யாழில் ஆட்கடத்தல் சம்பவம் மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போ சந்திக்கு அருகில் 9ம் வகுப்பு பாடசாலை மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முயற்சித்த போது பொதுமக்கள் திரண்டு முறியடித்துள்ளனர் இச்சம்பவம்...
ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும் 57வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் சுவிஸ்வாழ் தமிழ், சிங்கள மக்களுடன் கலந்துரையாடல்..! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)
ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும், வன்னிச் சமரின்போது 57வது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கிச் சென்றவருமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்களுக்கும் சுவிஸிலுள்ள தமிழ் சிங்கள மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் சூரிச்...
சார்க்மாநாடு நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை -டலஸ் அழகப்பெரும
சார்க் மாநாடு நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐக்கிய இலங்கைக்குள்...
இவ்வருடன் 20ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள்..
மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்துக்கு அமைவாக 2010ம் ஆண்டுக்கு மேலும் 20ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் எல்.எஸ்.பலங்சூரிய தெரிவித்தார் கடந்த நான்குவருட காலத்தில் 91ஆயிரம் குடும்பங்களுக்கு...
வரிச்சலுகை பெறுவது இலங்கையின் கைகளில் தங்கியுள்ளது
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகையான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று நண்பகல் மாகாண ஊடகவியலாளர்களை கண்டியில் சந்தித்த போதே அவர் இக்கருத்தை...
ஏழாலைப் பகுதியில் பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டவருக்கு மூன்று மாதகால சிறை
வீதியால் சென்ற பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட இளைஞருக்கு மூன்று மாதகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது ஏழாலைப் பகுதியில் வீதியில் தனிமையில் சென்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணை மறித்து தகாதவார்த்தைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் தகாத நடக்க முற்பட்டதாக...
ஜனாதிபதி பூட்டான் சென்று திரும்பியதும் மேலும் 5பேருக்கு அமைச்சு பதவி
சக்மாநாட்டில் பங்குபற்றவதற்காக நாளை பூட்டான் புறப்படவுள்ள ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் மேலும் ஐந்துபேருக்கு அமைச்சர்பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முன்னாள் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முன்னாள் அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான், கெஹெலிய...
மனோ கணேசனின் கட்சி பிரதிநிதியொருவருக்கு ஆசனம் வழங்கப்படுவதில்லை என்ற தீர்மானம் ஏற்புடையதல்ல -சஜித் பிரேமதாஸ
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனங்களை ஒதுக்கும்போது மனோ கணேசனின் கட்சி பிரதிநிதியொருவருக்கு ஆசனம் வழங்கப்படுவதில்லை என எடுக்கப்பட்ட தீர்மானத்தை தான் எந்தவிதத்திலும் ஏற்றக் கொள்ளப் போவதில்லை எனவும் இதுகுறித்து தாம் கவலையடைவதாகவும் ஐக்கிய...
அலங்கார விளக்குகளுக்கு தடை: சோயப் குடும்பத்தினர் எரிச்சல்
சோயப் - சானியா மிர்சா வரவேற்பிற்காக, அலங்கரிக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியக்கூடாது' என, பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தினர் தடை போட்டனர். இதனால், எரிச்சல் அடைந்த சோயப் குடும்பத்தினர் அலங்கார மின் விளக்குகளை எல்லாம் அகற்றினர்.இந்திய...
மெக்சிகோ பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை
மெக்சிகோ நாட்டு பள்ளிகளில், நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மெக்சிகோ நாட்டில், பெரியவர்கள் 70 சதவீதம் பேர், உடல் பருமனுடன் காணப்படுகின்றனர். இதே போல 5 வயது முதல் 11 வயதுடைய சிறுவர்கள், 70 சதவீதம்...
சாரட் விபத்து: இளவரசர் பிலிப்ஸ் காயம்
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்ஸ், சாரட்டில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார்.ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விண்ட்சர் எஸ்டேட்டில் இளவரசர் பிலிப்ஸ், தனது சாரட் வண்டியில் நேற்று முன்தினம் சென்ற...
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது மனம் திருந்தியுள்ள 100 பேருக்கு, டிரைவர் வேலை
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது மனம் திருந்தியுள்ள 100 பேருக்கு, இலங்கை அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர் வேலை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வடக்கு மாகாண கவர்னர் சந்திரஸ்ரீ கூறியதாவது: விடுதலைப்...
துபாய் விமானம் வான்வெளியில் தடுமாற்றம் ; 361 பயணிகள் உயிர் பிழைத்தனர்; 12 பேர் காயம்
ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த விமானம் ஒன்று பெரும் விபத்தில் இருந்து தப்பியது. விமான ஓட்டிகள் சாதுர்யமாக இயக்கி தரை இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமீபத்தில் போலந்து நாட்டை சேர்ந்த அதிபர் விபத்தில்...
எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார்-நித்யானந்தா
நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த மாட்டோம், நித்யானந்தாவிடம் மட்டுமே விசாரணை நடத்துவோம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி விவரம்: கேள்வி: மோசடி புகார் தொடர்பாக சென்னை மத்திய...