தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவோர் கைது செய்யப்படுவார்கள்?
இன்று காலை தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும்...
கே.பி.யை கைது செய்ய மேற்கொண்ட மொஸாட் அதிரடி நடவடிக்கை…
சர்வதேசப் பிரசித்தி பெற்ற புலனாய்வு அமைப்புகளான ஐக்கிய அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பிரிட்டனின் எம்.ஐ.6, இந்தியாவின் றோ போன்ற பிரபல உளவு அமைப்புகள் உட்பட நோர்வே, கனடா போன்ற நாடுகளில் செயற்படும் புலனாய்வு சேவை அமைப்புகள்...
சுற்றுலாப் பயணிகள் விசாவுடன், புடவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஏழு இந்தியர்கள் கைது
சுற்றுலாப் பயணிகள் விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக புடவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஏழு இந்தியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கான விசா விதிமுறைகளை மீறியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் ஏழுபேரும் கைது...
மட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு…
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் சபைக்குச் சொந்தமான வெற்றுக் காணியில் இருந்த புதைகுழி ஒன்றிலிருந்து பழைய எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் நேற்று முந்தினம் மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லடி காளி கோயில் வீதியிலுள்ள...
குழந்தையை திருடிய இருவர் கைது பெற்றோரைத் தேடும் பணியில் பொலிஸார்
18மாதக் குழந்தையொன்றை 50ஆயிரம் ரூபாவுக்கு விற்க முயன்ற இரு நபர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சிலாபம் பொலிஸாரே இவ்வாறு குழந்தையின் பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் குருணாகல் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
சிகிரியா குளவித் தாக்குதல்..
சிகிரியா கற்கோட்டைக்கு சென்று பார்வையாளர்கள் மேலும் ஒரு குளவித் தாக்கதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகப் புகழ்பெற்ற சிகிரியா கற்கோட்டையில் உச்சியில் குளவித் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற சிகிரியா கற்கோட்டையின் உச்சியில் குளவித்...
வவுனியாவில் நான்கு கிளைமோர்கள் மீட்பு
வவுனியா செட்டிக்குளம் இரண்டாம் வலயத்தில் வைத்து நான்கு கிளைமோர் குண்டுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த குண்டுகள் 36 கிலோ கிராம் எடையுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள...
ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல்
எதிhவரும் எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் அநேகமாக ஜனாதிபதித் தேர்தலை நடாத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தற்போதுள்ள மக்கள் செல்வாக்கை உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் தேர்தல்களை...
உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக முகாம் மக்களை விடுவிக்க முடியாது: கோத்தபாய திட்டவட்டமாக தெரிவிப்பு
"வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "அவ்வாறு அவர்களை விடுதலை செய்தால்...
இரான் அமைச்சரவையில் இரண்டு பெண்கள் முன்மொழிவு
இரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் தனது புதிய அமைச்சரவைக்காக இரண்டு பெண்களை முன் மொழிந்துள்ளார். மேலும் பலரை முன் மொழிய திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இரானில் பெண்கள் இதற்கு முன்னர் துணை அதிபர்களாக பதவி வகித்துள்ள...
முகாம்களிலிருந்து 20,000 பேர் வெளியேறினர்?
வடபகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களில் 20,000 பேர் சட்டவிரோதமான முறையில் வெளியேறியிருப்பதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் மூலம் தெரியவந்துள்ளது. நலன்புரி நிலையங்களிலுள்ள பலர் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொண்ட...
முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்க மேலும் 5 நிலையங்களை நிறுவ முடிவு
முன்னாள் புலி உறுப்பனர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக மேலும் ஐந்து புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க நடவடிககை எடுத்துள்ளதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது. சுமார் 10 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பனர்களுக்கு தற்பொழுது...
புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம், குப்பிலான்குளம்.. 12 படகு இயந்திரங்கள் மற்றும் பெருமளவு வெடிபொருளும் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் மற்றும் குப்பிலான்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து படையினர் 12 படகு இயந்திரங்களுடன் பெருந்தொகையான வெடிபொருட்களை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து...
