ஞாயிறு இரவு நடந்த இறுதி முயற்சி..
இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டதாக நம்பகமாகத் தெரியவந்துள்ளது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே...
மோதல் பிரதேசங்களுக்கு தொண்டு நிறுவன குழுக்களை அனுப்ப அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் -பாப்பாண்டவர் வேண்டுகோள்!
மோதல் பிரதேச மக்களுக்கு தொண்டு நிறுவன குழுக்களின் பணி அவசியமாகையினால் பணியாளர்கள் அப்பகுதிகளுக்கு அனுப்ப அரசாங்கம் முன்வர வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக் வலியுறுத்தியுள்ளார். அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவசரமாக தேவைப்படுகின்ற...
பிரித்தானிய தூதரகத்திற்கு எதிராக பேரினவாதக் குழுக்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!
அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள் சில கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கு முன்னால் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா இலங்கை உள்ளூர் விவகாரங்களில் தலையிடக் கூடாது எனக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியும்...
பி.பி.சி.யில் மரண அறிவித்தல்..
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதான செய்தியை உலக அளவில் பல்வேறு ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்று வெளியிட்டிருந்தன. குறிப்பாக, பி.பி.சி. 'பிரபாகரனின் மரண அறிவித்தல்' என்று தலைப்பிட்டு அவர் கொல்லப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்தமையை அவதானிக்க...
பிரபாகரன் கொல்லப்பட்டது நிரூபணம்; இந்தியாவும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன..
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அவர் இறந்தது உண்மையா இல்லையா என்பது குறித்த பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும், அனைத்துச் சந்தேகங்களுக்கும் அப்பால்...
பிரபாகரன் கொலை: முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் கருத்துகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களின் கொலை தொடர்பாக முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தெரிவித்த கருத்துகளைக் கீழே தருகிறோம். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெரல்...
கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு-ராணுவம் குவிப்பு
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் ஆன்டனி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பதை அடுத்து இலங்கை தலைநகர் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இன்று...
பிரபாகரன் மகன் ஆண்டனி, புலித்தேவன், நடேசன் கபில் அம்மான், சுதர்மன், இளங்கோ உள்பட முக்கிய தலைவர்கள் மரணம்..
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன், உளவுப் பிரிவு துணைத் தலைவர் கபில் அம்மான், இன்னொரு முக்கிய தலைவர்...
விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டுக்கொலை!! : பாதுகாப்பு அமைச்சு
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரும், அவருக்கு நெருக்கமான முக்கிய தலைவர்களும்...
பிரபாகரன் என்ன ஆனார்???
விடுதலைப் புலிகளின் தலைமை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் உள்ள ஒரு கட்டடத்துக்குள் முக்கிய தலைவர்கள் பலரும் இருந்து...