புலி ஆதரவாளர்களின் நாடுகடந்த அரசை முறியடிக்க அரசு தயாராகிறது..
நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைப்பதற்குப் புலி ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்க வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இத்தகைய அரசொன்றை அமைப்பதற்கான தேர்தலொன்றை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
விதவைகளின் வாழ்க்தைத் தரத்தை உயர்த்த இந்தியா உதவி
போரினால் மிகவும் கோரமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான விதவைகள் இருப்பது புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 25கோடி...
வருடந்தோறும் மே 18ம் திகதி வெற்றிப்பேரணி -பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு
இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கையால் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேமாதம் 18ம் திகதி காலி முகத்திடலில் வெற்றிபேரணி நடத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சகல...
4000 குடும்பங்கள் கிளிநொச்சியில் மீள்குடியேற்றம்.. 3700 வீடுகளை அமைக்கவும் திட்டம்
நான்காயிரம் குடும்பங்களை இம்மாத இறுதிக்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்த்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நிவாரண கிராமங்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்போரை கட்டம்...
வடக்கின் அபிவிருத்திக்கு விஷேட செயலணி -வடமாகாண ஆளுநர் நியமிப்பு
வடமாகாணத்தின் கைத்தொழில் கூட்டுறவுத்துறை மற்றும் கிராமிய அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக்கும் வகையில் நான்குபேர் கொண்ட விஷேட செயலணி நியமித்துள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார் தாம் நியமித்த இந்த செயலணி எதிர்வரும் 7ம்...