120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்
கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி...
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிவரும் 5ம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது..!
கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஐவர் அடங்கிய நீதவான் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து ஜெனரல்...
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சட்டவிரோதமான முறையில் கட்டடத்தை பயன்படுத்தவதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தமக்கு சொந்தமான கட்டமொன்றை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி வருவதாக இரண்டு புலம்பெயர் இலங்கையர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தில் தமக்கு சொந்தமான கட்டமொன்றை இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப்...
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சட்டவிரோதமான முறையில் கட்டடத்தை பயன்படுத்தவதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தமக்கு சொந்தமான கட்டமொன்றை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி வருவதாக இரண்டு புலம்பெயர் இலங்கையர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தில் தமக்கு சொந்தமான கட்டமொன்றை இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப்...
பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வழக்கறிஞர்கள்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின்...
அமெரிக்காவில் விபரீதம்- 7வது மாடியை உடைத்து வெளியே வந்து தொங்கிய கார்
அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரில் 7வது மாடியில் காரை நிறுத்தப் போன ஒருவர், வேகமாக காரை ஓட்டிச் சென்று சுவரில் இடித்ததால், கார் 7வது மாடியிலிருந்து வெளியே நீட்டியடி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது....
வடக்கின் மீள்க்குடியேற்றம் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் -இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே காந்தா..!
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மற்றும் காங்சேன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவாக அபிவிருத்தி செய்யும் பணிகளுக்கு உதவி வழங்க இந்திய இணங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே காந்தா மற்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன...
புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!
புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அடைக்கலம் மறுக்கப்பட்டதனால்...
பயங்கரவாதத்தின் அனைத்து பரிமாணங்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் – தெற்காசிய வலய நாட்டுத் தலைவர்கள்..!
சகலவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளும் கண்டிக்கப்பட வேண்டியவை என தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து பரிமாணங்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென தெற்காசிய வலய நாட்டுத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனம் ஒன்றை...
கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்தமாதம் இந்தியா விஜயம்
இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமாராவின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்தறை சந்திரகாந்தன் அடுத்தமாதம் இந்திய செல்லவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார் இந்த விஜயத்தின் போது...
புலிகளுக்கும் நித்யானந்தாவிற்கும் தொடர்பு காணப்பட்டதா என அமெரிக்கா விசாரணை?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சுவாமி நித்யானந்தாவிற்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதா என அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆசியன் ட்ரிபியூன் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கும் நித்யானந்தாவிற்கும் இடையில்...
உலகின் மிகச் சிறிய குதிரை
உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட குதிரைக்குட்டி அமெரிக்காவில் பிறந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பார்ன்ஸ்டெட் என்ற இடத்தில் உள்ள குதிரைப் பண்ணையில் இந்த குதிரைக்குட்டி பிறந்துள்ளது. இதன் தற்போதைய உயரம் 35 சென்டி மீட்டர்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வீடு இடிப்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீட்டை இலங்கை இராணுவத்தினர் இடித்து தள்ளிவிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டுகிறார்.யாழ் குடா நாட்டின் வல்வெட்டித் துறையில் உள்ள பிரபாகரன் குடும்பத்தினரின் பூர்வீக...
எதிர்கட்சி தலைவர் -சஜித் பிரேமதாஸ சந்திப்பு
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வருமான சஜித் பிரேமதாஸவுடன் விஷேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் உயர்...
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி இராஜினாமா செய்வேன் -மேர்வின் சில்வா
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஏதும் உண்மையென்று நிரூபிக்கப்படுமானால், தனது பதவியை இராஜினாமாச் செய்யவிருப்பதாக புதிய பிரதி ஊடகத்துறை அமைச்சர் மேர்வின் சில்வா உறுதியளித்துள்ளார். பிரதி ஊடகத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட மேர்வின் சில்வா...
ரணில் விக்ரமசிங்ஹ-மனோ கணேசன் நாளை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்குமிடையில் பேச்சுவார்த்தையென்று நாளை நடைபெறவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் எந்தவித...
இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் ஜயரட்னவை சந்தித்துள்ளார்
இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ அசோக் கே.காந்தா பிரதமர் டி.எம்.ஜயரட்னவை கௌரவிக்கும் பொருட்டு இன்று அவரை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நெருங்கிய தொடர்பு பற்றிக் குறிப்பிட்ட இந்திய தூதுவர் இரு நாடுகளுக்குமான...
14 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய சீன நாட்டவர் ஒருவர் பொலிஸாரால் கைது
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் கடமையாற்றும் சீனாவைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
இந்திய தூதரக பெண் அதிகாரி கைது; காதல், காசுக்காக நாட்டை காட்டி கொடுத்த துரோகம்!!
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு...
ஜெனரல் பொன்சேகாவுக்கு அரசாங்கத்தால் சன்மானமாக வழங்கப்பட்ட காணிக்குள் செல்ல பாதுகாப்பு அமைச்சு தடை
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பெரும் பணியாற்றிய அப்போதைய இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் திறமையை வெளிக்காட்டிய அவருக்கு சன்மானமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிக்குள் நுழைய பாதுகாப்ப அமைச்சு தடைவிதித்துள்ளது. நகரஅபிவிருத்தி அதரிகாரசபையினால் நாரஹேன்பிட்டியில்...
75 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது
75 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது செய்யப் பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் நோக்கில் குறித்த இலங்கையர்கள் படகு மூலம் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த படகு...
