​றிப் பெற்ற நாய​கி​கள் நிறைய பேர் இருந்​தா​லும்,​​ மிகைப்​ப​டுத்​தாத சிறந்த நடிப்பை வெளிப்​ப​டுத்​தும் நடி​கை​களை விரல் விட்டு எண்​ணி​வி​ட​லாம்.​ அந்த எண்​ணிக்​கை​யில் முத​லி​டத்​தில் இருப்​ப​வர் பத்​மப்​ரியா.​ பட வாய்ப்​புக்...

கவர்ச்​சி​யில் புது இலக்​க​ணத்​தைப் படைத்து வரும் ப்ரி​யா​மணி..!

​சமீ​ப​கா​ல​மாக,​​ கவர்ச்​சி​யில் புது இலக்​க​ணத்​தைப் படைத்து வரும் ப்ரி​யா​மணி,​​ ஹிந்​தி​யில் இதை​விட சற்று கூடு​த​லான கவர்ச்​சி​யில் கலக்​கத் தயா​ராகி விட்​டா​ராம்.​ போட்​டிக்கு சமீரா ரெட்டி வேறு இருப்​ப​தால்,​​ அவரை மிஞ்​சும் அள​விற்கு அவ​ரது கவர்ச்சி...

நெடுஞ்சாலைகள் செயலகத்துக்கு அடிக்கல் நட்டினார் ஜனாதிபதி..!

நாட்டில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்காக பத்தரமுல்லை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் நெடுஞ்சாலைகள் செயலாளர் நாயக செயலகத்துக்கான அடிக்கல்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  இன்று காலை நட்டினார். இத்திட்டத்திற்கு 132 மில்லியன் ரூபா செலவாகும் என...

ஐக்கிய நாடுகளின் சேவை இலங்கைக்கு மிகவும் தேவை – அமைச்சர் பெசில் ராஜபக்ஷ..!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சேவை இலங்கைக்கு மிகவும் அவசியமானதென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சில விடயங்களில் முறுகல் நிலை காணப்பட்டாலும் உலக அமைப்பு என்ற ரீதியில்...

பிரகாஷ்ரா‌ஜ் திருமண அறிவிப்பு..!

இம்மாதம் 24ஆம் தேதி பிரகாஷ்ரா‌ஜ் தனது தோழி போ‌னி வ‌ர்மாவை திருமணம் செய்து கொள்கிறார். நெருக்கமானவர்கள் மட்டுமே இந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தனது திருமணம் குறித்து பத்தி‌ரிகையாளர்களிடம் தெ‌ரிவித்த பிரகாஷ்ரா‌ஜ், இது எங்க வீட்டு‌க்...

வைரமுத்து மகன் திருமணம் – முதல்வர் கருணாநிதி நடத்துகிறார்..!

கவிஞர் வைரமுத்துவின் இரண்டாவது மகன் கபிலனின் திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைக்கிறார். வைரமுத்துவின் மகன் கபிலனுக்கும், மதுரையை சேர்ந்த ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம்தேதி நடை‌பெறுகிறது. இதில்...

புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவதற்கு கனடா தயங்காது – ஸ்டீவன் ஹார்பர்..!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவதற்கு கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் கப்பல்களின் மூலம் அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவில் அடைக்கலம் கோர முற்பட்டால் சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம்...

ஆகஸ்ட் 20-ம் தேதி மங்காத்தா ட்ரைலர் வெளியிடப்படும்..!

ஆகஸ்ட் 20-ம் தேதி அஜீத் நடிக்கும் 50வது படமான மங்காத்தா ட்ரைலர் வெளியிடப்படும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.மங்காத்தா படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது. முதல் தினத்தன்றே படத்தின்...

கிச்சுகிச்சு மூட்டும் ரோபோ..!

விதவிதமான வசதிகளுடனும், புதிய புதிய டெக்னாலஜியுடனும் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இப்போது ஜோக் சொல்லும் புதிய ரோபோவை கண்டுபிடித்திருக்கிறார் பிரிட்டிஷ் பொம்மை தயாரிப்பாளர் டோனி எல்லீஸ். இந்த சூப்பர் ஸ்மார்ட் ரோபோ...

சூரிய குடும்பத்தில் உள்ள என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர்..!

சூரிய குடும்பத்தில் உள்ள என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தொpவிக்கின்றனா;. விண்வெளி ஆராய்ச்சிக்காக செலுத்தப்பட்ட காசினி விண்கலம் நூற்றுக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்புகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள என்சிலூடஸ் துணை கோளை...

ஓராண்டு நினைவஞ்சலி..! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)

ஓராண்டு நினைவஞ்சலி   அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) புங்குடுதீவு 3ம் வட்டாரம் யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளர் (more…)

இலங்கையில் இருந்து குடியேற்றவாசியாக சென்ற ஒருவர் ஜேர்மனியில் செனற்றராக தெரிவு..!

