தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து
மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க இராஜாங்க செயலாளர் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இலங்கை வரவுள்ள...
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ச செட்டிகுளம் பிரதேச நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம்..
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ச நேற்று வவுனியா செட்டிகுளம் பிரதேச நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்ததுடன், நிவாரண உதவிகள் சிலவற்றையும் வழங்கியுள்ளார். அவருடன் இராணுவத்தளபதியின் மனைவி, ஜனாதிபதி செயலரின் மனைவி, விமானப்படைத்...
‘களேபர’ போஸ் – சர்ச்சையில் நீத்து!
'தி மேன்' என்ற ஆடவர் இதழுக்காக, மாடல் அழகி, கிருஷிகா குப்தாவுடன் சேர்ந்து படு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார் பாலிவுட் நாயகி நீத்து சந்திரா. ஜூன் மாத இதழுக்காகத்தான் இந்த கவர்ச்சிகரமான, படு நெருக்கமான...
பிரபாகரன் உட்பட 300 புலிகளின் உடல்கள் முல்லைத்தீவில் அடக்கம்..
பிரபாகரன் உட்பட 300 புலிகளின் உடல்கள் இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசமொன்றில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மோதல்கள் நிறைவுற்ற நிலையில் பிரபாகரன் மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட...
நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் அஞ்சலி
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் இன்று முற்பகல் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியைச்...
சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் -அரசாங்கம்
சர்வதேச ரீதியாக தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின்...
பிரபாகரனின் மரண சான்றிதழை இந்தியா கோருகிறது
இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கொல்லப்பட்டுள்ள தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழை தமக்கு வழங்குமாறு இந்தியா கோரியுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் ஊடகங்களிலும்...
பிரபாகரனை உயிருடன் பிடிக்க விரும்பினேன் -ராஜபக்சே
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் முடியவில்லை என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இந்தியா டுடே இதழுக்கு இதுதொடர்பாக அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், பிரபாகரனை உயிருடன்...
ஸ்பைடர் மேன்-3 பட நாயகி லூசி கார்டன் தற்கொலை செய்து கொண்டார்
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லூசி கார்டன். ஸ்பைடர்மேன் 3 படத்தில் ஜெனிபர் டுகான் என்ற பெண் நிருபர் வேடத்தில் நடித்திருந்தார். பாரீஸில் உள்ள தனது வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது 29வது பிறந்த...
ஐ.நா. விசேட பிரதிநிதி நம்பியார் நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம்.. அரசின் செயற்பாடுகளுக்கும் நன்றி தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் விசேட பிரதிநிதி கே.டி. நம்பியார் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிக்குளம் ஆனந்த குமாரசுவாமி மற்றும் இராமநாதன் நலன்புரி கிராமங்களில் வசிக்கும் மக்களை...
இராணுவத்தளபதி கிளிநொச்சி விஜயம்
இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார் விடுதலைப்புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டமைக்கான கொண்டாட்டங்கள் இன்று கிளிநொச்சியில் இடம்பெறுகின்றன இந்நிகழ்வில் நாட்டை மீட்பதற்கான இறுதிக்கட்டப் போரில் பங்கு வகித்த இராணுவ வீரர்கள்...
யாழ். குடாநாட்டில் உள்ள புலிகள் 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டும் -யாழ். தளபதி வலியுறுத்தல்
யாழ். குடாநாட்டில் உள்ள புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ். இராணுவத் தளபதி கேட்டுள்ளார். அதேவேளை புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை...
மனிக்பாம் செல்ல அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உதவிகளை மேற்கொள்ள முடியாது -ஐ.சி.ஆர்.சி கவலை
இலங்கையில் வடபகுதியில் மோதல்களினர்ல இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மனிக்பாம் முகாம்களுக்காக அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது இதனால் அங்கு தமது உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது உணவு...
