யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் உரிய முறையில் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை உரிய முறையில் அங்கு மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்திவருகின்ற கற்றறிந்த பாடங்கள்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசம்பர் மாதம் லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் டிசம்பர் மாதம் லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வம் டிசம்பர் மாத முதல் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்ற உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. (more…)
உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம்..!
உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றிய வசனம் நீக்கப்பட்டதாக நடிகர் தனுஷ் கூறினார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் தீபாவளி அன்று வெளியானது. இந்த படத்தில் கவுண்டர்கள் சமூகம் பற்றி தரக்குறைவாக வசனங்கள் இடம் பெற்றதால் கொங்கு...
ரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை..!
ரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐ.பி.ரீ.வி தொழில்நுட்பத்தை கொள்வனவு செய்த போது இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. (more…)
அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கின்றனர்–சஜித்..!
அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வரும் அதேவேளை, பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு...
இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 5 லட்சம் மக்கள் பெரும் பாதிப்பு..!
இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 7 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 18 வருடங்களுக்கு பின்னர், கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான...
இலங்கை குடியேற்றவாசிகளின் மேன்முறையீட்டுக்கு ஆதரவாக ஆஸி, நீதிமன்றம் தீர்ப்பு..!
அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்கள் நீதியற்றவை எனத் தெரிவித்து இரு இலங்கையர்கள் செய்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியா அதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (more…)
டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!
சகல கையடக்க தொலைபேசி பாவனையாளர்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பயன்படுத்தும் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. "இதுதொடர்பான சுற்று நிருபம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்...
மைனா படத்துக்கு ரஜினி பெரும் புகழாரம்- நடிக்காமல் போனதற்காக ஏக்கம்..!
மைனா திரைப்படம் 'திராவிடர்களின் உண்மையான படம்' என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். 'இந்த மாதிரிப் படத்தில் ஒரு சின்ன காட்சியிலாவது நடிக்காமல் போய்விட்டேனே' என்றும் அவர் கூறியுள்ளார். மைனா படத்தின் ஆடியோ விழாவிலேயே அதை...
ஜீ-20 நாடுகளின் உச்சிமாநாடு தென்கொரியாவில் ஆரம்பம்..!
தென்கொரியா தலைநகர் சியோலில் ஜீ-20 நாடுகளின் உச்சிமாநாடு இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜீ-20 நாடுகளின் உச்சிமாநாட்டையொட்டி நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்து தெரிவிக்கையில், "ஜீ-20 நாடுகளின் தலைவர்கள் பொருளாதார...
ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம்-அபிஷேக்பச்சனின் கருத்து..!
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த...
ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்கான பிரதான மேடையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்கான பிரதான மேடைப் பாகங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. மாத்தறைப் பிரதேசத்தில் வைத்து இந்த பாரிய ட்ரக் வண்டி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் மீட்பு-சந்திரசிறி..!
புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் சுமார் ஆறரை கோடி ரூபா...
தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா..!
மும்பை: தீப் பிடிப்பது உள்ளிட்ட பிரச்சனைக்குரிய நானோ கார்களை தி்ரும்பப் பெறப் போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. உலகிலேயே மிக மலிவான கார் எனப்படும் நானோ கார்கள் கடந்த ஆண்டு விற்பனைக்கு தரப்பட்டன. ரூ...
‘லப்… டப்…’ டென்ஷன்..!
பல பேருக்கு இதயக்கோளாறு என்றாலே, மாரடைப்பு என்று தான் தெரியும். கொலஸ்ட்ரால் காரணமாக இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலம் இது ஏற்படுகிறது என்று மட்டும் தான் தெரியும். ஆனால், இதயக்கோளாறுகள் பல வகையில்...
மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள்..!
மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும் : மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு புதுடில்லி : "மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள்...
கமல் விட்டுக்கொடுத்த தலைப்பு..!
கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த படம், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. இந்த டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருப்பதாக ஆப்பிள் புரொடக்ஷன் தயாரிப்பாளர் ஆனந்தனிடம் இயக்குனர் ஷாஜி கைலாஷ் கூறினார். உடனடியாக கமலை அணுகிய இருவரும்,...
பிரமிடு ரொம்ப வீக்.. காம்பவுண்டு ஸ்டிராங்..!
கெய்ரோன்: எகிப்தின் கிசா பகுதியில் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான சுற்றுச்சுவர் புதையுண்டிருப்பது அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எகிப்தின் கிசா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. அப்பகுதியில் 3,400 ஆண்டுகளுக்கு முன்பே 2...
விக்ரமை வியக்கவைத்த அமலா..!
விக்ரம் - அனுஷ்கா நடித்துக் கொண்டிருக்கும் தெய்வ மகன் படத்தில் இணையும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார், அமலா பால்! 'சிந்து சமவெளி'க்காக தனது பெயரை அனகா என மாற்றிக் கொண்டவர், அப்படத்தின் சர்ச்சையை அடுத்து 'மைனா'...
சல்மான்கானுடன் படுக்கையறை காட்சியில் அசின்..!
இந்தி மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள அதிரடி கவர்ச்சிப் புரட்சியில் இறங்கியுள்ளாராம் அசின். இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு...
நான் கடவுளுக்கு நன்றி சொல்கின்றேன்-ஐஸ்வர்யா ராய்..!
எனக்குத் தொடர்ந்து நல்ல கேரக்டர்களும், ரோல்களும் கிடைப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அழகி ஐஸ்வர்யா ராய். (more…)
எனக்கும் ஜெனிலியாவுக்கும் செம பொருத்தம்-தனுஷ்..!
