யாழ் பருத்தித்துறை கொழும்புக்கிடையிலான பஸ்சேவை ஆரம்பம்..
யாழ் பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்தறை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ முகாமையாளர் மு.குலவால் செல்வம் தெரிவித்தார் பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்குமான பஸ்சேவை இன்றுமுதல் தினமும் காலை 7.00மணிக்கு...
அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் சுமைகள் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது – ஜே.வி.பி தனது மேதினச் செய்தியில்..!
போலியான வாக்குறுதிகளினால் உழைக்கும் வர்க்கத்தினர் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. நுகர்வுப் பொருட்களுக்கான விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக் காட்டப்படுகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய...
மக்களின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ரணில் விக்ரமசிங்க
மக்களின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மே தின வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச தொழிலாளர்கள் பெருமையுடன் மே தினக்...
ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரம் குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்யப்படும் – ஐ.தே.க..!
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரம் குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின்...
நீண்ட காலத்தின் பின்னர் ஒரே கொடியின் கீழ் மே தினம் கொண்டாடப்படுகின்றது – ஜாதிக ஹெல உறுமய..!
நீண்ட காலத்தின் பின்னர் ஒரே கொடியின் கீழ் மே தினம் கொண்டாடப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாத அழுத்தங்களை தொழிலாளர்கள் எதிர்நோக்கியிருந்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் ஓமல்பே...
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உழைக்கும் வர்க்கத்தினர் அளித்த பங்களிப்பு அளப்பரியது – ஜனாதிபதி..!
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளுக்கு உழைக்கும் வர்க்கத்தினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய தடையாக...
தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை..!
தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னணியின் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்...
வருடாந்த வரவு செலவுத் திட்ட யோசனை ஒன்றை சமர்ப்பிக்க முடியாதளவிற்கு அரசாங்கம் பின்னடைவு -ருவான் விஜேவர்தன..!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தற்பேதைய அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அல்பர்ட்...