புவனேஸ்வரி கையெழுத்து போட்டாக வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு
விபச்சார வழக்கில் கைதாகி, தினசரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட சினிமா நடிகை புவனேஸ்வரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அடையாறில் உள்ள...
78பேரை அழைத்துச் செல்வதற்கு ஆஸிக்கு கால அவகாசம் வழங்கிய இந்தோனேசியா
இந்தோனேசிய கடற்பரப்பிலுள்ள 78இலங்கை அகதிகளை அங்கிருந்து அழைத்துச்செல்ல இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவுக்கு ஒருவாரகால அவகாசம் வழங்கியுள்ளது என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சுங்கக்கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட...
400அடிஉயரத்திலிருந்து விழுந்தநபர் அடுத்த நாள்காலை உயிருடன் கண்டுபிடிப்பு
400அடி உயரமான கஹட்டகொல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் ஒருநபர் கீழே விழுந்து விட்டார். அந்த நேரத்தில் அவர் உதவிவேண்டி கூக்குரலிட்ட சத்தம் உள்ளூர் மக்களுக்கு கேட்டுள்ளது ஆனால் ஒரே இருட்டாக இருந்ததால்...
அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் வெளியேற்றப்படுவர் -இராணுவத்தளபதி தெரிவிப்பு
இராணுவ வீரர்கள் எவருமே எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது வேட்பாளருடனோ இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது அவ்வாறு அவர்கள் செயற்படுவது அவதானிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு அவர்கள் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றப்...
ஸ்ரீலங்கா ரெலிகொமின் 42வீதபங்கு புலிகளுக்கு சொந்தம்
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் 42வீதத்தை தாம் வாங்குவதற்காக விடுதலைப்புலிகள் மலேசியாவிலுள்ள மக்ஸிஸ் ஊடாக முதலிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இலங்கை தேசிய தொலைத்தொடர்பு சேவையான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வருவதற்காக...
மட்டக்களப்பு உறுகாமத்தில் கிரனைட் வெடித்ததில் மாணவர்களான சகோதரர்கள் இருவர் காயம்
மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பிரதேச்திலுள்ள உறுகாமம் பகுதியில் குளமொன்றுக்கு அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் கிரனைட் வெடித்துக் காயமடைந்துள்ளனர். அங்கிருந்த கல்லொன்றை தூக்கியபோது கிரனைட் வெடித்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர்...
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்தது -ஐரோப்பிய ஒன்றியம்
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னார்ட் சவேஜ் பிரிட்டனின் பினான்சியல் ஊடகமொன்றுக்கு இதனைத்...
மைக்கேல் ஜாக்சன் படம்..ஒரே நாள்..20 மில்லியன் டாலர்
மைக்கேல் ஜாக்சனின் கடைசி நேர இசை ஒத்திகைகளை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள 'திஸ் இஸ் இட்' என்ற டாக்குமென்டரி படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிட்ட முதல் நாளிலேயே 20 மில்லியன் டாலரை அள்ளி விட்டதாம்....
ஸ்ரேயாவா அது? – பகீர் படம் கிளப்பும் கேள்வி!
இணையத் தளத்தில் இன்றைய ஹாட், 'பெல்லி டான்ஸ்' புகழ் ஸ்ரேயாவின் ஏடாகூடமான படங்கள்தான். சிவாஜி நாயகி ஸ்ரேயாவா இப்படி? என்று அதிர்ந்துபோய் கேட்கிறார்கள் ரசிகர்களும். இந்த ஆபாசப் படத்தில் ஸ்ரேயா ஒரு இளைஞருடன் நெருக்கமாக...
தயாமாஸ்டர் ஜோர்ஜ் மாஸ்டர் அரசுக்கு எதிராக செயற்பட்டனரா? என விசாரண
முன்னாள் புலி உறுப்பினர்களான தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தபோது அரசுக்கு எதிராகச் செயற்பட்டார்களா என்பது குறித்து புலனாய்வு விசாரணை நடத்தி மன்றுக்கு எதிர்வரும் ஜனவரி 25ம்திகதி அறிக்கை...
நெற்களஞ்சிய பகுதி விடத்தல்தீவு மக்களை மீள்குடியமர்த்தும் வகையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு ஐந்து இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
மன்னார் நெற்களஞ்சிய பகுதி மற்றும் விடத்தல்தீவு பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு வசதியாக நேற்றையதினம் வழங்கப்பட்ட ஐந்து மிதிவெடியகற்றும் இயந்திரங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்....