(புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்து மரணமான) மே 17 முதல் அரசியல் இயக்கமாக மாறுவோம் -சீமான்
நாம் தமிழர் அமைப்பு வரும் மே 17-ம் தேதி முதல் அரசியல் இயக்கமாக மாறும் என்று இயக்குநர் சீமான் அறிவித்துள்ளார். தூத்துக்குடி யில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...
சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!
சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி. தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி...
இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும்போது யுத்த குற்றச்செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும்..
இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும்போது யுத்த குற்றச்செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பிரித்தானிய விசா கோரி விண்ணப்பிப்போர் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்கவேண்டிய நிலை ஏற்படும் என...
சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் அதிகரிப்பால் இலங்கையர்களுக்கு விசா வழங்க உலக நாடுகள் தயக்கம் -வெளிவிவகார அமைச்சர்!
சட்டவிரோத குடியேற்றக் காரர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள காரணத்தினாலேயே இலங்கையர்களுக்கு விசா வழங்க உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன என வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் குறித்த நாடுகளுக்குச் செல்ல...
எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை -முன்னாள் இராணுவத் தளபதி!
தான் எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லையென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நான் ஒரு இராணுவவீரன், அரசியல்வாதி அல்லன். நான் இராணுவக் கடமையிலிருந்து ஓய்வுபெற்ற பிற்பாடு ஒரு...
கே.பி.யை விசாரிப்பதற்கும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் கோரி இந்திய மத்திய புலனாய்வுத்துறை அடுத்தமாதம் கொழும்புக்கு வரும்..!
இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென அறிவிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசை கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுவிப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது 1991ம்...
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுமி தன்னந்தனியாக உலகை சுற்றிவர திட்டம்..!
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த லாராடெக்கர் (வயது 13) என்னும் சிறுமி தன்னந்தனியாக உலகை சுற்றிவர திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளிலும் சிறுமி ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தனது பயணத்தை சிறுமி தொடங்க இருந்த நிலையில், அந்நாட்டின்...
நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் இழந்து விட்டது!
நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வுமையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் கலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த சமிஞ்சைகள் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் முழுமையாக...
52 இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் நோக்கில் படகில் சென்றிருந்த 52பேர் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையர்களாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடன் மேலும் மூன்று படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்....
சவூதி, மாலைதீவு, இஸ்ரேல் உட்பட சில நாடுகளுக்கான தூதுவர்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நியமித்தது!
நாடுகள் சிலவற்றுக்கான தூதுவர்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நியமித்துள்ளது இதன்படி வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சித்ராங்கனி வகீஸ்வர கனடாவிற்கான புதிய இலங்கதை; தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றியிருந்தார்....
சுவிசர்லாந்தில் 29.08.09 சனிக்கிழமை நடந்த களியாட்டு பலருக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. மீண்டும் ஒரு ஏமாற்றமா???
1990ம் ஆண்டு தொடக்கம் புலிகளின் விடுதலைக்கு புணர்வாழ்வு என்ற பெயரில் இயங்கியவர்கள்இ பணம் சேர்த்தவர்கள்இ பாடசாலைகள் நடத்தியவர்கள்இ சமூகத்தில் பலருக்கு பட்டம் கொடுத்தவர்கள்இ புலவர்கள்இ கல்விமான்கள் என்றவர்கள் பலர் ஆனால் அவர்களுக்கு இதயசுத்திகள் இல்லாது...
இலங்கைக் கடற்படைக்கு ரோந்துக் கப்பலைத் தந்தது இந்தியா
இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...
என் தங்கையின் பரிதாபநிலை!! -டிஸ்கோ சாந்தி
திருமணமாகி 15 வருடங்கள் கழித்து என் தங்கையை அம்போவென விட்டுவிட்டார் பிரகாஷ் ராஜ். கஷ்டத்தில் தவிக்கும் அவளுக்கு நான்தான் பண உதவி செய்கிறேன் என்று லலிதகுமாரியின் அக்கா டிஸ்கோ சாந்தி கண்ணீர் மல்க பேட்டியளித்தார்....