சகலரும் ஏற்கக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு விரைவில் சகல தமிழ் கட்சிகளுடனும் பேச்சு இந்திய அதிகாரிகளிடம் ஜனாதிபதி உறுதி
தற்போது யுத்தம் முடிவடைந்து விட்டதால் சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலந்தர அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு விரைவில் முன்னெடுக்கும் என்று இந்தியாவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருக்கிறார் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை தொடர்ந்து...
சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் தாக்கல் செய்த உரிமை மீறல் வழக்கு வாபஸ்
தாம் கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து உதயன் ‘சுடர் ஒளி பத்திரிக்கைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரனால் உயர் நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது...
தமிழர் அகதி முகாம்கள் அருமை!-பாராட்டும் விஜய் நம்பியார்
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜய் நம்பியார், இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கை அரசு அமைத்துக கொடுத்துள்ள முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பாராட்டித்...
பிரபாகரனின் மரணத்தில் “நக்கீரன்” பத்திரிகை செய்திருக்கும் மிகப்பெரிய புகைப்பட மோசடி!!!
பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை இலங்கை அரசு உறுதியாக ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறது. பிரபாகரன் உடலை கருணா, தயா மாஸ்டர் இருவரும் அடையாளங் கண்டு உறுதிப்படுத்திய செய்திகளும் புகைப்படங்களுடன் ஆதாரங்களாக வெளிவந்துள்ளன. எனினும் புலம்பெயர்வாழ் புலிகளின்...
பிரபாகரன் மரணம்:- அதிர்ச்சியில் அண்ணன் குடும்பம்
டிவியில் காட்டப்பட்ட உடலைப் பார்த்தபோது அது பிரபாகரனுடையதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்ல என்று டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்துள்ளார்....
பிரபாகரனின் இறப்புச் சான்றை அளிக்க இலங்கை உறுதி: எம்.கே.நாராயணன் தகவல்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு வாக்குறுதி அளித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக இலங்கை...
பிரபாகரன் மனைவி, மகள், மகன் இறப்பு: ராணுவம் மறுப்பு
பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இரண்டாவது மகன் பாலசந்தரன் ஆகியோர் இறந்து விட்டதாகவும் அவர்களுடைய சடலங்கள் நந்திக்கடல் பகுதியில் கிடைத்ததாகவும் ராணுவம் தெரிவித்த தகவல்கள் உண்மையல்ல என்று பிரிகேடியர் உதய நாணயக்கார கொழும்பில்...
கொலைக் குற்றச்சாட்டில் இராணுவ வீரர் கைது
மாவரல்ல தொட்டுவ குடியிருப்பைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் ஒருவர் கடந்த சனிக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சின்னாகந்தகே சோமசந்திர எனும் 34வயது நபரே கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது இவர் கத்திக்குத்து...
13வயது சிறுமி மீது வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை
பதின்மூன்று வயது பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் குற்றவாளியாக காணப்பட்ட ஒருநபருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 2500ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது இதேவேளை...
இன்றுகாலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், இந்திய வெளியுறவுச் செயலர் திரு.சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்த ஈபிஆர்எல்எப், புளொட், த.வி.கூட்டணித் தலைவர்கள்!! (பத்திரிகை அறிக்கை)
இன்றுகாலை 11மணியளவில் இந்திய இல்லத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திரு.ரி.சிறீதரன் ஆகியோர் இந்திய தேசிய பாதுகாப்பு...
ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் கனகரெத்தினம் எம்.பி.. புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இராணுவத்திடம் சரண்!
யுத்த பிரதேசத்தில் இருந்தபோது காணாமல் போன தாக தெரிவிக்கப்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. கனகரெத்தினம் குடும்ப சகிதம் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கியிருப்பதாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் உறுதிப்படுத்தினார். இவரை...
