பிரபாகரன் கொல்லப்பட்டது நிரூபணம்; இந்தியாவும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன..
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அவர் இறந்தது உண்மையா இல்லையா என்பது குறித்த பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும், அனைத்துச் சந்தேகங்களுக்கும் அப்பால்...
பிரபாகரன் கொலை: முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் கருத்துகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களின் கொலை தொடர்பாக முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தெரிவித்த கருத்துகளைக் கீழே தருகிறோம். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெரல்...
கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு-ராணுவம் குவிப்பு
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் ஆன்டனி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பதை அடுத்து இலங்கை தலைநகர் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இன்று...
பிரபாகரன் மகன் ஆண்டனி, புலித்தேவன், நடேசன் கபில் அம்மான், சுதர்மன், இளங்கோ உள்பட முக்கிய தலைவர்கள் மரணம்..
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன், உளவுப் பிரிவு துணைத் தலைவர் கபில் அம்மான், இன்னொரு முக்கிய தலைவர்...
விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டுக்கொலை!! : பாதுகாப்பு அமைச்சு
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரும், அவருக்கு நெருக்கமான முக்கிய தலைவர்களும்...
பிரபாகரன் என்ன ஆனார்???
விடுதலைப் புலிகளின் தலைமை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் உள்ள ஒரு கட்டடத்துக்குள் முக்கிய தலைவர்கள் பலரும் இருந்து...
படையினரின் முற்றுகை இறுகியது; நாடளாவிய ரீதியில் கொண்டாட்டங்கள்..
வன்னியில் இன்னமும் புலிகளின் பிடியிலிருக்கும் பகுதிகள் மீது படையினரின் பிடி மேலும் இறுக்கப்பட்டிருப்பதாக படைத்தரப்பு கூறியுள்ளது. 400 ஓ 600 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் இப்போது விடுதலைப் புலிகள் முற்றுகையிடப்பட்டிருப்பதாக அது தகவல் வெளியிட்டுள்ளது....
பிரபாகரனின் எந்தத் தடயமும் இல்லை; புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டனர்?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் எந்தத் தடயமும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான வதந்திகள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது. மோதல்களில் கொல்லப்பட்ட...
ஒரு சதுரகிலோ மீற்றருக்கு குறைவான பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கம்..
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளிடம் சிக்கியிருந்த சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400க்கு 600 மீற்றர் சதுரத்துக்குள் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 72மணித்தியாலயங்களுக்குள் 50,000க்கம் அதிகமான சிவிலியன்களை...
யேர்மனியில் டுசில்டோவ் பிரதான தொடருந்துப் பாதைகள் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி புலிகளால் முற்றுகை..!! (புகைப்படங்கள் இணைப்பு)
யேர்மனியில் நேற்று முன் தினம் புலிகளின் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டுசில்டோவ் பிரதான புகையிரதநிலையத்தில் கூடிய புலிகளின் இளையோர் அமைப்பினர் பெண்களையும் குழந்தைகளையும்...
வடுவாக்கல் பகுதியிலிருந்து 10,000 பொதுமக்கள் படையினரால் மீட்பு
வடுவாக்கல் கரையோரப்பகுதியிலிருந்து இதுவரை 10,000பொதுமக்களை இராணுவத்தின் 59ஆம் படையணி மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து பெருமளவிலான பொதுமக்கள் இராணுவத்தினரிடம் வந்து தஞ்சமடைகின்றனர். இவ்வாறு தப்பி வருபவர்கள் மீது விடுதலை...
ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது -விடுதலைப் புலிகள்
ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்து விட்டது. அப்பாவி மக்களின் நலனுக்காக எங்களது துப்பாக்கிகளை மெளனமாக்குகிறோம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் குறித்த...
பிரபாகரன் தற்கொலை-ராணுவம் கூறுகிறது: உடல் மீட்கப்பட்டதாக தகவல்!!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகவலை இதுவரை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக...
மயிலம்பாவெளியில் 4இளைஞர்கள் வெடிபொருட்களுடன் கைது!
மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியிலுள்ள மயிலம்பாவெளி பொலிஸ் மற்றும் இராணுவச் சோதனை சாவடியில் வெடிப் பொருட்களுடன் 4இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் நகுலேஸ்வரன் சத்தியராஜா விஜிரன் பேரிலாவெளியைச் சேர்ந்த ரங்கநாதன் ஆனந்தராஜா மற்றும்...
புலிகளின் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்!; வெளிநாட்டுத் தலையீடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை எதிர்பார்த்திருந்த புலிகள் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில்..!!!
இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அதன் கரையோரப் பகுதிகள் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்து 58ம், 59ம் படைப் பிரிவுகள் நேற்று...
முல்லைத்தீவில் பணியாற்றிய 3 வைத்தியர்கள், மேலதிக அரசாங்க அதிபர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மூன்றுமருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவர்களுடன் முள்ளியவளையில் இருந்து...
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்!!!
72மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 50,000 பொதுமக்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகோடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இராணுவத்தினரிடம் சரணடைந்த பொமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றன வழங்கப்பட்டு வருவதாகவும்,தற்போது விடுதலை புலிகளின்...
விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து விட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு
26வருட உள்நாட்டுப் போருக்கு பின்னர் விடுதலைப் புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர் விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைப்பெற்ற ஒருநாட்டுக்கு...
