பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு
இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு அளிக்க, அதிபர் ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்த பிரபல தமிழ் பத்திரிகையாளர் ஜெயப்பிரகாஷ் சித்தம்பலம் திசநாயகம். இவர்,...
கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்!
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத. இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால்,...
இ-மெயில் மூலம் பார்வதி அம்மாள் கோரிக்கை: சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு கருணாநிதி பரிந்துரை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரனின் தாய் பார்வதி அம்மாள் சார்பில் தமிழகத்தில் சிகிச்சை பெற அனுமதி கோரி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை பெற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர்...
அவசரகால சட்டத்தில் மாற்றம்..
தற்போதைய சூழலுக்கேற்ப அவசரகால சட்டத்தில் உள்ள சரத்துக்களில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ். குடா நிலையை சீர்படுத்த கட்டளைத் தளபதி முனைப்பு
யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்றுவரும் கொலை, கடத்தல், கப்பம் கோருதல், கற்பழித்தல் போன்ற வன்செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு உடனடியாக இறுக்கப்படும் என்று யாழ்.பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த...
அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கையை சேர்ந்த 60பேருடன் தத்தளித்த படகு
இலங்கையை சேர்ந்த 60பேர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் 60பேருடன் தத்தளித்த படகொன்றை அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய நேரப்படி மாலை 6.00மணிக்கு பெண்கள் குழந்தைகள் உட்பட ஈழ அகதிகள் 60பேர் அவுஸ்திரேலிய...
சுவிஸில் ஏமாற்றுப் பேர்வழியான “சுரேசை” விழிப்புணர்வுடன் நிராகரித்த மக்களுக்கு நன்றி! –தேசியத் தலைவரின் உண்மையான விசுவாசிகள்!! (அறிவித்தல்)
சுவிஸில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில் பேர்ன், சொலத்தூன் மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் போட்டியிட்ட "சுரேஸ்" என்பவர் தனது ஊரின் பெயராலும் கோயிலின் பெயராலும் ஏமாற்றிப் பிழைப்பு நடாத்துவதைக் குறிப்பிட்டு இவரை நிராகரிக்கும்படி...
சாவகச்சேரி வர்த்தகர் மகன் படுகொலை, சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான மாணவன் திருச்செல்வம் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஈ.பி.டி.பி. அமைப்பின் உறுப்பினரான சாள்ஸ் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. சம்பந்தப்பட்டவர்...
நெல்லியடியில் ஸ்ரூடியோ திறக்கவிருந்தவர் படுகொலை
யாழ்ப்பாணம் நெல்லியடியில் படப்பிடிப்பு நிலையமொன்றை இன்று திறக்கவிருந்த இளைஞன் நேற்றிரவு 7மணியளவில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தும்பளை, தம்புருவளையைச் சேர்ந்த மகாலிங்கம் சதீசன் (வயது 25) என்ற இளைஞரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நெல்லியடி பருத்தித்துறை...
எதிர்வரும் காலங்களில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் -கல்வியமைச்சர் தெரிவிப்பு
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள கல்வி முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப் படவுள்ளதாக புதிய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் எதிர்வரும் 12மாதகாலப்பகுதியில் முன்பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரையிலான முழு கல்வி...