பிலியந்தலையில் வைத்து காணாமற்போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது வயதுச் சிறுவன்
பிலியந்தலையில் வைத்து காணாமற்போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது வயதுச் சிறுவன் கடத்திச் செல்லப்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சிறுவன் திருட்டுத் தொழிலுக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா, வேலையில் அமர்த்துவதற்காக...
கெப்டன் அலி (வணங்கா மண்) கொலராடோ கப்பலில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் நலன்புரி நிலைய மக்களுக்கு கிடைக்குமா என சந்தேகம்?!
போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளான வன்னிமக்களுக்கு, ஐரோப்பாவாழ் புலம்பெயர்ந்த தமிழ்மக்களால் வணங்கா மண் (கப்டன் அலி) கப்பல்மூலம் அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருந்து நிவாரணப் பொருள்கள் அவர்களின் கைக்கு எட்டுமா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது. மாதங்கள் ஆறு...
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமனம்!
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுக்காலை 9.07மணிக்குத் தமது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடனான உறவுகளை மீளப் புதுப்பிப்பதை...
காணாமற் போனதாக தெரிவிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி விபத்தில் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியை ஏற்றிச்சென்ற ஹெலிகொப்டர் காணாமற்போயிருந்தது. அது இந்திய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, ஆந்திரப் பிரதேசத்தில் மழை பெய்துவருவதால் வானம் தொடர்ந்தும் மேகமூட்டத்துடனேயே காணப்படுவதாகத்...
புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் தலைமறைவு!!
பிரமுகர்களின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர் புலிகளுக்கு உதவியும் ஒத்தாசையும் பரிந்துள்ளார் என சந்தேகிக்கப்படும் இந்த சப் இன்ஸ்பெக்டர் இப்போது தலைமறைவாகியுள்ளார் அண்மையில் கைது செய்யப்பட்ட...
தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளை செய்து இந்தியா தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது -வீரமணி
தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளைசெய்து தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது இந்தியா. இலங்கை பிரச்சினை தொடர்பில் முதல்வர் கருணாநிதிமீது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டுவதை நிறுத்தவேண்டும் இவ்வாறு பெரியார் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி...
அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக்கூடாது என்கிறார் அமைசச்ர் கருணா!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிரான வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தை இக்கட்டான...
காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பல கிராமங்களில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேர் கைது
காத்தான்குடியில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேரை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டக்களப்பு ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலக பிரிவிலுள்ள பல கிராமங்களில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம்...
போலி முகவரி கொடுத்து கடவுச்சீட்டு பெற முயன்ற இலங்கைர் இருவர் கைது
இளையான்குடி அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போட்டிற்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் 2பேர் கைது செய்யப்பட்டனர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூர் கிராமத்தில் இருந்து 2பேர் பாஸ்போட் கேட்டு விண்ணப்பித்தனர் திவாகரன்...
வண்டு காணப்பட்டதாகக் கூறப்படும் ஊசிமருந்து வகைகளை உடனடியாகப் பாவனையிலிருந்து நீக்கும்படி சுகாதார அமைச்சு பணிப்புரை
வண்டு காணப்பட்டதாகக் கூறப்படும் ஊசிமருந்து வகைகளை உடனடியாகப் பாவனையிலிருந்து நீக்கும்படி சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. இதேவேளை, இம்மருந்துக் குப்பிகள் தொடர்பாக பரிசீலனைகளை மேற்கொண்டு தமக்கு உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டுமென...
சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்;புப்பிரிவு அமைக்க நடவடிக்கை
சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்பு;பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் திகதிமுதல் அமுலுக்கு வரும்வகையில் இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறைச்சாலை...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நான் வெற்றி பெறுவேன் -எஸ்.பி.திஸாநாயக்கா
ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சியின் வேட்பாளர் யாரென்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை ஆனல் ஜனாதிபதித் தேர்தலில் நான்போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவருமான எஸ்;.பி.திஸாநாயக்க...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...