நடு ரோட்டில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த பெண்
இந்திய தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடு ரோட்டில் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்தியாவின் புகழ் பெற்ற செல்போன் நிறுவனம் சார்பில் சாலைகளை தோண்டி கேபிள் வயர்...
மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் -பிரகாஷ்ராஜ் மனைவி கோரிக்கை
மனைவியிடம் விவாகரத்து கேட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு முடியும்வரை மாதம் ரூ.2 லட்சம் வீதம் பிரகாஷ்ராஜ் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அவரது...
புத்தளம் பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப் பட்டுள்ளார்..!
புத்தளம் பகுதியில் உள்ள விவசாய கிராமான மாம்புரியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரை முச்சக்கரவண்டியொன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலர் கடத்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதுதொடர்பாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடத்தப்பட்டவரின் மனைவி...
வீடியோக்காட்சியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாது.. மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை -மனிதஉரிமை கண்காணிப்பகம்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சியான சி4 செனல் வெளயிட்டுள்ள காட்சிகளின் மூலம் இந்த விடயம்...
நடிகர் விஜய் காங்.கில் சேர்ந்தால்.. படங்களைப் புறக்கணிப்போம்: “கனடா புலிகளின்” தமிழ் படைப்பாளிகள் கழகம்
நடிகர் விஜய் காங்கிரசில் சேர முடிவு செய்தால், அவரது படங்களை புலம்பெயர் தமிழர்கள் முழுமூச்சாக புறக்கணிப்போம் என கனடாவிலுள்ள புலிகளின் தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:...
பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்! – TNA (TELO)சிவாஜிலிங்கம் எம்பி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக...
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தை!
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும்...
போலி விமான டிக்கெட்மூலம் இலங்கைக்குச் செல்ல முயற்சித்த இரு வியாபாரிகள் கைது!!
போலி விமான டிக்கெட்மூலம் இலங்கைக்குச் செல்ல முயற்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் புடவை வியாபரிகள் இருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த...
வணங்காமண் நிவாரணம் கடலில் கொட்டப்படும் அபாயம்.. வெளியகற்ற மீண்டும் புதிய தடங்கல் -செஞ்சிலுவை சங்க பிரதி பணிப்பாளர் நாயகம்
கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணம் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில் கொலராடோ கப்பலில்...
இந்திய முகவர் அமைப்பு விரைவில் பிரபாகரன் குறித்த விசாரணைக்காக இலங்கை விஜயம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக ராஜீவ் காந்தி படுகொலை குறித்த விசாரணைக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என புதிடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன....
மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சுமார் 50 சிங்கள குடும்பங்கள் குடியேற்ற திட்டம் -மங்கள சமரவீர
தமிழ் மக்களுக்கு சொந்தமான மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சுமார் 50 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன என்று ஸ்ரீறிலங்கா சுகந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள் சமரவீர பா.உ தெரிவித்தார்....
விடுவிக்கப்பட்ட இந்து குருமார் யாழ் பயணம்!
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 58 இந்து குருமார் குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் இராணுவத்தின் வழித்துணையுடன் யாழ்ப்பாணம் பயணமாகியுள்ளனர். அதேவேளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய கிழக்கு மாகாண மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய...
அங்குலான பிரதேசத்தில் இரண்டுகிளைமோர் குண்டுகள் மீட்பு
மோரட்டுவ அங்குலான பிரதேசத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இன்று பிற்பகல் இவை இரண்டும் கண்டெடுக்கப் பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர்...
யுத்தத்தில் ஈடுபடாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் -உச்ச நீதிமன்றம்
யுத்தத்தில் ஈடுபடாதவர்களை தடுப்பு முகாமுக்கு வெளியே தங்குவதற்கு இடமுள்ளவர்களும் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 5பேர் கொண்ட...
களுவான்கேணியில் சுடப்பட்டவர் மீள்குடியேற்றவாசி எனத் தகவல்..!
நேற்றுமுன்தினம் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர் வவுனியா நலன்புரி நிலையமொன்றில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் திரும்பியவர் எனத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது 27வயதான நடராஜா பாஸ்கரன் என்ற இந்த நபர் ஏற்கனவே விடுதலைப்புலிகள்...
யாழ்ப்பாணத்தில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லியாம் பொக்ஸ்!
இலங்கை வந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான லியாம் பொக்ஸ் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். அங்கு அவர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ்மாவட்ட சமாதானத்திற்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவினரை சந்தித்து...
தென் மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ம் திகதி
தென் மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பாளர் நியமனப் பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நேற்று நிறைவடைந்ததன் பின்னர், தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் தலைமையகம் அறிவித்தது. இந்தத் தேர்தலில்...
டாக்டர் பாலித கொஹன பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பதவியை முடித்துக்கொன்டு ஐக்கிய நாட்டுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்ட்டிருக்கும் டாக்கடர் பாலித கொஹன அவர்கள் நேற்று(ஆக:27) பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ரஜபக்க்ஷ அவர்களை உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில்...