செனல் 4 வெளியிட்ட காட்சிகள் போலியானவை என்பதனை எரிக் சோல்ஹெய்ம் ஒப்புக்கொள்கிறார் -பாதுகாப்புச் செயலர்!
செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என்பதனை நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஒப்புக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அது பொய்யான வீட்யோ என்றும் எரிக்...
வைகோ, விஜயகாந்த், திருமா, எல்டிடிஇயிடம் பணம் வாங்கினர் – சொல்கிறார் சாமி
விடுதலைப் புலிகளிடம் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 27 அரசியல் கட்சி தலைவர்கள் பணம் வாங்கியதாக ஐனதா கட்சி தலைவர்...
பொலிஸாரின் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று மாளிகாவத்தைப் பகுதியில் ஆர்ப்பாட்டம்
கொழும்பின் புறநகர் பகுதியான மாளிகாவத்தைப்பகுதியில் பல முஸ்லிம்களை பொலிஸார் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றதாக கூறி அப்பகுதி முஸ்லிம் மக்கள் நேற்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆண்களும் பெண்களுமாக பதாகைகளை ஏந்தியவாறு பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிரான...
முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம்
முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றையதினம் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.அங்கு விஜயம் செய்த ஜெனரல் சரத் பொன்சேகாவை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத்...
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல -மனோகணேசன் எம்பி
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல தமது பாரம்பரிய பிரதேசங்களில் மிகவும் கௌரவத்துடன் வாழ்ந்தவர்கள் எனவே அவர்களை உடனடியாக மீளக்குடியமர்த்துமாறு அரசாங்கத்தை கோருகிறோம் இதுதமிழர் பிரச்சனை அல்ல தேசிய பிரச்சனை ஆகும் என்று...
டெங்குநோய் மீண்டும் தீவிரம் கண்டியில் 30பேர் நாடுமுழுவதும் 245பேர் உயிரிழப்பு
கண்டிமாவட்டத்தில் டெங்குநோய் மீண்டும் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளதாக டெங்குநோய் தடுப்பு மத்திய நிலையம் அரச இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக டெங்குநோய் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும் தற்போது பெய்துவரும் மழை...
யாழ். மாநகர துணைமேயர் பதவி 1வருடத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸிற்கு..
யாழ்ப்பாண மாநகரசபையின் துணைமேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவது தொடர்பாக ஈ.பி.டி.பிக்கும் அகிலஇலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையில் நேற்று உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது இந்த நடைமுறை ஒருவருடத்தின் பின்னர் அமுலுக்கு வரவுள்ளது இந்த...
இடம்பெயர்ந்தோர் தொடர்பில் மஹிந்த சமரசிங்கவுடன்; பான்கீ மூன் பேச்சுவார்த்தை
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ்...
வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வு
வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வொன்று வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் சந்திரசிறியின் தலைமையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி...
புலிகளை புலிகளே காட்டிக் கொடுக்கும் நிலைமைகள்..!
வவுனியா அகதிமுகாம்களில் பதுங்கியுள்ள புலிகளை புலிகளே காட்டிகொடுக்கும் நிலைமைகள் தற்போது தொடர்கின்றன. படையினரால் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்தும் உள்ள புலிகளே புலிகளைக் காட்டிக்கொடுத்து வருவதாகவும், இந்த வகையிலேயே புலிகளின் பொறுப்பாளர்களான தயாமாஸ்ரர், தமிழினி போன்றவர்கள் காட்டிக்...
மாத்தளை நகரில் போலிப் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அச்சிடும் அச்சகம் முற்றுகை, ஆவணங்கள் மீட்பு
மாத்தளை நகரில் அமைந்துள்ள அச்சகமொன்றில் போலிப் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது. இச்சான்றிதழ்களைப் பயன்படுத்தி பலர் வேலை வாய்ப்புக்களைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த அச்சகத்தில் வர்த்தகவியல் பட்டப்படிப்பு சான்றிதழ்கள்...
ஜப்பான் நிபுணர்கள் குழு நீர்மூழ்கிக்கான சுரங்கபாதையை கட்டியமைக்க புலிகளுக்கு உதவியது.. பிரபல ஆங்கில நாளேடு ‘ஐலன்ட்’ தகவல்..!
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரழிவைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பான் நிபுணர்களின் ஒரு குழுவினரே புலிகள் நீர்மூழ்கிக் கப்பலை பயன்படுத்துவதற்காக சுரங்கபாதை ஒன்றை கட்டியமைப்பதற்கான உதவிகளை...
உலகப் புலனாய்வினர் சுற்றுலாப் பயணிகள்போல் பிரவேசித்துள்ளனர் -திவயின!
உலகப் புலனாய்வு அமைப்புக்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக திவயின பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்ற நபரொருவர் இப்புலனாய்வு அதிகாரிகளைச் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னரும்,...
யுனிசெப் நிறுவனத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்..!
இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு போலியான தகவல்களை வழங்கிய யுனிசெப் நிறுவனத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் நாடு கடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நிலைமைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை யுனிசெப்...
இடைதங்கல் முகாம்களில் இருந்து தப்பியவர்கள் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகச் சந்தேகித்து வவுனியாவில் அதிகரித்து வரும் சோதனை நடவடிக்கைகள்!
வவுனியா நகரிலும் நகரைச் சூழ்ந்த பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன. நகரவீதிகளில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் என்பன வீதித்தடை முகாம்களில் மறித்து சோதனையிடப்படுகின்றன அத்துடன் சைக்கிள்களில் செல்வோரும்...
புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த ஏழுபேரை மலேசியாவுக்கு அனுப்பும் நடவடிக்கை!
புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த ஏழுபேரை மலேசியாவுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இவர்களுக்கான பாஸ்போட்டுகள் மற்றும் விசாக்கள் என்பன இன்றுமுற்பகல் கொழும்பு, பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் கோவிலில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இது...
கருணாவுக்கு அமைச்சர் பதவி திஸ்ஸநாயகத்திற்கு சிறைத்தண்டனையா?.. ஊடக அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி!
திஸ்ஸநாயகம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தார் என 20வருடங்கள் கடூழியச்சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது கருணாவிற்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதே என்று ஊடகஅமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார் அரசாங்க தகவல்...
மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் ஐ.நா செயலர் பான்கீ மூன் சந்திப்பு!
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், ஐ.நா பொதுச்செயலாளர் பான்கீ மூன், ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள்,...