முகத்துவாரம் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை
முகத்துவாரம் கிம்புலாஹெல்ல பகுதியில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இனம்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கமலேஷன் யோகேஸ்வரன் என்ற 32வயதான இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர்...
கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் மோதல் -பிரிகேடியர் நாணயக்கார
பாதுகாப்பு வலயத்திற்குள் பொதுமக்கள் சிக்கியுள்ள பகுதிக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் நிலைகொண்டவாறு இராணுவத்தின் 58வது படையணியினர் தமது இராணுவ முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் இந்நிலையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 4சதுரகிலோ மீற்றர்...
இராணுவக் கட்டளைப் பீடங்களில் மாற்றம்..
வன்னி இராணுவக் கட்டளைப் பீடங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வன்னிக் களமுனையில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 59வது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த, அநூராதபுரம் மாவட்ட கட்டளைத்...
முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்: மக்களைக் காக்குமாறு ஆனந்தசங்கரி வேண்டுகோள்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 நோயாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், வடபகுதி தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான...
நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் மீது புலிகள் தாக்குதல்!
நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் மீது புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை 10:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தூதரகத்தின் யன்னல் கண்ணாடிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தூதரகத்தின் பிரதான உடைத்துக் கொண்டு உள்நுளைந்ததும்...
முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது எறிகணை தாக்குதல் 26 பேர் ஸ்தலத்தில் பலி பலர் படுகாயம் -ஆனந்தசங்கரி!
இன்று காலை 7:45 மணியளவில் முள்ளிவாய்க்கால் அரச வைத்தியசாலை மீது ஏவப்பட்ட எறிகணை தாக்குதலில் சிக்குண்டு 26நோயாளிகள் உடன்பலியானதோடு, மேலும் பலர் படுகாயமுற்றுள்ளார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். வேறு...
இலங்கை குறித்து ஜப்பான் முக்கிய பங்குவகிக்க வேண்டும் -சர்வதேச அமைப்புக்கள் வேண்டுகோள்
இலங்கையில் மோதல் காரணமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலவரம் தொடர்பில் ஜப்பான் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என பிரபலமான சர்வதேச அமைப்புக்கள் நான்கு ஜப்பானிய பிரதமர் டாரோ அசோவிற்கு அனுப்பிய கடிதமொன்றில் தெரிவித்துள்ளன. இலங்கை...
யுத்தகுற்றத்தில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் -மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்
இலங்கையின் வடக்கு பகுதியில் கொடூரமான யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை வழக்குத் தொடர வேண்டுமென முக்கிய இந்திய மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான சிவில்...
ஒருவாரகாலத்தின் பின் மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின..
மட்டக்களப்பு நகரப் பிரதேச பாடசாலைகளில் கடந்த ஒருவாரகாலமாக தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பின கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா வயது 08 பாடசாலை சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு படுகொலை...
டேவிட் மிலிபாண்ட் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கிறார் -இலங்கை அதிகாரி குற்றச்சாட்டு
இலங்கையில் விடுதலைப்புலிகள் அப்பாவிபொதுமக்களை கொல்வதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் ஊக்குவிப்பதாக இலங்கை அரசாங்க மூத்த அதிகாரியொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப்பகுதியில் நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத் தாக்குதலில்...
புலிகள் எனக்கூறி கப்பம் கோரியவர்கள் கைது
புலிகள் எனக் கூறி கப்பமெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருபெண்கள் உட்பட மூவரை விஷேட பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டிலுள்ள தமிழ் வர்த்தகர்களுடன் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி இவர்கள் தங்களை...
புகழ்பெற்ற இசைத் தம்பதியினர் ரூபவாஹினி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்..
புகழ்பெற்ற இசைத் தம்பதியரான தயாரட்ண ரணதுங்க மற்றும் அவரது துணைவி அமரா ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்த ரூபவாஹினி நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டு அவர்கள் ரூபவாஹினியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஞாயிற்றுகிழமைகளில் காலை ஒன்பது மணிமுதல் பத்து...
லண்டனில்; போராட்டம் நடத்தும் தமிழர்களால் பிரிடிஷ் நாடாளுமன்ற சதுக்கம் முற்றுகை.. சபாநாயகர் அதிருப்தி
பிரிட்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் லண்டனில் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம,; பேரணிகளுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற சதுக்கத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக....