வன்னியில் இராணுவத்தினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்..
வன்னியில் விடுதலைப்புலிகளிடம் எஞ்சியிருக்கும் பகுதியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு எதிராக அதிகளவான தற்கொலை தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேறிச் செல்லும் படையினர் தற்கொலைத்தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்...
புலிகளின் கடைசிக் காவல் அரணையும்; கைப்பற்றி விட்டதாகப் படையினர் அறிவிப்பு
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்ததாகப் கருதப்படும் விடுதலைப் புலிகளின் கடைசிச் சுரங்க காவலரணும் கைப்பற்றப்பட்டது என இராணுவத்தரப்பு அறிவித்துள்ளது வெள்ளை முள்ளிவாய்காலுக்கு தெற்கே விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கடைசிச் சுரங்கக் காவலரண் படை;யினரால் கடும் சண்டையின்...
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலி எண்மர்காயம்
கொழும்பு மாளிகாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள ஜூம்ஆ மஸ்ஜித் வீதியில்இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 8பேர் காயமடைந்துள்ளனர் ஜூம்ஆ தொழுகையின்பின்னர் அந்த பிரதேசத்திற்கு வந்த மூகமூடி தரித்த ஆயுததாரிகளினாலேயே இந்த...
ஆறு சதுரக் கிலோமீட்டர் பிரதேச பாதுகாப்பு வலயப்பகுதி இரண்டரைக் கிலோமீட்டராக மாற்றம்.. -இலங்கை இராணுவம் அறிவிப்பு!!
இலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப் பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது இதற்கு முன்பு வரையறுக்கப் பட்டிருந்த பாதுகாப்புப் பிரதேசமானது தற்போதைய நிலமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டது அங்குள்ள பொதுமக்கள்...
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதானால் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ அனுமதி
அரசங்கத்தின் வரைமுறை கட்டுப்பாடுகளுக்கு அமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயல்படுமானால் அவற்றுக்கான பூரண ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் அரசாங்கத்தின் வரையறைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய தொழில்படும்...
அடுத்தமாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ள 350 கர்ப்பிணித் தாய்மார்..
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 3,000 கர்ப்பிணித் தாய்மாரில் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிறுவனம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்...
யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் கனடா வலியுறுத்து
இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோறன்ஸ் கனொன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை நிறுத்துமாறு கடந்த வியாழக்கிழமை தாம் தெரிவித்திருந்ததை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மோதல்ப்...
மக்கள் இருக்கும்வரை தோல்வியில்லை: விடுதலைப் புலிகள்
பொதுமக்கள் தம்முடன் இருக்கும்வரை தமக்குத் தோல்வி ஏற்படாது என விடுதலைப் புலிகளின அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேற அனுமதிக்கவில்லையென்ற ஐக்கிய நாடுகள் சபை, மனித...
இரட்டை வாய்க்கால் பகுதியில் பாரிய கவச வள்ளம் மீட்பு
இரட்டை வாய்க்கால் குளம் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது நீருக்கு அடியில் மிகவும் பாதுகாப்பாகச் செல்லக் கூடிய உலோகத்திலான கவச வள்ளமொன்றைக் கைப்பற்றியுள்ளனர். வாய்க்கால் ஒன்றின் வழியாக கடலுக்குள் செல்லக் கூடியதான வசதியுடன்...
அமைச்சர் டக்ளஸை கொலை செய்ய இரண்டு கோடி ரூபா பேரம்: ரூபா 10 இலட்சம் முற்பணமும் ஆயுதங்களும் புலிகளினால் கையளிப்பு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்யும் சதித் திட்டமொன்று அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்தப் படுகொலைச் சதித் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட ஏழு பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...