புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே முதல் நடவடிக்கையென வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு
புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே தமது அமைச்சின் முதற்கட்ட நடவடிக்கையென்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களை விடவும் புலிகளின் சர்வதேச பிரச்சார வலையமைப்பு வலுப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி மல்வத்தை மற்றும்...
வவுனியா முகாம்களிலிருந்து சுமார் 17,000பேர் மீள்குடியேற்றம்..
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களுள் சுமார் 17,000பேர் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர்; கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக் குடியமர்த்துவதற்காக அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் வவுனியா...
தனித்தனியே பேசுவதைவிட கூட்டுச்சேர்ந்து பேசுவத நல்லது -பிள்ளையான்
தமிழ்மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற உண்மையான நோக்கத்துடன் அனைவரும் சேர்ந்து செய்றபட வேண்டுமென்பது பாராட்டத்தக்கது, வரவேற்கிறோம். இது ஒரு நல்ல விடயம். தனித்தனியே பேசிக்கொண்டிருக்காமல் இப்படிக் கூட்டுச் சேர்ந்து பேசுவதற்கு நாம் தயார்....
சிங்கத்தை ஒரு வாரம் முன்கூட்டியே ‘விடும்’ சன் பிக்சர்ஸ்!
சன் பிக்சர்ஸின் சிங்கம் படம் திட்டமிட்டதற்கு ஒரு வாரம் முன்பாகவே திரைக்கு வருகிறது. சூர்யா-அனுஷ்கா நடிப்பில், ஹரி இயக்கியுள்ள சிங்கம் படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தில் பாடல்கள்...
ஈழத் தமிழர்களுக்குப் பணம் வந்தது குறித்து விசாரிக்க இன்டர்போலை நாடும் ஐபி-ரா
ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்லும் தமிழர்களிடம் பெருமளவில் பணம் புழங்குவது குறித்து விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாம் ஐபியும், ராவும். கொல்லம் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த...
கேரளாவில் சிக்கியுள்ள 30 ஈழ அகதிகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் -சீமான்
கேரளாவில் சிக்கியுள்ள 30 ஈழ அகதிகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம்...
கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது: ரா-ஐபி விசாரணை
கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரா மற்றும் ஐபி அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா வழியாக இலங்கைத்...
நன்றாக தூங்கினால் நூறாண்டு வாழலாம்..
தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூறாண்டு காலம் வாழ முடியும், என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது....