யாழ் நகர நுழைவாயில்களில் மீண்டும் சோதனை
யாழ் நகர நுழைவாயில்களில் மீண்டும் சோதனை நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்த பின் நிலவிய சுமூகமான நிலையைளடுத்து யாழ்ப்பாண நுழைவாயில்களில் இருந்த சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டிருந்தன....
இலங்கை அதிகாரிகளை சந்திக்க விரும்பாத ஆஸி செல்ல முனைந்து மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்..
அவுஸ்ரேலியாவுக்குப் புகலிட தஞ்சம் கோரிச்சென்று, பின் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எவரும் இலங்கை அதிகாரிகளைச் சந்திக்க விரும்பவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தாம் அகதிகளாக அல்லாமல் சிறைக்கைதிகளாக நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தமை...
சுசில் கிந்தெல்பிட்டியவிற்கு எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில்..
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் வேட்பாளரும், ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டியவை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் குமாரி அபயரட்ன இன்று உத்தரவிட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள்...
யாழ். சிறையில் தமிழ் அரசியல் கைதிகள்மீது கடும் தாக்குதல்
யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட எட்டு அரசியல் கைதிகளின் கூடத்தின் ஜன்னல் கம்பிகள் கடந்த 30ம்...
இலங்கை அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது -பஷில் ராஜபக்ஷ
இலங்கை கடந்த 60வருடங்களாக அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது இந்த நிலையை மாற்றவேண்டும் வறுமை ஒழிப்பு கிராமிய அபிவிருத்தி பிரதேச அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிபோன்ற பல இலக்குகளை வெற்றிக்கொளவதே எமது அமைச்சுக்குள்ள முக்கிய பொறுப்புகளாகும்...
கொழும்பு நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக தொகுதி.. 2ஆயிரம் கொடுப்பனவு வழங்கவும் ஜனாதிபதி உத்தரவு
இரண்டு வாரக்கலத்திற்கு போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை கொழும்பு நடைபாதை வியாபாரிகளுக்காக நிர்மாணிக்குமாறும் அதுவரை அவர்களுக்கு கொடுப்பனவு 2ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த...
தடுப்புகாவலிலுள்ள இளைஞர்களின் எண்ணிக்கையை வெளியிடுக .அநுரகுமார திஸாநாயக்க
இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்பாக இன்னமும் குழப்பமான பல்வேறுபட்ட எண்ணிக்கைகளே தெரிவிக்கப்பட்டு வருகின்றன ஒவ்வொரு அறிக்கையும் வேறுபட்ட எண்ணிக்கைகளை தெரிவித்து வரும் நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து...
வாக்கெடுப்பின் மூலம் ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் பதவிகள் நிர்ணயிக்கப்படும் -செயற்குழு தீர்மானம்
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவிகள் அனைத்தும் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் என கட்சி செயற்குழு அறிவித்துள்ளது காத்திரமான முறையில் கட்சியின் புதிய பதவிகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவை காத்திரமான முறையில் கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிப்பை...
”செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது”: நித்யானந்தா வாக்குமூல வீடியோ
நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்: சிஐடி பிரிவு...
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 வாக்குகளால் நிறைவேற்றம்
இரண்டு நாட்கள் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு சபை அமர்களில் கலந்துக் கொள்ள இடமளிக்காதது குறித்து தமது எதிர்ப்பை வெளியிட்ட...
இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு அரசஅதிபர் சந்திப்பு
இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் லாபர் உசைன் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு சென்றிருந்தார். மட்டக்களப்பு சென்றிருந்த அவர் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது மாவட்டத்தின் தற்போதைய...