யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிக்கிறது -ஐரோப்பிய ஒன்றியம்
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாரிய மனித உரிமைமீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய...
யாழ். அருட்தந்தை ஒருவர் காணாமற் போனதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் முறைப்பாடு
யாழ். மறை மாவட்ட அருட்தந்தை ஒருவர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குழுமங்கால் மல்லாகத்தைச் சேர்ந்த 70வயதான பிரான்சிஸ் ஜோசெப் என்கிற அருட்தந்தையே காணாமற் போயுள்ளார். இவர்...
ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ் மக்களின் புனர்வாழ்வு குறித்து ஆராய்வதற்காகவே மஹிந்த ராஜபஷ இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகாரத்துறை அமைச்சர்...
நலன்புரி நிலையங்களில் உள்ள முதியோர்கள் வெளியேற அனுமதி
வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் பெயர் விபரங்களை முகாம்களுக்கு வெளியே பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் பி. எஸ். எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார். இதனால்...
தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்ளவே பிரபாகரன் தனது பெற்றோரை வன்னிக்கு வரவழைத்தாராம் :சூசையின் மனைவி!
தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது பெற்றோரை இந்தியாவில் இருந்து, கடற்புலிகளின் தளபதி சூசையினால், முல்லைத் தீவுக்கு அழைத்த வந்ததாக சூசையின் மனைவி சத்தியவாணி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்....
சிங்கள ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் பெற்றுள்ளனர்: பொலிஸ்மா அதிபர்
கொழும்பிலுள்ள பல சிங்கள ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதமாகச் செயற்பட்டுவந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண கூறினார். “தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதால் விபரங்களை வெளியிட முடியாது....
இராணுவமும், விடுதலைப் புலிகளும் கனரக ஆயுதங்களைப் பயன்டுத்தியுள்ளனர்..
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதும், இரண்டு தரப்பபும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்திருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 81 மில்லி மீற்றர் மற்றும் 82...
இடைத்தங்கல் முகாமில் பொன்தியாகம்!..; மக்கள் தர்மஅடி..!!!
புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராகவும் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய பங்காற்றி வந்தவருமான பொன் தியாகம் என்பவர் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். மக்களோடு மக்களாக அரசகட்டுப்பாட்டுப் பகுதியினுள் வந்துள்ள அவர்...
இலங்கை நிவாரண பணிகள்- மலைக்கும் ஐ.நா!
கிட்டத்தட்ட 3 லட்சம் பேருக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் மிகப் பெரிது என்று ஐ.நா. மனிதாபிமானப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைக்கு அகதிகள் பெருமளவில் தங்கியுள்ள மாணிக் பார்ம் பகுதிக்கு...