உத்தமபுத்திரன் படத்தில் எனக்கும் நாயகி ஜெனிலியாவுக்கும் நல்ல பொருத்தம், சரியான கெமிஸ்ட்ரி என்று புளகாங்கிதப்பட்டுக் கூறியுள்ளார் நடிகர் தனுஷ். தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள படம் உத்தமபுத்திரன். தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. வழக்கம் போல இதுவும்...
சர்ச்சைக்குரிய சூதாட்ட சட்டம் பாராளுமன்றில் இன்று விவாதிக்கப்படவுள்ளது..!
சர்ச்சைக்குரிய சூதாட்ட சட்டம் இன்றைய தினம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சூதாட்ட மையங்களை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும், மதத் தலைவர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அமைச்சினால் சூதாட்ட மையங்களை அமைப்பதற்கு...
தெற்கு மாணவர்கள் மட்டுமன்றி வடக்கு மாணவர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றர்–மங்கள சமரவீர..!
தெற்கு மாணவர்கள் மட்டுமன்றி வடக்கு மாணவர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...
இலங்கைத் தமிழர் மீள்குடியேற்றம் இந்திய அரசு உரிய நடவடிக்கை: சோனியா காந்தி..!
இலங்கைத் தமிழர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் மத்திய அரசு தொடர்ந்து...
மாகம்புர துறைமுகம் 18ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும்..!
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாதம் 18ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக துறைமுகம் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். துறைமுகம் மற்றும் விமான சேவை அமைச்சில்...
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜக்ஸனின் வாரிசுகள் பங்கேற்பு..!
காலஞ்சென்ற பிரபல பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் மூன்று பிள்ளைகளும் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றினர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் வின்சன்ட் ஒபரேயோடு பிரின்ஸ் மைக்கல் (13வயது), பாரிஸ் (12வயது) மற்றும்...
இரண்டு தடவைகள் இலங்கையில் கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் கனடாவில் புகலிடம் கோரி மனுத்தாக்கல்..!
இரண்டு தடவைகள் இலங்கையில் வைத்து கடத்தப்பட்ட முஸ்லிம் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கனடாவில் புகலிடம் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். தமக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகத் தெரிவித்து குறித்த முஸ்லிம் வர்த்தகர் தாக்கல் செய்த மனுவை...
60 வருட தமிழ் மக்களின் போராட்டத்தின் இலக்கு மாகாணசபையல்ல‐இணைந்த மாகாணமே‐த.தே.கூ..!
60 வருடங்களாக தொடரும் தமிழ் மக்களின் போராட்டத்தின் இறுதி இலக்கு எந்தவித அதிகாரங்களுமில்லாத மாகாண சபையல்ல. வடகிழக்கு இணைந்த மாகாணத்திற்குள் நிரந்தர தீர்வு என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு...
தமிழகத்தில் உள்ள ஈழ மாணவர்களுக்கு நடிகர் கருணாஸ் உதவி..!
தமிழ்நாட்டில் வாழும் ஈழ மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் கருணாஸ் உதவி செய்துள்ளார். ஈழத்தில் இருக்கும் மக்கள் பிரச்சனைக்கு உள்ளாவதைப் போல, இங்கு இருக்கும் சில நடிகை நடிகர்களும் இலங்கைக்கு போனதாலும், போக முயன்றதாலும் பிரச்சனைகளில்...
‘ரொக்மெல்ட்’ எனும் புதிய சமூக வலைப்பின்னல் தேடுபொறி அறிமுகம்..!
'ரொக்மெல்ட்' எனும் புதிய இணையத்தள தேடுபொறி (பிரவுசர்) இன்று அறிமுகம் செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்களான பயர்பொக்ஸ் (Firefox) மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Internet explorer) ஆகியவற்றுக்குப் போட்டியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (more…)
இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகளவு வட, கிழக்கு மாணவர்கள்-டலஸ்..!
இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலிருந்து கூடுதலான இளைஞர் யுவதிகள் போட்டியிடவுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற...
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மடத்திலிருந்து வெளியேறுவதற்கு இராணுவத்தினர் மறுப்பு..!
கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான மடத்திலிருந்தும் ஆலயத்திற்கு அருகிலுள்ள கடைகளிலிருந்தும் படையினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையினை கூடிய விரைவில் மேற்கொண்டு, ஆலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மீளவும் பெற்றுத்தர வேண்டும் என்று...
அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை..!
உலக சரித்திரத்தில் மறக்க முடியாத மாமன்னன் அலெக்சாண்டர். சிறுவனாக இருந்தபோதே அலெக்சுக்கு தான் ஒரு பேரரசன் என்ற எண்ணமே மனம் முழுவதும் வியாபித்து இருந்தது. யுத்தக்குதிரை ஒன்று யாருக்கும் அடங்காமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தது. அப்போது...
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்..!
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக...
பதவிப் பிரமாண நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் ஜனாதிபதியின் படத்திற்கு மட்டுமே அனுமதி..!
ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் பட்டுமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர்...
அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விருப்பம்‐ஜீ.எல்.பீரிஸ்..!
அதிகளவான புலம் பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (more…)
‘ஹுடுகா ஹுடுகி’க்காக இலியானா ஆட்டம்..!
தமிழில் நாயகியாக நடிக்க ரொம்பவே பிகு செய்யும் தெலுங்கு கவர்ச்சிக் கன்னி இலியானா, கன்னடத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம். சமீர் தத்தானி நாயகனாக நடிக்க சதா, லேகா வாஷிங்டன் என இரு நாயகிகளுடன்...
டில்லியில் ஒபாமாவுக்கு இன்று மகத்தான வரவேற்பு..!
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா 3ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டிலை சந்தித்தார். ராஷ்ட்டிரபதி பவன் வந்த இவருக்கு இங்கு முப்படை வீரர்கள் அணிவகுக்க பாரம்பரிய வரவேற்பு...