இலங்கை தமிழ் எம்.பி பத்மநாபன் மதுரையில் மரணம்
இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. கனகசபை பத்மநாபன் மதுரையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இலங்கையைச் சேர்ந்த எம்.பி. பத்மநாபனுக்கு மதுரையில் உள்ள திருநகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. தமிழகம் வந்தால் இந்த வீட்டில்தான் தங்குவது...
பிரபாகரன் சுட்டுக் கொண்டு வரப்பட்டாரா? கொண்டு வரப்பட்டு சுடப்பட்டாரா? ஐயப்பாடுகளும், அதிருப்திகளும்.. நெளிவுகளும்… தெளிவுகளும்…!!! (“அதிரடி” இணையத்தில் வெளியானது)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப்பெரும் தலைவராகவும், தளராத மனங் கொண்டவராகவும், எத்தனையோ சோதனைகளையும், எத்தனையோ மனிதர்களையும் நேருக்கு நேராக சந்தித்தவராகவும், எத்தனையோ களநிலைகளைக் கண்டவராகவும் வாழ்ந்து, நின்று, வீழ்ந்து மரணித்துப் போன திரு. வேலுப்பிள்ளை...
நடேசனையும், புலித்தேவனையும் புலிகளே கொன்றனர்: பாலித கொஹண
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் சரணடைய முற்பட்டபோது விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள்...
பிரபாகரனது மரணத்தை ஓர் அரக்கனது இறப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை ஓரு மனிதனது இறப்பாக எடுக்காமல் ஒர் அசுரனது அல்லது அரக்கனது இறப்பாக எடுத்துக்கொள்ளலாம் என ஈபிடிபி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மரணம் தொடர்பாக நேத்ரா...
மேலும் 7 எல்ரிரிஈ தலைவர்களின் உடல்கள் அடையாளம் கானப்பட்டது
இறந்த எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் உடல்களை அடையாளம் கானும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மேலும் 7 எல்ரிரிஈ தலைவர்களின் உடல்களை அடையாளம் கன்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ரிரிஈ தலைவர் பிரபாகரனால் தன்னிச்சையாக இராணுவத்துக்கு சமனான...
400 சடலங்கள்: இலங்கை ராணுவம் மீட்பு
இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து 400 சடலங்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இலங்கை ராணுவத்துடனான மோதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்ததாக...
பிரபாகரன் 2 முறை தப்பிக்க முயன்றார்: கடற்படை தகவல்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இரண்டு முறை தப்பிக்க முயன்றார் என்று இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் கடற்படையின் தீவிர கட்டுப்பாடு காரணமாக அவரால் தப்பிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...
லண்டனில் போராட்டம்-10 தமிழர்கள் கைது
இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்திய போக்குவரத்தை சீர்குலைத்ததாக பத்து தமிழர்களை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அங்கு தினசரி படுகொலையாகி வரும் அப்பாவி மக்களைக் காக்கக்...
கனகரத்னம் எம்பியின் நிலை குறித்து கூட்டமைப்பு கேள்வி
மோதல்ப் பகுதியில் அகப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் நிலை குறித்து அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக்...
நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் உடல் புதைப்பு!
விடுதலைப் புலிகளி்ன் தலைவர் பிரபாகரனின் உடலை நந்திக்கடல் பகுதியிலேயே பிற புலிகளி்ன் உடல்களோடு சேர்த்து புதைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்திலேயே உடல் புதைக்கப் படவுள்ளது. அவரது...
பிரபாகரன் மறைந்தது வருத்தம் தான்!!! -கூறுகிறார் கருணா
பிரபாகரன் அவரது முடிவை அவரே தேடிக் கொண்டார். அவரது மறைவுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் கருணா. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணாவை கிழக்கு பிராந்திய தளபதியாக வைத்திருந்தார் பிரபாகரன். ஆனால் பிரபாகரனுடன் முரண்பாடு...
பிரபாகரன் மனைவி, மகள், இளைய மகன் கொலையா?
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் கூறியதாக செய்திகள் வருகின்றன. அவர்கள் ஒரு வாகனத்தில் தப்பியபோது...