நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் நாடு கடத்தப்படலாம்
நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் நாடு கடத்தப்படுவதற்காக முன்னேற்பாடாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள மனிதஉரிமை மீறல் நிலைவரங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் அரசியல் தஞ்சம்கோரும் இலங்கையர்களை நாடு கடத்தவேண்டாம் என்றும் தடுத்து...
தாய்நாடு அழிவுக்குள் சென்றுக் கொண்டிருக்கிறது -சரத்பொன்சேகா தெரிவிப்பு
தாய்நாடு அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது இதனை மாற்றியமைக்கப் போவதாக இலங்கையின் கூட்டுப்படை தலைமையதிகாரி சரத்பொன்சேகா அமெரிக்காவில் வைத்து தெரிவி;த்துள்ளார். அமெரிக்க வாஷிங்டனுக்கு விஜயம் செய்துள்ள அவர் பௌத்த ஆலயம் ஒன்றுக்கு சென்ற போதே...
வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு இன்று
வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு இன்று இடம்பெற்றுள்ளது. இன்றுமுற்பகல் 10மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. நகரசபை தலைவர், உபதலைவர் உறுப்பினர்கள் என அனைவரும் வவுனியா நகரில் காணப்படும் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய...
ராணுவ அத்துமீறல்; -விசாரிக்க அதிபர் ராஜபக்சே திடீர் உத்தரவு!
இலங்கையில் இறுதிப் போரின்போது இலங்கை ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதா என விசாரிக்க உத்தரகவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே. அவரது இந்த திடீர் உத்தரவு இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம்...
பிரபாகரன், படையினரிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்த செய்தியை மறுக்கிறது அரசு
புலிகளின் தலைவர் பிரபாகரன், படையினரிடம் சரணடைந்த பின்னர் அவரை படுகொலை செய்ததாக வெளியாகியுள்ள செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது. கடந்த மே மாதம் 18ம் திகதி பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை தெரிவித்துள்ளது. இச் செய்தியிலேயே...
காதலனை தீ வைத்து எரித்த 8ம் வகுப்பு மாணவி
திருத்துறைப்பூண்டி அருகே காதலனை எட்டாவது வகுப்பு மாணவி தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஏரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சத்யா (13). 8ம்...
போலிதகவல்கள் வழங்கிய அரசசார்பற்ற அதிகாரிகள் நாடு கடத்தப்படவுள்ளனர்
இலங்கைக்கு எதிராக போலியான தகவல்களை வழங்கிய அரசசார்பற்ற நிறுவன உயரதிகாரிகள் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நொன் வயலன்ஸ் பீஸ் போஸ் எனப்படும் அரசசார்பற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் தகவல்களை ஒளிபரப்புச்...
புலிகளின் கடற்போக்குவரத்து இன்னும் இடம்பெறுகிறது -ரோஹான் குணரட்ண
குளோப் அண்ட் மெயில் கனடியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இலங்கை இராஜதந்திரி ஜெனரல் பந்துல ஜெயசேகர 76இலங்கை அகதிகள் கனடாவுக்கு வருவதை அங்குள்ள சில தமிழர்கள் தெரிந்து வைத்திருந்ததாகவும் ஏனெனில் அகதிகள் சிலரிடம் கனடாவிலுள்ள...
திருகோணமலை இடைதங்கல் முகாமில் 65விடுதலைப்புலி உறுப்பினர்கள்..
திருகோணமலை இடைதங்கல் முகாமில் பொதுமக்களுடன் தங்கியிருந்த 65 புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான தகவல்களை திரட்டும்போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தின் பதில்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார் புலி...
சரத்பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் சந்தித்துள்ளனர்
இலங்கை கூட்டுப்படை தலைமையதிகாரி சரத்பொன்சேகாவும் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் வைத்து சந்தித்துள்ளனர் இந்த சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள குரோன் பிளாசா ஹோட்டலில் நேற்றுமுன்தினம் 25ம்திகதி இரவு இடம்பெற்றுள்ளது இதன்போது இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி...
அஜீத், ஜெயம் ரவிக்கு; பெப்ஸி ரெட் கார்டு?
ஃபெப்சி அமைப்பு நடத்திய மூன்று நாள் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்காக அஜீத், ஜெயம் ரவி உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என கூறத் தொடங்கியுள்ளார்களாம் அந்த அமைப்பின் நிர்வாகிகள். அனைத்திந்திய சினிமா...