13 வயது சிறுமியை திருமணம் செய்த நைஜீரிய செனட்டருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நைஜீரியாவில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட செனட்டர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த செனட்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நைஜீரிய பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 49...
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து இந்திய மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் ‐ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் சிகிச்சை பெற விடுதலைப்புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து இந்திய மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரனின்...
ஆஸ்திரேலியா அருகில் புகலிடம் தேடி படகில் வந்த 41 பேர்.. கப்பற்படை விசாரணை
ஆஸ்திரேலியா அருகில் புகலிடம் தேடி கடலில் நின்று கொண்டிருந்த 41 பேரை கொண்ட படகை, அந்நாட்டு கடற்படை மீட்டு விசாரணை நடத்தி வருகிறது.மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை அருகில் உள்ள ஆஷ்மோர் தீவு அருகில், 41...
சுவிஸ் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய” செயற்பாடுகளில் இருந்து ஓராண்டுக்கு ரமணன் என்பவர் அவ்வமைப்பால் நீக்கம்!!
சுவிஸ் நாட்டில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் எனும் அமைப்பால் கடந்த பத்து தினங்களுக்கு முன் ஓர் கலைநிகழ்வொன்று எந்தவொரு அரசியல் செயற்பாடுகளுக்குமோ அன்றில் எந்தவொரு இயக்கங்கள் சார்பாகவோ நடைபெறாது எமது புங்குடுதீவு மண்ணுக்காகவும்...
கற்பு- குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்த்து சுப்ரீம் கோர்ட்
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது, சேர்ந்து வாழ்வது ஆகியவை குறித்து தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து தமிழகத்தில் நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட 22 வழக்குகளும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது....
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்
மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடியை அடுத்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக நிர்ணயிப்பது குறித்து, சவுதி அரேபிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.சவுதி அரேபியாவில், கடந்தாண்டு 11 வயது சிறுமிக்கு, 80 வயதான...
பிரபாகரனின் தாய் மீண்டும் நாடு திரும்ப உள்ளார் – சிவாஜிலிங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப உள்ளதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாளை அடுத்த மாதமளவில்...
துப்பாக்கியுடன் ஒபாமாவை சந்திக்க முயன்றவர் கைது
அமெரிக்க அதிபர் ஒபாமாவை, விமானநிலையத்தில் துப்பாக்கியுடன் சந்திக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதிபர் ஒபாமா, வார விடுமுறை நாட்களில் ஆஷ்வில்லி பகுதியில் குடும்பத்துடன் பொழுதை கழிப்பார். கடந்த 25ம்தேதி, ஆஷ்வில்லி விமான நிலையத்தில் போலீஸ் காரில்...
ஜெயந்தனைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய EPDP செல்லக்கிளி என்ற தீபன் பொலிசாரால் கைது!!
கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10மணியளவில் வவுனியா பொது மருத்துமனைக்கு மருந்தெடுக்கச் சென்ற நிலையில் தம்பிராசா ஜெயந்தன் என்பவர் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டவர் கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் எனவும்...
நெதர்லாந்தில் விடுதலைப்புலி சந்தேகநபர்கள் கைது
நெதர்லாந்தில் ஏழு விடுதலைப் புலி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதன் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது....
பிரபாகரனின் தாயாரை இந்தியா , கனடா நிராகரித்தால் இலங்கை வருவார் ?
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியாவும் ,கனடாவும் நிராகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார். இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தற்போது மலேஷியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி...
வவுனியாவில் EPDPயால் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு
வவுனியாவில் கடத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது, கடத்தப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியா அலுவலக ஈழ...
கருணா அம்மான் நாளை காலை அமைச்சுக்கடமைகளை பொறுப்பேற்பார்
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தன்னுடைய அமைச்சுப்பொறுப்புக்களை நாளை காலை பத்துமணியளவில் பொறுப்பேற்கவுள்ளார். சுப நேரத்தில் இந்நிகழ்வு கொழும்பு,காலிவீதியில் உள்ள மீள் குடியேற்ற அமைச்சில் இடம்பெறும் என பிரதி அமைச்சரின் ஊடகச்செயலாளர் இன்று...
பட வாய்ப்பு இல்லாததால் காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா!
தமிழ், தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்த அங்கிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், காமசூத்ரா விளம்பரப் படத்தில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். லண்டன், திருரங்கா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் அங்கிதா. தெலுங்கிலும் சில படங்களில்...
பொய் செய்திகள் ஊடாக குளிர்காய முனையும் தமிழ்வின் போன்ற விசம இணையத்தளங்கள்.. திருநாவற்குளம் சிறுமி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இணையத்தளமொன்றில் வந்த செய்திக்கு புளொட் மறுப்பு!
கடந்த 20ம் திகதி வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம்இ நகைகளை கொள்ளையிட்டபோது கொள்ளையர்களின் கத்திக்குத்தில் 09வயது சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்டதுடன் சிறுமியின் தாயாரும், சகோதரனும் காயமடைந்ததும் தெரிந்ததே. இது...
உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்பட வாய்ப்பு
உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்படவிருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஆளும் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 100,000 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். தொழிற்பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும்...
குடாநாட்டில் கடத்தல் கொலை, கொள்ளை அதிகரிப்பையிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு
யாழ். குடாநாட்டில் கடந்தசில நாட்களாக அதிகரித்துள்ள ஆட்கடத்தல்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்களையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணாகம், மூளாய், இணுவில் போன்ற பகுதிகளில் இன்று திடீரென இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக...