சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள புலிகள் முயற்சி -இராணுவப் பேச்சாளர்
சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி இறுதிக் கட்டத்திலாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள புலிகள் முயற்சிப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பயணமாக வைத்துள்ள பொதுமக்கள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் கனரக...
வாய்க்கால் பிரதேசத்துக்குள் படையினர்: புலிகளின் 25 சடலங்கள் ஆயுதங்கள் மீட்பு
இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் கரைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் 25 புலிகளின் சடலங்களும் 20 ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் படையினரால்...
கடற்புலிகள் மீது 7 தடவை தாக்குதல்: புலிகளின் 17 படகுகள் நிர்மூலம்; 100 புலிகள் பலி
கடற்படையினர் கடந்த சில வாரங்களாக கடற்புலிகள் மீது ஏழு தடவை கடும் தாக்குதலை மேற்கொண்டதாகவும், இதில் புலிகளின் 17 படகுகள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார். இதில் நூறு புலிகள்...
புலிகளின் விமானப் பாகங்கள் மீட்பு
நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பனவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று (13) காலையில் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 57...
பத்திரிகையாளர் வெளியேற்றம் பிரிட்டன் அரசு கடும் கண்டனம்
இலங்கையிலிருந்து மூன்று பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பிரிட்டன் அரசு இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முகாம்களிலுள்ள தமிழர்கள் மிகமோசமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து செய்தி வெளியிட்டமைக்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தொலைக்காட்சி செய்திக்குழுவொன்றை...
ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் யோசனைகளை தீர்;மானங்களை ஏற்கப் போவதில்லை இலங்கை அரசு அறிவிப்பு
இலங்கை நிலைவரம் தொடர்பாக ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வுகள் நடைபெற்று யோசனைகள் அல்லது தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டால் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது இது...
இந்தியப் பொதுத்தேர்தல்கள் நிறைவடைந்ததும் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக இந்திய அரசியல்வாதிகள் தற்சமயம் காண்பித்துவரும் அக்கறை முடிவுக்கு வந்துவிடும் -அமைச்சர் இளங்கோவன்
இந்தியப் பொதுத்தேர்தல்கள் நிறைவடைந்ததும் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக இந்திய அரசியல்வாதிகள் தற்சமயம் காண்பித்துவரும் அக்கறை முடிவுக்கு வந்துவிடுமென்று இந்திய அமைச்சர். இ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இந்திய லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் (ரிஎம்விபி) பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட சிறுவர் போராளிகள் மீட்பு -திவயின தகவல்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினால் பலவந்தமான முறையில் ஆயுத பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சிகளை வழங்கி தடுத்து வைத்திருந்த இரண்டு தமிழ் மக்கள்...