ஜேர்மனியில் வாழும் பிரபல கோடீஸ்வர வர்த்தகரும் ,இலங்கையருமான 70 வயது உடைய கிருகரன் ஜேர்மனிய செனற்றர்களில் ஒருவராக நியமிக்கப்பட இருக்கின்றார். அந்நாட்டின் இராண்டாவது மிகப் பெரிய நகரமான ஹம்பேர்க் ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொருளாதார...

பொன்சேகா மீது மேலும் ஒரு வழக்குத் தாக்கல்..!

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, இராணுவத்தில் இருந்து ஓடியவர்களை தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சேர்த்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு...

கம்பவாரிதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந் கண்கலங்கியுள்ளார்..!

தமிழகம் சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய கம்பவாரிதி ஜெயராஜின் பேச்சைக் கேட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கியுள்ளார். விழாவில் நடைபெற்ற "கம்பன் புலமை திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா,...

அமெரிக்க முப்படைக் குழு இலங்கை வருகை..!

இலங்கையில் மனிதாபிமான சேவைகளை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்க முப்படையினர் குழு ஒன்று ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவின் வான், கடல், தரை மற்றும் பொதுச் சுகாதார...

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் – ஐக்கிய தேசியக்கட்சி..!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். இதில் நாம் உறுதியாகவுள்ளோம். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை தொடர்வதா? இல்லாதொழிப்பதா என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவான பதில் இதுவரையில்...

கனடாவில் தஞ்சமடைய என்ன காரணம்? : இலங்கை அகதிகள் கடிதம்..!

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.  வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு...

யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு விசேட வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம்..!

யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு விசேட வீட்டுக் கடன்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சினால் இந்தக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வங்கியினால் வழங்கப்படும் இந்த கடன்திட்டத்தின் மூலம் யுத்தத்தினால்...

எம்.வி சன் சீ கப்பலில் ஆயுதங்கள் இருக்கவில்லை – கனேடிய பாதுகாப்பு பிரிவினர்..!

எம்.வி சன் சீ கப்பலில் பயணித்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் கப்பலில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததாக கனேடிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கப்பலில் உறங்குவதற்கான அறைகள், சுத்தமான உணவு வகைகள், சுத்திகரிக்கப்பட்ட நீர், உண்பதற்காக மீன்வகைகள் என அனைத்து...

காஸ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதும் காலணி வீச்சு..!

காஸ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது தான் அணிந்திருந்த காலணியை காஸ்மீரின் சுதந்திர வேட்கை கொண்ட பொதுமகன் ஒருவர் வீசி எறிந்துள்ளார். இந்தியாவில் இன்று காலை முதல் நாடு முழுவதும் 64 வது சுதந்திரதினம்...

அகதிகளின் வருகைக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்..!

அகதிகளின் வருகைக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சன் சீ' கப்பலில் 490 தமிழ் அகதிகள் வந்திறங்கிய விக்ரோரியாவின் எஸ்கியூமோல்ட் துறைமுகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றது. பல டசின்...

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடல் நீரை நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது..!

அம்பாந்தோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 'மாகம்புர சர்வதேச துறைமுகம்" எனப் பெயரிடப்பட்டுள்ள துறைமுகத்திற்கு கடல் நீரை நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் துறைமுகம், விமானப் போக்குவரத்து அமைச்சர் தயாசிறி திசேரா,...

எம்.வி. சன் ஸீ கப்பலில் வந்த அகதிகளுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைள் நேற்று முதல் ஆரம்பம்..!

கனடாவுக்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களுக்கான குடியுரிமை வழங்குவது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைள் நேற்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களை அடையாளம் காணல்இ வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டெங்கு நோயினால் பாதிப்பு..!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாளை திங்கட்கிழமை தம்ப்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் சர்வதேச முக்கோண ஒருநாள் போட்டியில்...

பேராதனை பூங்காவில் அதிசயமான ஓக்கிட் பூ..!

பேராதனை பூங்காவில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசயமான ஓக்கிட் பூ பூத்துள்ளது. ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினம் தோரும் வருகை தரும் பேராதனை பூங்காவிலே ஓக்கிட் இல்லத்துக்கு...

நிதர்சனம்.நெற் வாசகர்களின் கவனத்திற்கு..! (அறிவித்தல்)

நிதர்சனம்.நெற் இணையத்தின் நுகர்வியில் (வழங்கி) ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக எமது இணையம் கடந்த சில  நாட்களாக செயற்படாதிருந்தமைக்கு மிகவும் வருந்துகின்றோம். இன்றுமுதல் மீண்டும் நிதர்சனம்.நெற் இணையம் தனது சேவையினை செவ்வனே தொடருமென்பதையும் வாசகர்களுக்கு...