ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திரகுமார ராஜபக்ஷ நேற்று கடமைகள் பொறுப்பேற்பு
ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திரகுமார ராஜபக்ஷ நேற்றுக்காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும் நேற்று தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், முதலமைச்சரின் தந்தையாரான அமைச்சர் சமல் ராஜபக்ஷ,...
வவுனியா அரச அதிகாரிகள் விடுதிகள் மீது இனந்தெரியாதவர்கள் கல்வீச்சு
வவுனியா உள்சுற்று வீதியில் அமைந்துள்ள அரச திணைக்கள அதிகாரிகளின் விடுதிகள் மீது இரவு நேரத்தில் கல்வீச்சு நடத்தியவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் வலைவிரித்துள்ளனர். நேற்று இரவு 11.15மணியளவில் இந்த கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸாரிடம்...
மீள் பிரேத பரிசோதனையில் மஸ்கெலிய சிறுமிகளின் சடலங்கள்..
கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு பின்னர் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளான சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன மீள் பரிசோதனைக்காக சடலங்கள் இன்று 27ம்...
மாத்தறை கம்புறுபிட்டி கஹபொல பகுதியில் இளம்பெண் காதலரால் குத்திக்கொலை!
மாத்தறை கம்புறுபிட்டி கஹபொல பகுதியில் இளம்பெண் ருவர் அவரது காதலரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. றுகுணு பல்கலக்கழக வெளிவாரிப் பிரிவு மாணவியான இவர் தனியார் மருத்துவ நிலைம் ஒன்றில் தனது...
இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகள் வெளியீடு!
இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகளை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இந்த இளைஞர்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சிக்கிய விடுதலைப் புலிகள் என நம்பப்படுகிறது. இந்த விடியோ காட்சியில் சில...
பருவமழைக்கு முன் மன்னாரில் வயல்களில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படும் -இந்திய கண்ணிவெடி அகற்றும் குழு!
முன்னாரில் விளைநிலப் பகுதிகளின் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் நிறைவு செய்து விவசாயிகளுக்கு கையளிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கண்ணிவெடி அகற்றும் குழு தெரிவித்துள்ளது இந்த கண்ணிவெடிகளை ஜப்பான் அரசாங்கத்தின் நிதி...
வவுனியா நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதகுமார் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு
வவுனியா நலன்புரி நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதகுமார்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வவுனியா அரசாங்கஅதிபர் திருமதி பீ.எஸ்.எம் சார்ல்ஸ் தெரிவித்திருந்தார். மன்னார்,...
கொழும்பில் மூவர் கடனட்டை மோசடி தொடர்பில் கைது
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று ஒழுங்கமைக்கப்பட்ட கடனட்டை மோசடிக்குழுவைச் சேர்ந்த 3பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அவர்கள் சுமார் 800 கடனட்டைகளை பயன்படுத்தி 100 மில்லியன் பெறுமதியில் பணம் மற்றும் பொருட்களையும் கொள்வனவு...
2008 வருடாந்த அறிக்கையின்படி பொலிஸாருக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் -பொலிஸ் ஆணைக்குழு தெரிவிப்பு
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது 2008ம் ஆண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில்...
மட்டக்களப்பில் யானை மிதித்து ஒருவர் பலி
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வெள்ளாவெளி பெரிய போரதீவு பிரதேச சேயலாளர் பிரிவில் கராஜில் காவலாளியாக கடமையாற்றியவரையே யானை மிதித்ததால் பலியானார் இச்சம்பவம் நேற்று 26 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்றுள்ளது வழமையாக பழுகாமத்தினைச் சேர்ந்த நபர்...
ரஷ்ய காதலியை மணக்கிறார் மார்ட்டினா நவ்ரத்திலோவா!
தனது நீண்ட நாள் காதலியான ரஷ்யாவைச் சேர்ந்த ஜூலியா லெமிகோவாவை மகளிர் டென்னிஸ் உலகின் ஜாம்பவானான மார்ட்டினா நவ்ரத்திலோவா மணக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ட்டினாவுக்கு 52 வயதாகிறது. அவரது காதலியான ஜூலியாவுக்கு 36 வயதாகிறது....