அரசியல் புகலிடம் கோரும் 78அகதிகள் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட மாட்டார்கள் -ஸ்டீபன் ஸ்மித்
அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினரால் காப்பாற்றப்பட்ட, அரசியல் புகலிடம் கோரும் 78அகதிகள் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்படமாட்டார்கள் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல் தஞ்சம் கோருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து...
இராணுவ வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது -படைகளின் பிரதானி சரத்பொன்சேகா
இராணுவத்தின் இந்த வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது. அந்த வெற்றியின் உண்மைத்தன்மை குறித்து புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும் என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி...
மத்துகம பாடசாலை மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வைத்தியசாலை ஊழியர் விளக்கமறியலில்..!
காலி மாவட்டம் மத்துகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரான வைத்தியசாலை ஊழியர் ஒருவரை எதிர்வரும் 04ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலை...
ஜோடியாக போய் விருது வாங்கிய பிரபு தேவா- நயன்… கொதிப்பில் ரமலத்!!
ஹைதராபாத்தில் நடந்த ஸ்டைல் விருது வழங்கும் விழாவில் ஜோடியாக மேடையேறி விருது வாங்கிய பிரபு தேவாவும் - நயன்தாராவும் பத்திரிகைகளுக்கு நீண்ட நேரம் போஸ் கொடுத்துள்ளனர். நயன் தாராவும் பிரபு தேவாவும் மிகத் தீவிரமாக...
இலங்கைப் பிரஜை ஒருவர் இத்தாலியில் மரணம்
இலங்கைப் பிரஜை ஒருவர் இத்தாலியில் மரணமடைந்துள்ளதாக றோமில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்களுக்கான பிரிவுக்கு அறிவித்துள்ளது. சாம்சன் சுரேந்திரன் பெனடிக்ட் என்பவரே இறந்துள்ளார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்...
இலங்கை அகதிகளை ஏற்க அவுஸ்திரேலியா மறுப்பு இந்தோனேசிய முகாமில் தடுத்து வைக்க முயற்சி
அவுஸ்திரேலிய சுங்கப்பிரிவினரால் காப்பாற்றப்பட்ட 78 அரசியல் புகலிடம் கோருவோரும் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட மாட்டார்கள் என அந்நாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல் தஞ்சம் கோருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து...
சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம்
சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மை கட்சிகள் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி...
பம்பலப்பிட்டி கடலில் நபரொருவர் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்..!
கொழும்பு பம்பலப்பிட்டி பொலீஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள கடலில் ஒருவர் மற்றொருவரால் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பலர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. மூழ்கடிக்கப்பட்டவர் வழமையாக அப்பகுதியால் போகும் வரும் ரயில்களுக்கும் வாகனங்களுக்கும் கல்வீச்சு நடத்தி வருபவர்...
இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதி வருகை!
இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதி வருகிறார். இதையடுத்து அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக 3 நாள் புனிதப் பயணமாக அவர் ராஜபக்சே நேற்று நேபாளம் வந்தார். அங்கும் அவருக்கு மிக...
மாட்டிக் கொண்ட சிவத்தம்பி!-படைப்பாளிகள்
தமிழ் சமூகமே இழவு விழுந்த வீட்டில் நிற்கும் மனநிலையில் தவித்துக் கொண்டிருக்க, முதல்வர் கருணாநிதி அங்கே மேளம் கொட்டி தாலி கட்டும் வைபவத்தை நடத்திப் பார்க்க முயல்கிறார் என்று தமிழ் படைப்பாளிகள் கழகம் இன்று...