மன்னார் மாந்தையில் மீள்குடியேற்ற நிகழ்வு, புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பங்கேற்பு
மன்னார் மாவட்டம் மாந்தைப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன. முதற்கட்டமாக அங்கு 1300பேர் இன்றையதினம் குடியேற்றப்பட்டனர். ஓரிரு தினங்களுக்குள் 12ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41,685 மக்கள் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும்...
அராலி வடக்கு சுரேஸ்குமார் மற்றும் கரவேப்பங்குளம் நிசாந்தன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மயிலம்புலம் அராலி வடக்கை சேர்ந்த 32வயதான துரைசாமி சுரேஸ்குமார் என்பவர் கடந்த 10ம் திகதி, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளார் இதனை தவிர, வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் கரவேப்பங்குளத்தை சேர்ந்த...
புலிகளின் 144 சிறார் போராளிகள் பள்ளியில் அனுமதி
புலிகள் அமைப்பில் இருந்த 144 முன்னாள் சிறார் போராளிகளை படிப்புக்காக பள்ளியில் சேர்த்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வந்த உள்நாட்டுப் போரின் போது புலிகள் அமைப்பில் இவர்கள் சேர்க்கப்பட்டு போர் முனையில்...
ரிஹர்சல் சத்தத்தால் எரிச்சல் – மடோனா மீது பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு
பாப் பாடகி மடோனா தனது வீட்டில், ரிஹர்சல் செய்யும்போது பெரும் சத்தம் எழுவதாகவும், இது தனக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் கூறி அவர் மீது அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நியூயார்க்கின்...
படகில் வந்த 32 தமிழ் அகதிகளை பிடித்த ஆஸ்திரேலியா
படகு மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்த 32 இலங்கைத் தமிழர்களை தடுத்துப் பிடித்த ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர். படகில் உள்ள 32 பேருமே ஆண்கள் ஆவர். இந்த ஆண்டில்...
வெளிநாடு ஒன்றில் தாம் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவிப்பு
வெளிநாடு ஒன்றில் தாம் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தென் மாகாணசபை ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம நேற்றுத் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால்...
கடன்; 2 குழந்தைகளை எரித்து பெண் தற்கொலை
தமிழகம், ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லை காரணமாக இரண்டு குழந்தைகளை எரித்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். ஆரல்வாய்மொழி வில்லிவிளையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி அன்னம்மாள். இவர்கள் கடந்த 6...
தமிழ்பேசும் கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து கவனம் -திவயின பத்திரிகை
தமிழ்பேசும் கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கூட்டமைப்பை அமைக்கும் பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்;.எப்...
தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகள் வழங்கப் போவதாக ரஷ்யா தெரிவிப்பு
இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என ரஷ்யா உறுதிமொழி வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதி வெளிவிவகார...
தொண்டாமுத்தூர் அகதிகள் முகாம்-பெண் தற்கொலை
கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே பூலுவம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகின்றது....
ஜாக்சன் அணிந்த கிளவுஸ் 66,000 டாலருக்கு ஏலம்
மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த வெள்ளை நிற கையுறை, 66,000 டாலர் தொகைக்கு ஏலம் போயுள்ளது. விக்டரி டூர் என பெயரிடப்பட்ட இசைப் பயணத்தை 1984ம் ஆண்டு மேற்கொண்டார் ஜாக்சன். அதன் ஒரு பகுதியாக லாஸ்...
611வது படையணியின் கட்டளைத்தளபதி வீதிவிபத்தில் உயிரிழப்பு
611வது மஹது படையணியின் கட்டளைத்தளபதி பிரிகேட் கட்டளை தளபதி துமிந்த அமரசேகர இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது இராணுவ வாகனத்தில் தம்புள்ள நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் யாழ். விஜயம்..
புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகரபிதாவும், வவுனியா நகரசபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான விசுபாரதி எனும் ஜி.ரி.லிங்கநாதன், புளொட் வவுனியா நகரசபை உறுப்பினரான எஸ்.குமாரசாமி, தமிழ்க்கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன் வவுனியா நகரசபை...
பௌத்த விகாரையொன்றினுள் புதையல் தோண்டிய பிக்கு கைது
பௌத்த விகாரையொன்றினுள் புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த பிக்கு ஒருவரும் இன்னும் சிலரும் அம்பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் பலரின் உதவியுடன் விகாரையின் உட்பகுதியில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் பொலிஸார் திடீரென முற்றுகையிடவே...
ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறோம் -தமிழ் கூட்டமைப்பு
முப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான...
18 பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர்! -`சயனைட்’ கொடுத்து கொன்ற பயங்கரம்!!
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 18 பெண்களை கற்பழித்து அவர்களுக்கு சயனைடு மாத்திரை தந்து கொலை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த அனிதா (22) கடந்த ஜூன் மாதம்...
முகாம் மக்களை விடுவிக்கக்கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்..
வடக்கிலுள்ள நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்க வேண்டுமென வலியுறுத்தி இன்றையதினம் தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை திருமாவளவன் எம்.பி தலைமையிலான தமிழக விடுதலைச்...
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களில் 5198பேரை மாந்தையில் மீள்குடியேற்ற ஏற்பாடு
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களில் 5198பேர் மன்னார் மாந்தைப் பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 1200பேர் நாளையதினம் மீள்குடியமர்த்தப் படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அடம்பன், ஆட்காட்டிவெளி, பரப்புக்கண்டல்,...
30வருடங்களின் பின்னர் யாழ்மாநகரசபைக்கு இரு பொறியியலாளர்கள் நியமனம்
கடந்த 30வருடங்களின் பின்னர் யாழ்மாநகரசபைக்கு பொறியியலாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் இதுவரை காலமும் யாழ் மாநகரசபைக்கு பொறியியலாளர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை இதனால் இதுவரை காலமும் மாநகரத்தின் கட்டிட அபிவிருத்தி பணிகள் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன ஆர்.மணிவண்ணன்,...
200அமைப்புகள் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்கக்கூடாது என தெரிவித்து போலிஅறிக்கைகளை வெளியிட்டுள்ளது -அரசாங்கம் தகவல்
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்ககூடாது என்ற நோக்கத்தில் சுமார் 200அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது உள்நாட்டு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் பல இரகசியமான முறையில் ஐரோப்பிய...
தமிழக நாடாளுமன்றக்குழுவினர் இலங்கைக்கான உதவிகளை அதிகரிக்க வழி வகுத்துள்ளனர் -அமைச்சர் லக்ஸ்மன்
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட இதற்கு முன்னர் வருகைதந்த சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல வகையான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்தனர். ஆனால் இந்தியாவின் தமிழக எம்.பி.க்கள் மட்டுமே...
எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சுவைத்து கொன்றுவிடுங்கள் ஐயா, நலன்புரி நிலைய மக்கள் திருமாவளவனிடம்..!
எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சுவைத்துக் கொன்றுவிடுங்கள் ஐயா என்று வவுனியா நலன்புரி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிலர் தம்மிடம் கூறி கதறி அழுததாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்...
விடுதலைப்புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகள் பெற்றோருடன் சந்திப்பு
விடுதலைப்புலிகளின் முன்னாள் சிறுவர்போராளிகள் தமது பெற்றோர்களை சந்தித்துள்ளனர் வவுனியாவில் புனர்வாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் 606 சிறுவர் போராளிகள் முதல்முறையாக தமது பெற்றோர்களை சந்தித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா...
ஸ்ரேயா, ரகசியா, நயன், நமீதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதையும், ஆபாச உடைகளை அணிந்து நடிப்பதையும் கண்டித்து சென்னையில் மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் சினிமாவில் ஆபாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது....
இராஜரட்ணம் புலிகளுக்கு பெருந்தொகை மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் -இராணுவப் பேச்சாளர்
அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கும் உலக கோடீஸ்வர வர்த்தகர்களின் ஒருவரான இராஜ் இராஜரட்ணம் புலிகளுக்கு பெருந்தொகை மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கோடீஸ்வர வர்த்தகரான...
நயனுடன் பிணக்கு: பிரபுதேவாவின் புதுக்காதலி ஆயிஷா?
இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுடன் பிரபுதேவா நெருக்கமாகி விட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன. வில்லு படத்தில் நடித்ததிலிருந்து பிரபு தேவா - நயன்தாராவுக்கிடையே...
கனடாவில் கைதானவர்கள் விசாணைக்காக வன்கூவர் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்..
கனடாவின் மேற்கு கரையோரப்பகுதியில் கப்பல் ஒன்றுடன் கடந்தவார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகளென சந்தேகிக்கப்படும் குழுவினர் கப்பலுடன் விக்டோரியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து பஸ்களில் மேல்விசாரணைக்காக வன்கூவர் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை போட்றென்ஃபுஸ்...
கிழக்கின் முதலமைச்சராக கற்றறிந்த ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்- முரளிதரன்
கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் சாதி வேறுபாட்டை பரப்பி வருவதாக முன்னர் எல்ரிரிஈ இயக்கத்திலும், பின்னர் ரிஎம்விபி யிலும் தனது கூட்டாளியாக இருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மீது குற்றம் சாட்டியுள்ள...
முக்காடு போட்டபடி காவல் நிலையத்தில் கையெழுத்திட புவனேஸ்வரி
விபச்சாரம் செய்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை புவனேஸ்வரி, கோர்ட் உத்தரவுப்படி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். துப்பட்டாவால் முக்காடு போட்டபடி அவர் காவல் நிலையத்திற்கு வந்தார். வீட்டில் பெண்களை வைத்து...
தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது! பிரபா என்னும் புலிப் பிரமுகர் தப்பியோட்டம்!!
புலிப் பிரமுகர்களினால் இந்தோனேசியா, கனடா போன்ற நாடுகளுக்கு தமது கப்பல்கள் மூலம் தமிழ்அகதிகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து தாய்லாந்தில் வைத்து மேற்படி கப்பல்களில் ஆட்களை ஏற்றியனுப்பிய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தாய்லாந்து...
போக்குவரத்து அமைச்சரால் அரசாங்கத்திற்கு 17கோடிரூபா நட்டம் -சிங்கள ஊடகம் தெரிவிப்பு
போக்குவரத்து அமைச்சரின் ஊழல் மோசடிகள் காரணமாக அரசாங்கத்திற்கு 17கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் புதிய எஞ்சின்களுக்கு செலுத்த வேண்டிய அதேகட்டணத்தை செலுத்தி போக்குவரத்து அமைச்சர் பழையரயில் என்ஜின்களை...
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், பாய்மரப் படகில் உலகை வலம்வரும் சாதனைப் பயணம்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், 10மீட்டர் நீளம்கொண்ட பிங்க் லேடி என்ற பாய்மரப் படகில் உலகை வலம்வரும் சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஜெஸிகா சிட்னியிலிருந்து இப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளார். கடலில் கடும்காற்று...
வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோரவுள்ளதாக முத்துஹெட்டிகம தெரிவிப்பு
வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தென்மாகாண சபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம அறிவித்துள்ளார் அண்மைக்காலமாக தமக்கு கொலைமிரட்டல் விடுவிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் தாம் வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம்கோர உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் அனுமதி?
விடுதலைப் புலிகள் ஜெனீவா நகரில் அமைக்கவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கா...
திருமதி சென்னை போட்டி- விண்ணப்பிக்கலாம்..
சென்னையில் திருமணமான பெண்களுக்கான அழகுப் போட்டியாக, திருமதி சென்னை போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வோர் விண்ணப்பிக்கலாம் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போட்டியை நடத்தவுள்ள வெர்கோ ஈவெண்ட் மற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனம்...
திருமா “இதை” அங்க சொல்லியிருக்கனும்.. சாமி
இலங்கைக்கு எம்பிக்கள் குழுவோடு சென்றபோது அங்கு பேசியிருக்க வேண்டிய கருத்துக்களை இங்கே வந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார் திருமாவளவன் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்...
கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் முறுகல் உக்கிரம்.. குட்டிக்காகவும் குப்பிக்காகவும் இனத்தைக் காட்டிக் கொடுக்கிறார் கருணா! -பிள்ளையான்
அன்று ஒரு புதுப் பிஸ்டலுக்கும் புது வாகனத்திற்கும் மட்டக்களப்பை ஆளுவதற்குமாகக் காக்காய் பிடித்து எமது பிள்ளைகளைப் பலி கொடுத்தீர்கள். இன்று குப்பிக்கும் குட்டிக்குமாக காக்காய் பிடிக்கிறீர்கள். சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும் என்று எங்களைப்...
இந்தோனேசியா: படகிலிருந்து வெளியேற இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து மறுப்பு
இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகிலிருந்து வெளியேற மாட்டோம் என அதில் உள்ள இலங்கைத் தமிழர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு 254 இலங்கைத் தமிழர்களுடன் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்றபோது இந்த படகை...
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 29தமிழ்இளைஞர்கள் கைது
கட்டுநாயக்கா விமானநிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள் இலங்கைப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்களே இவ்வாறு விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் கடந்த 15ம் திகதி அதிகாலை...