செட்டிகுளம் மெனிக்காம் முகாமில் மீண்டும் தமது பணிகளை ஆரம்பித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர்..
வவுனியா செட்டிகுளம் மெனிக்காம் முகாமில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் மீண்டும் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். இம்மாதம் இருபத்தோராம் திகதி மெனிக்பாம் முகாமிலுள்ள சில பகுதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் அதிகாரிகளில் சிலர் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று...
தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து
மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க இராஜாங்க செயலாளர் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இலங்கை வரவுள்ள...
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ச செட்டிகுளம் பிரதேச நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம்..
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ச நேற்று வவுனியா செட்டிகுளம் பிரதேச நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்ததுடன், நிவாரண உதவிகள் சிலவற்றையும் வழங்கியுள்ளார். அவருடன் இராணுவத்தளபதியின் மனைவி, ஜனாதிபதி செயலரின் மனைவி, விமானப்படைத்...
‘களேபர’ போஸ் – சர்ச்சையில் நீத்து!
'தி மேன்' என்ற ஆடவர் இதழுக்காக, மாடல் அழகி, கிருஷிகா குப்தாவுடன் சேர்ந்து படு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார் பாலிவுட் நாயகி நீத்து சந்திரா. ஜூன் மாத இதழுக்காகத்தான் இந்த கவர்ச்சிகரமான, படு நெருக்கமான...
பிரபாகரன் உட்பட 300 புலிகளின் உடல்கள் முல்லைத்தீவில் அடக்கம்..
பிரபாகரன் உட்பட 300 புலிகளின் உடல்கள் இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசமொன்றில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மோதல்கள் நிறைவுற்ற நிலையில் பிரபாகரன் மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட...
நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் அஞ்சலி
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் இன்று முற்பகல் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியைச்...
சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் -அரசாங்கம்
சர்வதேச ரீதியாக தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின்...
பிரபாகரனின் மரண சான்றிதழை இந்தியா கோருகிறது
இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கொல்லப்பட்டுள்ள தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழை தமக்கு வழங்குமாறு இந்தியா கோரியுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் ஊடகங்களிலும்...
பிரபாகரனை உயிருடன் பிடிக்க விரும்பினேன் -ராஜபக்சே
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் முடியவில்லை என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இந்தியா டுடே இதழுக்கு இதுதொடர்பாக அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், பிரபாகரனை உயிருடன்...
ஸ்பைடர் மேன்-3 பட நாயகி லூசி கார்டன் தற்கொலை செய்து கொண்டார்
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லூசி கார்டன். ஸ்பைடர்மேன் 3 படத்தில் ஜெனிபர் டுகான் என்ற பெண் நிருபர் வேடத்தில் நடித்திருந்தார். பாரீஸில் உள்ள தனது வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது 29வது பிறந்த...