சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட இலங்கையர்கள் பயணித்த படகு விபத்து!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட இலங்கையர்கள் பயணித்த படகு நடுக் கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகில் பயணித்த 15க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திரத்தின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகாமையில் இந்த...
கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை மலேஷிய காவல்துறையினர் மீட்பு
கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை மலேஷிய காவல்துறையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு இலங்கையர்களை கடத்திய நபர்களே முன்னர் 16 வயது இலங்கை இளைஞர் ஒருவனையும் கடத்திச் சென்று கப்பம் கேட்டதாகத்...
அவுஸ்திரேலிய கப்பலிலுள்ள இலங்கை அகதிகளுக்கும் இந்தோனேஷிய அதிகாரிகளுக்குமிடையேயான நெருக்கடி தொடர்கிறது
இந்தோனேஷிய கடற்பரப்பில் தரித்திருக்கும் அவுஸ்திரேலிய கப்பலிலுள்ள இலங்கை அகதிகளுக்கும் இந்தோனேஷிய அதிகாரிகளுக்குமிடையேயான நெருக்கடி தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பலில் இருக்கும் அகதிகள் இலங்கை பிரஜைகள் என ஊர்ஜிதம் செய்யப்படும் பட்சத்தில் இலங்கையின்...
இந்திய முறையிலான ஒரு தீர்வை முன்வைப்பதற்கு வலியுறுத்தவேண்டும் -வீ, ஆனந்தசங்கரி தமிழக முதல்வருக்கு கடிதம்
இலங்கைப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையிலான எந்தவொரு அரசியல் தீர்வு வழங்கப்பட்டாலும் கடும்போக்காளர்கள் எதிர்காலத்தில் அநாவசியமாகத் தலையிடும் வாய்ப்பை அது கொடுத்துவிடும். எனவே இங்கும் இந்திய முறையிலான ஒரு தீர்வை முன்வைப்பதற்கு வலியுறுத்தவேண்டும். அத்தகைய முறை...
பருப்புமாவுடன் லொறி பிடிப்பட்டது… இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவுப்பொருள் என தெரிய வந்துள்ளது!
இடம்பெயர்ந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென நட்பு நாடொன்றினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கோதுமைமா மூடைகளும் பருப்பு மூடைகளும் திருட்டுத்தனமாக வேறுஇடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த...
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர்
தம்மை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பினால் தாம் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 78 இலங்கை அகதிகள் ஒசானிக் வைக்கிங் என்ற கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்...
ஜோதிடர் முன்னிலையிலேயே முத்துஹெட்டிகம சத்தியப் பிரமாணம்
தென்மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நிஷாந்த முத்துஹெட்டிகம ஜோதிடர் ஒருவரின் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில்...
வவுனியா வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.. புளொட் தலைவர், த.தே.கூட்டமைப்பு பா.உ. கிசோர் ஆகியோரும் பங்கேற்று உரை
வவுனியா வைத்தியசாலையில் இரு சிகிச்சைப் பிரிவுகளுக்கான புதிய கட்டிடமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் வவுனியா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புதிய மகப்பேற்று அறை மற்றும் மார்புநோய் சிகிச்சைப் பிரிவு என்பன இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம்,...
புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா தடுப்புமுகாம்களிலிருந்து வன்னிமாணவர்கள் 175புள்ளிகள் பெற்று சாதனை!
வவுனியா தடுப்புமுகாம்களிலிருந்து தரம் 5புலமைப்பரீச்சைக்கு தோற்றிய 5473பேரில் 507பேர் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கதிர்காமர் அருணாசலம் முகாம்கள் உட்பட பத்து இடைத்தங்கல் முகாம்களில் இருந்து இம்மாணவர்கள் இப்பரீட்சைக்கு...
இலங்கை நீதிபதிகள் அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செல்ல விஸா அனுமதி மறுப்பு
நிகழ்வு ஒன்றுக்காக பிஜி தீவுக்கு புறப்பட்டுள்ள இலங்கை நீதிபதிகளும் நீதவான்களும் அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செல்வதற்கான விஸா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் கொரியாவின்...
இராணுவ வீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அரசாங்கம் தடுக்கவில்லை -கோத்தபாய ராஜபக்ஷ
இராணுவ படைவீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அரசாங்கம் ஒருபோதும் தடுக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த வெற்றிகளில் ஜெனரல் சரத்பொன்சேகாவின் பங்களிப்பை அரசாங்கம் உதாசீனப்படுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் அவர்...
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை “ரிஎம்விபி” கட்சி ஆதரிக்கும்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே முழுஆதரவினை வழங்க ரிஎம்விபி கட்சி ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் பயங்கரவாதத்தை...
யுத்தக்குற்றம் தொடர்பில் தன்னிடம் விளக்கம் கோரலாம்.. ஜனாதிபதி அமெரிக்காவுக்கு தெரிவிப்பு
முப்படைத்தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விளக்கம் கேட்கப் போவதாக வெளியான தகவல் தொடர்பில் யுத்தக்குற்றம் தொடர்பாக அமெரிக்கா எதனையும் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுகுறித்து...