வன்னியிலிருந்த புலிகளின் வான்படைத் தளங்களுக்கு இலங்கை வான் படைத் தளபதி திடீர் விஜயம்

கிளிநொச்சி, முல்லைத்தீவி ஆகிய பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வான்படைக்கான தளங்கள், மற்றும் ஓடுபாதைகள் அமைந்திருந்த இடங்களை இலங்கையின் வான் படைத் தளபதி எயர் மார்ஷல் ரொசான் குணதிலக்க திடீர்ப் பயணம் ஒன்றை...

பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் உத்தியோகபூர்வ வீட்டில் புலிகளுக்குச் சொந்தமான வான் (Part-2)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து புலிகளுக்குச் சொந்தமான வான் ஒன்று புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகரவும் தெரிவித்துள்ளார்....

கலர் டிவி ஊழல் வழக்கு: “ஜெ”. நிரபராதி! -உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சிக்காலத்தில் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வழங்கிய விவகாரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்...

காலே டெஸ்ட்-அதிக மெய்டன்கள் வீசி “முரளி” சாதனை

காலே டெஸ்டில் இலங்கை வீரர் முரளிதரன் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். நியூசிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து,...

நவம்பர் 27ல் “பிரபாகரன்” திரைப்படம் துவக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றிய திரைப்படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். வரும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் மற்றும் ராஜீவ் காந்தி...

அகதி முகாம் ஊழல் மோசடியில் அமைச்சர் உறவினர்களுக்கு தொடர்பு சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு

வவுனியா அகதி முகாம்களில் இடம்பெறும் நிர்மாணப் பணிகள்  மற்றும் திட்டங்களில் அமைச்சரும் அவரது சகோதரர் மற்றும் உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ரவுப் ஹக்கீம் குற்றம் சாட்டினார்...

தழிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்த வாகனம் ஒன்று மிரிஹான குற்றத்தடுப்பு பிரிபு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

ஓட்டப்பந்தயம்: 200 மீட்டர் பிரிவிலும் உசைன் போல்ட் உலக சாதனை

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்துவரும் உலக தடகளப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய நட்சத்திரம் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும்...

விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கோட்டாபய கோரிக்கை

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும், பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான அவர்களது சொத்துக்களையும் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ வெளிநாடுகளை கேட்டுள்ளார். கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும், விடுதலைப்புலிகள்...

இலங்கையிடம் பாகிஸ்தான் இராணுவப் பயிற்சி கோருகிறது

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சிகளை வழங்க தமது படையினர் மகிழ்ச்சி கொண்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன்...

வெள்ளவத்தை பகுதியில் பல்வேறு கொள்ளைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி சரண்

கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களை மேற்கொண்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்றில் சரணடைந்துள்ளார் வெள்ளவத்தை வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வருபவர்களிடம் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை...

புதிய பொலிஸ் பேச்சாளராக பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமால் மெதவிக நியமிக்கப்பட்டுள்ளார்

நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய பொலிஸ் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமால் மெதிவக பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார் பொலிஸ் ஊடகப்பேச்சாளரான ரஞ்சித் குணசேகர ஓய்வு பெறுவதற்கு முன்னர்...

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ரொமேஸ் நியமிக்கப்படவுள்ளார்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக சி.ரொமேஸ் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது டாக்;டர் பாலித கொஹன அடுத்தமாதம் ஐக்கிய நாடுகளுக்கு செல்லவிருப்பதால் ரொமேஸ் புதிய செயலாளரநக நியமிக்கப்படவுள்ளார். 1981ம் ஆண்டுமுதல் வெளிவிவகார பணிகளில் பட்டதாரி...

இரத்மலானை கிளைமோர் குண்டுகள் தற்கொலை அங்கிகள் மீட்பு

இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிளைமோர் குண்டுகள் இரண்டு தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன இரத்மலானைப்பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்ட அதிசக்திவாய்ந்த கிளைமோர் குண்டுகளும் இரண்டு தற்கொலை அங்கிகளும்...