ஜப்பான்-தைவானில் இன்று பயங்கர நிலநடுக்கம்
தைவான் நாட்டிலும் ஜப்பானிலும் இன்று (17) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோளில் 6.8 புள்ளிகள் அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவி்ல்லை.ஜ்பானின் தென் பகுதியில் உள்ள இசிகாதி தீவு அருகிலும், தைவானின்...
பெற்ற குழந்தைக்கு தாய்ப்பாலுடன் விஷம் கலந்து கொடுத்த பே(தா)ய்.. குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை
தான் பெற்றெடுத்த குழந்தையொன்றுக்கு தாய்ப்பாலுடன் விசத்தைக் கலந்துகொடுத்து குழந்தையை கொலைசெய்ய முயற்சிசெய்த தாயை கண்டி பொலிஸார் நேற்று முன்தினம் (14) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் துனுவில பிரதேசத்தைச் சேர்ந்த கீதாகுமாரி ரத்நாயக்க (29)...
யாழ் துணை மேயர் பதவியை கோருகிறது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கையின் வடக்கே அண்மையில் நடைபெற்று முடிந்த யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த சபைக்கான மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கானவர்களின் பெயர்களை...
குளவி கொட்டி 70 உல்லாசப் பயணிகள் காயம்
சீகிரிய குன்றை பார்வையிடச் சென்ற உல்லாசப் பிரயாணிகளை குளவிகள் கொட்டியதில் சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (15) நடைபெற்றதாக பொலிஸார் கூறினர். காயமடைந்த சுமார் 34 பேர் தொடர்ந்து...
1000 ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாயும் நான்கு வைத்தியசாலை ஊழியர்களும் கைது..
தனது குழந்தையை பிறந்து சில மணி நேரங்களில் 1000 ரூபாவிற்கு விற்ற தாயையும் அக்குழந்தையை விற்பதற்கு உதவிய நான்கு வைத்தியசாலை ஊழியர்களையும் காலிப்பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தாயின் தாயார்(பாட்டி) பத்தேகம பொலிஸில் மேற்கொண்ட...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...
சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! (படங்கள் இணைப்பு –கவனம்.. கோரமானவை!!!)
பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள்...
யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி
யாழ் மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு லட்சத்து நானூற்று பதினேழு பேர் தகுதி பெற்றுள்ளதாகத் யாழ் மாவட்டத் தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார் யாழ்பாணம் மாநகர சபைக்கு 23 அங்கத்தவர்களை தெரிவு...
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி இந்திய விஜயம்
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா வரவுள்ளாரென இந்திய செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கான தனது விஜயம் குறித்து உறுதிப்படுத்தியுள்ளார் என்று இந்திய புதிய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா...
பிரித்தானிய தமிழ்ப் பெண் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்துவைப்பு
பிரித்தானிய மருத்துவ பெண்மனி ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது. தமிழ்வாணி என்றழைக்கப்படும் மருத்துவப் பெண்மணியான, இவர் கிளிநொச்சிப் பகுதியில் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்தவர் என்றும், இவர் ஒரு பிரித்தானிய குடியுரிமையுள்ள...
ஈழம் என்ற எண்ணமே நீக்கப்பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி
இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் தாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே எண்ண வேண்டும், ஈழம் என்ற சொல்லும் கருத்தும் அவர்களிடமிருந்து மறைய வேண்டும்; அரசு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று...
பிரபாகரனின் பெற்றோர் உறவினர்களுடன் சேரத் தடை!!
பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு...
விடுதலைப் புலிகள் பெண் படையின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழினி கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் பெண் படையின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப்பிரமணியம் சிவத்தாய் என்ற தமிழினி புதன்கிழமை கைது செய்யப்பட்டார். வவுனியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஈழத்தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமில் ஒளிந்திருந்த தமிழினி, அரசு...
