கடலில் குளிக்கச்சென்ற மலையக மாணவர்களைக் காணவில்லை.. தேடும் பணிகள் தீவிரம்
வத்தளை பிரீத்திபுர கடலில் குளிக்கச் சென்ற போது கடலலையால் அள்ளுண்டு சென்ற இரண்டு மாணவர்களைத் தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர் வத்தளைக்கு உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற பொகவந்தலாவை...
இதுவரை 100மோட்டார் சைக்கிள்களே அடையாளம் காணப்பட்டுள்ளது
வன்னி இடம்பெயர்வின் போது கைவிடப்பட்ட சுமார் 7000மோட்டார் சைக்கிள்களில் 100மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இந்த மோட்டார் சைக்கிள்களை உரிய பத்திரங்களுடன் அடையாளம்...
இனி மாலையில் பாராளுமன்றம் கூடவுள்ளது..
காலைவேளைகளில் கூடிவரும் பாராளுமன்றம் இனிமாலையில் மட்டுமே கூடவுள்ளது இந்தமாற்றம் விரைவில் வரவுள்ளது கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது இதற்கான முன்மொழிவை அரச கட்சிகொண்டுவந்திருந்தாலும் பிற கட்சித் தலைவர்களுட் இதை...
இனப்படுகொலையை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை -சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வரவேற்றபோதிலும் இனங்களுக்கு எதிரான படுகொலையை தாம் ஒருபோதும் ஆதரித்ததில்லை என ஐக்கிய தேரிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்...
வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
இலங்கைக்கு ஏற்றவகையில் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாம் பின்பற்றிய சில வெளியுறவுக் கொள்கைகள் புலிகளின் ஒரு சில செயற்பாடுகளுக்கு சாதகமானதாக அமைந்திருந்ததென...
முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆயுதங்களுடன் கைது
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆனமடுவை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகலிருந்து ஆனமடுவை நோக்கி மேற்படி சாரதி பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தை...
முன்பக்கம் கறுப்புக் கண்ணாடியுள்ள வாகனங்களுக்கு தடை
முன்பக்கம் கறுப்புக்கண்ணாடிகளை கொண்டுள்ள வாகனங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டள்ளது எந்தவகை வாகனமாக இருந்தாலும் முற்பக்க கண்ணாடிகள் தெளிவானதாக உட்புறம் இருப்பவர்களை தெரியக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு பணிப்பரை விடுத்துள்ளது இதற்கமைய அனைத்து...
யாழ் குடாநாட்டில் சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்..
யாழ்குடாநாட்டில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளுடன் பல கொள்ளைக்காரர்களும் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை வெளியிடப்பட்டள்ளது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்கள் யாழ் குடாநாட்டு மக்களின் வீடுகளில் அவர்களுடன் சேர்ந்து தங்குவதாக கூறி பல்வேறு தந்திரோபாயங்கள்...
சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்பட்டமைக்கு படையினரின் பயிற்சி பாதிப்பே காரணம்..
கொம்பனித்தெரு மலேவீதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடங்களை அகற்றியமை தொடர்பில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது. மலே வீதியில் உள்ள பாதுகாப்பு பயிற்சி நிலையத்திற்கு அண்மையில் இருந்தவெற்றுக்காணியில் அத்துமீறி கட்டடங்களை கட்டி...
கல்விக்கென தொலைக்காட்சி அலைவரிசையொன்றை நிறுவ அரசாங்கம் முடிவு
கல்விக்கெனத் தனியான தொலைக்காட்சி அலைவரிசையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது இதுதொடர்பில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்விக்கான தனித் தொலைக்காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்ப உதவிகளை...
Children of a lesser God (Puttalam -Jaffna- Muslim Peoples..) VIDEO
Children of a lesser God (Puttalam -Jaffna- Muslim Peoples..) VIDEO http://video.dailymirror.lk/videos/425/children-of-a-lesser-god
யாழ் மாநகர சபையின் துணைமுதல்வரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோ கைது
சாவகச்சேரி நீதவான் கே பிரபாகரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர சபையின் துணைமுதல்வரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோவும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதவான் ஏ. ஆனந்தராஜாவினால் பிறப்பிக்கப்பட்ட...
விமானம் மூலம் மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல அரசாங்கம் திட்டம்
அரசாங்கம் விமானம் மூலம் மருந்துப்பொருட்களை கொண்டுசெல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு பாரியளவு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிலிருந்து உடனடியாக மருந்துப்பொருட்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது விமானப்படை விமானங்களை...
நிதிமோசடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மறுத்துள்ளார்
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பல்வேறு நிதிமோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பிள்ளையான் மறுப்பு தெரிpவித்துள்ளார். குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் 2008ம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலிருந்தே மேற்படி நிதிமோசடி தொடர்பிலான...