இதுவே எனது இறுதிச் சந்திப்பு! தற்கொலையே என் முடிவு!!இறுதியாக விடைபெறும் போது புலிகளின் கடற்படை தளபதி சூசை தன் மனைவியிடம் தெரிவிப்பு!..
புலிகளின் கடற்படை தளபதி சூசையின் மனைவி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே! முள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளையில் கடற்படையினரால் கைது செய்து செய்யப்பட்ட சூசையின் மனைவி பல...
புலிகள் சரணடையத் தயார் எனும் கே.பி.யின் அறிவிப்பு.. புலிகளின் காலம் கடந்த “அரசியல்” ஞானம்!!!
வன்னி நிலமையானது போக்கற்ற மிகப்பெரிய ஒரு மனிதப் பேரவலம் என்றும், இக்கட்டத்தில் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ் இரக்கமில்லாத யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் ’எதையும் செய்ய தயார்’ எனவும், புலிகளின்...
வரலாற்று முக்கியத்துவமிக்க அறிவிப்பினை ஜனாதிபதி நாளை வெளியிடுவார்!!; புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எழுநூறு பேருடன் பிரபாகரன் தற்கொலை??
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானிலிருந்து முன்கூட்டியே இலங்கைக்குத் திரும்பத் தீர்மானித்துள்ளார். அவர் நாளை மறுதினம் இலங்கைக்குத் திரும்புவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் நாளை காலையே அவர் நாடு திரும்பவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக...
புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி: பெருந்தொகையான புலிகள் படையிடம் சரண்!!!
புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் கொல்லப்பட்டனர். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப்...
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிகள் வெற்றி; ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தோற்றது
இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்....
பாதுகாப்பு வலயம் சுற்றி வளைக்கப்பட்டது.. புலிகள் பாரிய தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு அமைச்சு
பாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் பகுதியாக முன்னேறிவந்த 58வது படையணி, மறுபக்கத்தில்...
நெதர்லாந்து, இலங்கைத் தூதரகத்தின் மீது மீண்டும் தாக்குதல்
நெதர்லாந்தின் ஹேக் நகரிலிருக்கும் இலங்கைத் தூதரகத்தின் மீது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தூதரகத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு,...
வெள்ளவத்தை தொடர்மாடி வீட்டில் 4 தற்கொலை அங்கிகள் மீட்பு
கொழும்பு, வெள்ளவத்தையில் தொடர்மாடியொன்றில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின் போது சுமார் 40 கிலோ வெடி மருந்துடன் கூடிய 4 தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அத்துடன் 25 கிலோ எடை கொண்ட...
விருதுநகரில் காங். வெற்றி – 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில், 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். முன்பு சிவகாசி என இருந்த தொகுதி தற்போது விருதுநகராக்கப்பட்டது. அதில் வைகோ போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ்...
புலிகளின் பாடல்கள் பாடி புகழ் பெற்ற சாந்தன் கைது; பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளார்: சூசையின் மனைவி
முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (மே 15) காலை கைது செய்யப்பட்ட சூசையின் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட 11 பேர் புல்மோட்டையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நடந்த விசாரணையில்,...
இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு
இலங்கையின் மூன்று தசாப்த காலமாக எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் ஆழுமைக்குட்படுத்த பட்டிருந்த வடகரையோரத்தை இராணுவத்தின் 58வது, 59வது டிவிசன் படையினர் இன்று(மே:16)காலை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து முற்றாக விடுவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து எல்ரிரிஈ தலைவர் பிரபாகரன் மற்றும் பல...
திமுக வெற்றி முகம்-அதிமுகவுக்குப் பின்னடைவு: வாக்கைப் பிரித்தது தேமுதிக
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 13 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னணி பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்குகளை பெருமளவில் தேமுதிக பறித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...
நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி வழக்கு
நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், லலிதாகுமாரி என்பவருக்கும் 10 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண்...
“அதிரடி” இணையத்தின் வேண்டுகோள்!!!
அதிரடி இணையத்தை பார்வையிடும் வாசகர்களின் அதிகரிப்பால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறினாலும் மற்றும் பல காரணங்களினால் இடையிடையே ஏற்படும் தடங்கலை முடிந்தவரை முழுமையாக தவிர்க்கும் வகையில் அதிரடி இணையமானது "அதிரடி.கொம்" மற்றும் "அதிரடி.ஓர்க்" ஆகிய இரண்டு...
மிகவும் மோசமான நிலையிலிருக்கும் இடம்பெயர்ந்து வரும் மக்கள்!!
வன்னியிலிருந்து ஏற்கனவே 192,000ற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருக்கும் நிலையில், மேலதிகமாகப் பலர் இடம்பெயர்ந்து வந்தால் முகாம்களில் இடநெருக்கடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக இடம்பெயர்ந்துவரும் மக்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இவர்களுக்கான உணவுப் பொருள்கள்...
பாதுகாப்பு வளையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!
விடுதலைப் புலிகள் வசம் உள்ள மிகக் குறுகிய பகுதியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் இறுதிக் கட்ட தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து, கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பாதுகாப்பு வளையப்...
பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் பலர் இடம்பெயர்வு
பாதுகாப்பு வலயத்திலிருந்து புதிதாக 3,300 பேர் இடம்பெயர்ந்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு வலயமான வெள்ளா முள்ளிக்குளம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனப் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும்...
கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, பிள்ளைகள் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பொறுப்பாளர் சூசையின் மனைவி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்ல முயன்ற போதே சூசையின் மனைவியும் அவரது மகன், மகள் மற்றும் மேலும்...