எமது விமானப்படை உலகில் சிறந்தது -சீனன்குடாவில் பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு
எமது விமானப்படை உலகிலேயே சிறந்தது எனக்கூறினால் கூட அது மிகையாகாது இவ்வாறான சக்திவாய்ந்த விமானப்படை ஒன்றை உருவாக்கிய பெருமை அதன் உயர் அதகாரிகளையே சாரும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் நிரந்தரமாக முகாம்களாக மாற்றப்படும் -அரசாங்கம் தெரிவிப்பு
வடக்குப் பகுதியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இராணுவ மு காம்கள் அனைத்தும் நிலந்தர முகாம்களாக மாற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது வடக்கில் உள்ள இராணுவ மு காம்களை அகற்றுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த...
வவுனியா நலன்புரி நிலைய மக்களுக்கு தற்காலிக அடையாள அடையாள அட்டை வழங்கல்..
வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் தற்காலிக அடையாள அட்டைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றது இதுவரை ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்களின் தரவுகள் ஜனாதிபதி செயலகத்தினால் பதியப்பட்ட போதிலும் ஒரு...
வெளிநாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்கவும் – கோத்தபாய ராஜபக்ஷ
வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அவர்களது கோடிக் கணக்கான அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களையும், குறித்த நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குலக...
வன்னியிலிருந்த புலிகளின் வான்படைத் தளங்களுக்கு இலங்கை வான் படைத் தளபதி திடீர் விஜயம்
கிளிநொச்சி, முல்லைத்தீவி ஆகிய பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வான்படைக்கான தளங்கள், மற்றும் ஓடுபாதைகள் அமைந்திருந்த இடங்களை இலங்கையின் வான் படைத் தளபதி எயர் மார்ஷல் ரொசான் குணதிலக்க திடீர்ப் பயணம் ஒன்றை...
பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் உத்தியோகபூர்வ வீட்டில் புலிகளுக்குச் சொந்தமான வான் (Part-2)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து புலிகளுக்குச் சொந்தமான வான் ஒன்று புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகரவும் தெரிவித்துள்ளார்....
கலர் டிவி ஊழல் வழக்கு: “ஜெ”. நிரபராதி! -உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக ஆட்சிக்காலத்தில் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வழங்கிய விவகாரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்...
காலே டெஸ்ட்-அதிக மெய்டன்கள் வீசி “முரளி” சாதனை
காலே டெஸ்டில் இலங்கை வீரர் முரளிதரன் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். நியூசிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து,...
நவம்பர் 27ல் “பிரபாகரன்” திரைப்படம் துவக்கம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றிய திரைப்படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். வரும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் மற்றும் ராஜீவ் காந்தி...
அகதி முகாம் ஊழல் மோசடியில் அமைச்சர் உறவினர்களுக்கு தொடர்பு சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு
வவுனியா அகதி முகாம்களில் இடம்பெறும் நிர்மாணப் பணிகள் மற்றும் திட்டங்களில் அமைச்சரும் அவரது சகோதரர் மற்றும் உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ரவுப் ஹக்கீம் குற்றம் சாட்டினார்...