கே.பி.யின் உதவியாளர் கைது -சிங்கள ஊடகம் தகவல்

புலிகளின் முக்கியஸ்தரான கே.பியின் உதவியாளரான ஆனந்தன் என்பவர் பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவினரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு;ள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ஆனந்தன் கைதுசெய்யப்பட்ட நாட்டின் பெயரை வெளியிடமுடியாதென அதிகாரிகள்...

புலம்பெயர்ந்தோர் ஒக்டோபர் 2ம்திகதி நடத்தும் பொதுக்கூட்டம்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி பொதுக்கூட்டமொன்றினை நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கையின் சமாதானம், இணக்கப்பாடு மற்றும் அரசியல் யோசனை தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் சமாதான மற்றும் இணக்கத்திற்கான...

வெள்ளைமணலையும் கிண்ணியாவையும் இணைக்கும் பாலத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தில்..

திருமலைப் பிரதேசத்தில் வெள்ளைமணலையும் கிண்ணியாவையும் இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுவரும் பாலத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்தப்பாலம் சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்...

இந்திய வம்சாவளி மக்களின் 20வது சர்வதேவ மாநாட்டில் அமைச்சர் பெ.சந்திரசேகரன் உரை

இந்திய வம்சாவளி மக்களின் பூலோக அமைப்பின் 20வது சர்வதேவ மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்றையதினம் ஆரம்பமாகி எதிர்வரும் 23ம் திகதிவரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்...

அங்குலான, நிப்புன மீதான தாக்குதல் சம்பவங்கள். விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க பொலிஸ் அதிபருக்கு ஜனாதிபதி பணிப்பு

மாணவன் நிப்புன ராமநாயக்க மீதான தாக்குதல் மற்றும் அங்குலானவில் இரு இளைஞர்களின் படுகொலை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மாஅதிபர் ஜயந்த...

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட மலையக யுவதிகளின் உயிரிழப்பைக் கண்டித்து மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு மலையக யுவதிகளின் உயிரிழப்பைக் கண்டித்து நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா நகரில் இன்றுபிற்பகல் 3மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்...

உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் -பழ.நெடுமாறன்

சென்னையில் இன்று உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறுமென இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம்...

விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை – கருணா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்தக் கூடிய ஆளுமை கொண்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் எவரும் தற்போது மிச்சமில்லை என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்...

கருவில் 12 குழந்தைகளை சுமக்கும் துனீஸிய பெண்!

துனீஸியாவை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமுற்றிருக்கிறார். அதில் விசேஷம் இல்லை. ஆனால் அவரது வயிற்றில் 12 குழந்தைகள் வளருகின்றன என்பதால் பெரும் அதிசயமாகியுள்ளார். 12 குழந்தைகளையும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரசவிக்க டாக்டர்கள் கடுமையாக...

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய 9 வயது சிறுவன்..

இந்திய இமாச்சல் பிரதேச மாநிலம் இந்தோரா போலீஸார், 9 வயது சிறுவன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய நாட்டிலேயே மிகக் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள முதல்...

சசீந்திர ராஜபக்ஷ ஊவா முதல்வராக இன்று சத்தியப் பிரமாணம்

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ இன்று பதவியேற்றுள்ளார். இது தொடர்பாக அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நடந்து முடிந்த ஊவா மாகாண...

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு அமெரிக்கா மேலும் நிதியுதவி

வடமாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கம் மேலும் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்க ராஜாகங்க திணைக்களத்தின் ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ...

இடம்பெயர்ந்தோரை அடைமழைக்கு முன்னர் மீள் குடியேற்ற துரித நடவடிக்கை

அடைமழைக்கு முன்னதாக இடம்பெயர்ந்த மக்களை இயன்றளவு துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (19.08.2009) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக துரிதமாக மீள்குடியேற்ற...

யுவதியிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த பொலீஸ் அதிகாரி கைது

பொலீஸ் நிலையத்தில் வைத்து யுவதியொருவரிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த பொலீஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு அவிசாவளைப் பொலீஸ் நிலையத்தில் பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் பிரிவில் கடமையாற்றும் பொலீஸ் அதிகாரியே இவ்வாறு கைதாகிப்...

கனேடிய தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்..

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை சேகரித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டிருக்கும் கனேடிய தமிழ் மாணவர் சங்கத் தலைவரின் பல புகைப்படங்களை எவ்.பி.ஐ.புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. அவர் இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் இருந்த காட்சி கொண்ட படத்தையும்,...

வாஸ்குணவர்தனவின் மகனை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவு

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவிந்து குணவர்தனவை எதிர்வரும் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது மாலம்பே தகவல் தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த சக மாணவர் ஒருவரை...

5வருடங்களுக்கு முன் காணாமற்போன தாண்டவன்வெளி வர்த்தகரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு தாண்டவன் வெளியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. 5வருடங்களுக்கு முன் காணாமற்போன ஒருவரின் சடலமே புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்களாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இம்மனித எச்சங்கள் மட்டக்களப்பு கல்லடி காளிகோவில்வீதியில் அமைந்துள்ள...

முகாம்களில் மக்கள் ‘எலிகளைப் போல வாழ்கிறார்கள்’- ஆனந்தசங்கரி

இலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி செவ்வாய்கிழமை (18) சென்று சந்தித்துள்ளார். முகாம்களில் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட...

மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் வவுனியாவில் சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் சேதம்..

மூன்றுநாட்கள் பெய்த கடும்மழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிந்து அல்லது சேதமடைந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மேற்கோள்காட்டி சி.என்.என். செய்திச் சேவை நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான...

தகவல் தொழில்நுட்ப மாணவர் மீதான தாக்குதல் பிரதான சந்தேக நபர் ரவிந்து வைத்தியசாலையில் அனுமதி

மாணவர் ஒருவரை கடத்திச்சென்று தாக்கிய சம்பவத்தில் பிரதான சந்தேக நபரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் மகனுமான ரவிந்துகளுபோவிலை வைத்தியசாலையில் அனுமதி;க்கப்பட்டுள்ளார்.  தான் சுகயீனமுற்று இருப்பதாக கூறியே வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார் இலங்கை தகவல்...

தப்பிச் செல்வதற்காக வவுணதீவு வாவியில் குதித்த புலி உறுப்பினர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வவுணதீவு வாவியில் விடுதலைப்புலி உறுப்பினரொருவரை பொலிஸார் படகில் கூட்டிச்சென்ற போது அவர் வாவியினுள் பாய்ந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் மேலும்...

கே.பி. பகீர் வாக்குமூலம்… பின்னணியும் பிரளயமும்!

தமிழ்நாட்டில் திருப்போரூர் முருகன் கோயிலில் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தபோது, மாப்பிள்ளைத் தோழனாக தோள்கொடுத்து நின்றவர் குமரன் பத்மனாபா என்கிற கே.பி.! ஈழப் போரில் விடுதலைப்புலிகள் பெரிய அளவில் வீழ்த்தப்பட்டபோது, 'பிரபாகரன் வீரமரணம் அடைந்து...

பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பாளர் கொலை.. சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஜமால்தீன் படுகொலை தொடர்பாக அண்மையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக...

புலிகளின் தற்போதய தலைமை செயலகம் பனாகொட இராணுவ முகாமா? – திடுக்கிடும் தகவல் அம்பலம்

புலிகளின் தலைமை செயலகம் எனவும் புலிகளின் தளபதி எனவும் பல முன்னைநாள் கிழக்கு தளபதிகள் பரபரப்பாக சர்வதேசத்தில் நிலை கொண்டுள்ள புலிகளின் தளபதிகள் போராளிகளுடன் உரையாடி வருகின்றனர். இவர்கள் தாம் காடுகளில் இருப்பதாகவும் போராடி...