எங்களால் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் -பாகிஸ்தான் இராணுவம் தெரிவிப்பு
நாங்கள் உதவியதால் தான் இலங்கை இராணுவத்தினால் விடுதலைப் புலிகளை வெல்ல முடிந்தது என்று பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி...
யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிக்கிறது -ஐரோப்பிய ஒன்றியம்
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாரிய மனித உரிமைமீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய...
யாழ். அருட்தந்தை ஒருவர் காணாமற் போனதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் முறைப்பாடு
யாழ். மறை மாவட்ட அருட்தந்தை ஒருவர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குழுமங்கால் மல்லாகத்தைச் சேர்ந்த 70வயதான பிரான்சிஸ் ஜோசெப் என்கிற அருட்தந்தையே காணாமற் போயுள்ளார். இவர்...
ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ் மக்களின் புனர்வாழ்வு குறித்து ஆராய்வதற்காகவே மஹிந்த ராஜபஷ இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகாரத்துறை அமைச்சர்...
நலன்புரி நிலையங்களில் உள்ள முதியோர்கள் வெளியேற அனுமதி
வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் பெயர் விபரங்களை முகாம்களுக்கு வெளியே பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் பி. எஸ். எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார். இதனால்...
தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்ளவே பிரபாகரன் தனது பெற்றோரை வன்னிக்கு வரவழைத்தாராம் :சூசையின் மனைவி!
தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது பெற்றோரை இந்தியாவில் இருந்து, கடற்புலிகளின் தளபதி சூசையினால், முல்லைத் தீவுக்கு அழைத்த வந்ததாக சூசையின் மனைவி சத்தியவாணி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்....
சிங்கள ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் பெற்றுள்ளனர்: பொலிஸ்மா அதிபர்
கொழும்பிலுள்ள பல சிங்கள ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதமாகச் செயற்பட்டுவந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண கூறினார். “தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதால் விபரங்களை வெளியிட முடியாது....
இராணுவமும், விடுதலைப் புலிகளும் கனரக ஆயுதங்களைப் பயன்டுத்தியுள்ளனர்..
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதும், இரண்டு தரப்பபும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்திருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 81 மில்லி மீற்றர் மற்றும் 82...
இடைத்தங்கல் முகாமில் பொன்தியாகம்!..; மக்கள் தர்மஅடி..!!!
புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராகவும் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய பங்காற்றி வந்தவருமான பொன் தியாகம் என்பவர் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். மக்களோடு மக்களாக அரசகட்டுப்பாட்டுப் பகுதியினுள் வந்துள்ள அவர்...
இலங்கை நிவாரண பணிகள்- மலைக்கும் ஐ.நா!
கிட்டத்தட்ட 3 லட்சம் பேருக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் மிகப் பெரிது என்று ஐ.நா. மனிதாபிமானப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைக்கு அகதிகள் பெருமளவில் தங்கியுள்ள மாணிக் பார்ம் பகுதிக்கு...
மடுதேவாலய பிரதேசத்தை மீட்டுத் தந்தமைக்காக அரசுக்கும் படையினருக்கும் நன்றி கூறுகிறோம் -யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சொளந்தரநாயகம்
பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள்...
மட்டக்களப்பு வாகரையில் புலிச் சந்தேகநபர்கள் மூவர் இராணுவத்தினரால் கைது
மட்டக்களப்பு வாகரையில் புலிச் சந்தேகநபர்கள் மூவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றையதினம் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்கள் வசமிருந்து கிளைமோர் குண்டு ஒன்று...
வாழைச்சேனையில் இளம் குடும்பஸ்தர் கடத்தல்
மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று முன்தினமிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டிலிருந்து வேளையில் சிலரால் கடத்தப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான பொண்வண்டு வீதியைச் சேர்ந்த 38வயதுடைய சந்திரேசன் வரதராஜன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார். சம்பவ இரவு 9.15அளவில்...