துருக்கி மலைச் சிகரத்தில் இருப்பது நோவாவின் கப்பலா?
துருக்கி நாட்டின் மலைச் சிகரத்தில், சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது, பைபிளில் கூறப்பட்டுள்ள நோவாவின் கப்பலா என்பது குறித்து, ஆராய்ச்சியாளர் களிடையே குழப்பம் நிலவி வருகிறது.உலகில் பாவச்செயல்கள் பெருகியதால், வெள்ளத்தால் உலகை மூழ் கடிக்க நினைத்த...
புலிகள் தொடர்பென தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் -மனோ கணேசன்
புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்து தீர்வினை வழங்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை...
ஊடகவியலாளர் சொத்து விபரம் காட்ட வேண்டிய தேவையில்லை -ஊடக அமைச்சர்
புதிய ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது பணியை நேற்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டார் அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு விடுத்த செய்தியில் ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் விவரங்களைச் சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயமான...
மீண்டும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இயங்கவுள்ளது
30வருடங்களின் பின்னர்கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் மீளவும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கிளிநொச்சி மாவட்ட எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது உயர் நீதிமன்ற நீதவான் ஜே.விஸ்வநாதன் தலைமையில் நீதிமன்ற திறப்பு விழா இடம்பெறவுள்ளது இதேவேளை...
யாழில் மனைவியின் தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் 2பேர் கைது
தனது மனைவியின் தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் தொடர்புடைய 2பேரரை பொலிஸார் கைது செய்துள்ளனர் புன்னாலைகட்டுவன் பகுதியை சேர்ந்த இவ்இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் எஸ்.அரியரட்னம் உத்தரவிட்டுள்ளார். மல்லாகம் நீதவான்...
சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது
கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் மற்றும் நேபாளியர்கள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது மேற்படி 28 இந்தியர்களும் 3நேபாளியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு;ள்ளனர் கொழும்பு பெட்டாவில் உள்ள...
புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை, அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை -வரதராஜா பெருமாள்
புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை...
இரண்டு மாணவிகள் மீது வல்லுறவு புரிந்த பௌத்த பிக்கு.. உப்புவெளியில் சம்பவம்
உப்புவெளி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் இரண்டு மாணவிகள் மீது வல்லுறவு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவர் இல்லத்தை பராமரித்து வந்த பௌத்த...
பருத்தித்துறைக்கும் கொழும்புக்குமான நேரடி பஸ்சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாற்றம்
20 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ்சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வடமாகாண பிராந்திய முகாமையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை பருத்தித்துறைக்கும் கொழும்புக்குமான நேரடி பஸ்சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. பருத்தித்துறை...
நாடெங்கிலும் நேற்றிரவு பரவிய வதந்தியால் மக்கள் பீதி
ஐகயடக்கதொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புகளை பெற்று அவர்களுடன் உரையாடும்போது மூளை பாதிப்படைந்து இருப்பதாக நாடுமுழுவதிலும் வதந்தி பரவியது இதனால் மக்கள் பெரும்பீதியுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் கையடக்க...
தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா
யுத்தகாலப் பகுதியில் இராணுவத்தினர் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக குற்றம் செய்திருந்தால் அவை வெளிக்கொணரப்படும் தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயக...