படகில் வந்த 32 தமிழ் அகதிகளை பிடித்த ஆஸ்திரேலியா
படகு மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்த 32 இலங்கைத் தமிழர்களை தடுத்துப் பிடித்த ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர். படகில் உள்ள 32 பேருமே ஆண்கள் ஆவர். இந்த ஆண்டில்...
வெளிநாடு ஒன்றில் தாம் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவிப்பு
வெளிநாடு ஒன்றில் தாம் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தென் மாகாணசபை ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம நேற்றுத் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால்...
கடன்; 2 குழந்தைகளை எரித்து பெண் தற்கொலை
தமிழகம், ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லை காரணமாக இரண்டு குழந்தைகளை எரித்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். ஆரல்வாய்மொழி வில்லிவிளையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி அன்னம்மாள். இவர்கள் கடந்த 6...
தமிழ்பேசும் கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து கவனம் -திவயின பத்திரிகை
தமிழ்பேசும் கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கூட்டமைப்பை அமைக்கும் பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்;.எப்...
தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகள் வழங்கப் போவதாக ரஷ்யா தெரிவிப்பு
இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என ரஷ்யா உறுதிமொழி வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதி வெளிவிவகார...
தொண்டாமுத்தூர் அகதிகள் முகாம்-பெண் தற்கொலை
கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே பூலுவம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகின்றது....
ஜாக்சன் அணிந்த கிளவுஸ் 66,000 டாலருக்கு ஏலம்
மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த வெள்ளை நிற கையுறை, 66,000 டாலர் தொகைக்கு ஏலம் போயுள்ளது. விக்டரி டூர் என பெயரிடப்பட்ட இசைப் பயணத்தை 1984ம் ஆண்டு மேற்கொண்டார் ஜாக்சன். அதன் ஒரு பகுதியாக லாஸ்...
611வது படையணியின் கட்டளைத்தளபதி வீதிவிபத்தில் உயிரிழப்பு
611வது மஹது படையணியின் கட்டளைத்தளபதி பிரிகேட் கட்டளை தளபதி துமிந்த அமரசேகர இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது இராணுவ வாகனத்தில் தம்புள்ள நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் யாழ். விஜயம்..
புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகரபிதாவும், வவுனியா நகரசபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான விசுபாரதி எனும் ஜி.ரி.லிங்கநாதன், புளொட் வவுனியா நகரசபை உறுப்பினரான எஸ்.குமாரசாமி, தமிழ்க்கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன் வவுனியா நகரசபை...
பௌத்த விகாரையொன்றினுள் புதையல் தோண்டிய பிக்கு கைது
பௌத்த விகாரையொன்றினுள் புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த பிக்கு ஒருவரும் இன்னும் சிலரும் அம்பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் பலரின் உதவியுடன் விகாரையின் உட்பகுதியில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் பொலிஸார் திடீரென முற்றுகையிடவே...
ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறோம் -தமிழ் கூட்டமைப்பு
முப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான...
18 பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர்! -`சயனைட்’ கொடுத்து கொன்ற பயங்கரம்!!
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 18 பெண்களை கற்பழித்து அவர்களுக்கு சயனைடு மாத்திரை தந்து கொலை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த அனிதா (22) கடந்த ஜூன் மாதம்...
முகாம் மக்களை விடுவிக்கக்கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்..
வடக்கிலுள்ள நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்க வேண்டுமென வலியுறுத்தி இன்றையதினம் தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை திருமாவளவன் எம்.பி தலைமையிலான தமிழக விடுதலைச்...
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களில் 5198பேரை மாந்தையில் மீள்குடியேற்ற ஏற்பாடு
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களில் 5198பேர் மன்னார் மாந்தைப் பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 1200பேர் நாளையதினம் மீள்குடியமர்த்தப் படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அடம்பன், ஆட்காட்டிவெளி, பரப்புக்கண்டல்,...
30வருடங்களின் பின்னர் யாழ்மாநகரசபைக்கு இரு பொறியியலாளர்கள் நியமனம்
கடந்த 30வருடங்களின் பின்னர் யாழ்மாநகரசபைக்கு பொறியியலாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் இதுவரை காலமும் யாழ் மாநகரசபைக்கு பொறியியலாளர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை இதனால் இதுவரை காலமும் மாநகரத்தின் கட்டிட அபிவிருத்தி பணிகள் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன ஆர்.மணிவண்ணன்,...
200அமைப்புகள் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்கக்கூடாது என தெரிவித்து போலிஅறிக்கைகளை வெளியிட்டுள்ளது -அரசாங்கம் தகவல்
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்ககூடாது என்ற நோக்கத்தில் சுமார் 200அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது உள்நாட்டு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் பல இரகசியமான முறையில் ஐரோப்பிய...
தமிழக நாடாளுமன்றக்குழுவினர் இலங்கைக்கான உதவிகளை அதிகரிக்க வழி வகுத்துள்ளனர் -அமைச்சர் லக்ஸ்மன்
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட இதற்கு முன்னர் வருகைதந்த சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல வகையான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்தனர். ஆனால் இந்தியாவின் தமிழக எம்.பி.க்கள் மட்டுமே...
எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சுவைத்து கொன்றுவிடுங்கள் ஐயா, நலன்புரி நிலைய மக்கள் திருமாவளவனிடம்..!
எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சுவைத்துக் கொன்றுவிடுங்கள் ஐயா என்று வவுனியா நலன்புரி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிலர் தம்மிடம் கூறி கதறி அழுததாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்...