ஜனாதிபதி 2வது பதவிப் பிரமாணம்வரை 38பேருடன் தற்காலிக அமைச்சரவை
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாணம்வரை 38 உறுப்பினர்களுடன் தற்காலிக அமைச்சரவையே நாளை பதவியேற்கும் என்று அரச வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன அதன்படி எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது பதிவிக் காலத்துக்கென சத்தியப்பிரமாணம் செய்த...
பொன்சேகாவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற ஜேவிபியின் கருத்து நகைப்புக்குரியது -ஐ.தே.கட்சி தெரிவிப்பு!
ஜெனரல் பொன்சேகாவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற ஜே.விபியின் கோரிக்கை நகைப்புக்குரியதென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. கட்சி படுதோல்வியை தழுவியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்...
கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி
கதிர்காமத்துக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த சிறுவன் இராமசந்திரன் லஷான் வயது8என்பனே இவ்வாறு ஆற்றில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது கதிர்காம தரிசனத்திற்கு சென்ற அச்சிறுவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது...
பொன்சேகாவின் பாராளுமன்ற பிரவேசத்திற்கு தடையில்லை -எதிர்கட்சி தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர் என்ற வகையில் ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு எவ்விதமான தடையும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...
மின்னல் தாக்கம் குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் -வளிமண்டலவியம் திணைக்களம்
மின்னல் தாக்கம் குறித்துமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது நாட்டின் பலபாகங்களிலும் இடிமின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. பதுளை இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட மி;ன்னல்...
படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்திய நால்வர் கைது
படகுகளை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய நான்குபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீன்பிடி படகுகளை பயன்படுத்தி குறித்த சந்தேக நபர்கள் ஆட்களை கடத்தியுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் வாழைச்சேனை ஊடாக சில...
ஐக்கிய தேசிய கட்சி நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள்..
ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறிப்பாக இரண்டு புதிய பிரதித்தலைவர் பதவிகள் உருவாக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கட்சியின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் பதவிகளில் மாற்றங்கள் எற்படுத்த...
ஐ.ரி.என் தொலைக்காட்சி கட்டிடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை..
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் ஐ.ரி.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கான புதிய கட்டடம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளார். அத்துடன் விக்ரமசிங்கபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.பி. சமரகோன் கலையகத்தையூம் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து...
இலங்கையில் அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென நோர்வே வலியுறுத்து
இலங்கையில் அரசியல் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென நோர்வே அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது இலங்கையில் தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலை வரவேற்கதக்கதென நோர்வே அறிவித்துள்ளது இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...
காவல்துறை புலனாய்வு பிரிவு உயர்பதவிகளில் மாற்றம்..
காவல்துறை புலனாய்வுபிரிவு உயர்பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை உயர்பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நான்கு பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் மற்றும் நான்கு சிரேஷ்ட காவல்துறை...
புதிய பிரதமர் எதிர்வரும் புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்வார்..
புதிய பிரதமர் எதிர்வரும் புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முன்னாள் பெருந்தோட்ட அமைச்சர் டி.எம்.ஜயரட்ன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதென தெரிவிக்கப்படுகிறது எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி ஜனாதிபதி...