சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கி விட்ட புலிகளுடன் போர் நிறுத்தம் செய்வது பயனற்றது -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கைப்போர் ஒருமுடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுதலைப்புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தை செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார். எந்தவிதமான வழியும் இல்லாத நிலையில் ஒருஇறுதி நடவடிக்கையாகவே விடுதலைப்புலிகள் மீது...
மட்டக்களப்பில் மாணவி தினுஷிக்கா படுகொலை பாடசாலை பகிஷ்கரிப்பு தொடர்கிறது
மட்டக்களப்பின் நகரைச் சுற்றியுள்ள சுமார் 25 பாடசாலைகளில் இன்று 9வது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ரிஎம்விபி ஆயுதக்குழுவால் கப்பம்கோரி பாடசாலை மாணவியான சதீஸ்குமார் தினுஷிக்கா கொலை செய்யப்பட்டமையை கண்டித்தே இந்தபோராட்டம் நடத்தப்படுகிறது....
ரவிசங்கரின் யுத்தநிறுத்தக் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு
விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் யுத்தநிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு நடுநிலையாளராகச் செயற்பட வாழும் கலையமைப்பின் சிறிரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வாழும் கலையமைப்பின் தலைவர் சிறி ரவிசங்கருடனோ அல்லது விடுதலைப் புலிகள்...
மலேரியா நோயால் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதிப்பு: நிமால் சிறிபால.டி.சில்வா
கிளிநொச்சி போன்ற காட்டுப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் 500ற்கும் அதிகமானவர்கள் கடந்த வருடம் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார். 1968ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலேரியா நோயின் தாக்கம்...
த.தே.கூட்டமைப்பினரின் நடமாட்டத்தை ஆராய வேண்டும்: மஹிந்த அமரவீர
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் நடமாட்டங்களை ஆராயவேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் சீருடையின்றி ஆயுதங்களுடன் மக்களோடு மக்களாக இருப்பதாகக் கூறிய அமைச்சர், இதனைப்போலவே, கூட்டமைப்பினரும் சீருடையின்றி இங்கு இருக்கின்றனரோ...
பிரபாகரனை நெருங்கியது ராணுவம்?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவருக்கு நெருக்கமான ஒரு சில தளபதிகளும் இருப்பதாகக் கருதப்படும் கடைசி பதுங்கு குழியை வியாழக்கிழமை நெருங்கிவிட்டது இலங்கை ராணுவம். ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கும் இடையில்...
தன்சல செய்வதாகக்கூறி பணம் சேகரித்தவர்கள் ஹெரோயினுடம் கைது
வெசாக் தினத்தில் தன்சல (தானசாலை) செய்வதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து ஹெரோயின் போதைப் பொருளை பாவித்துக் கொண்டிருந்த இருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே...
வெளிநாடு அனுப்புவதாக கூறி பணமோசடி
கனடா, சைப்பிரஸ் போன்ற நாடுகளில் தொழில் வாங்கித் தருவதாக கூறி 81பேரிடம் ஒன்றரைகோடி ரூபா பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை முற்றகையிட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்....
சிறி டெலோ.. சிரிப்பிற்குரியதாக.. புலிக்கு புலிவாலையும், அரசிற்கு சிங்கத் தலையையும் காட்டுகின்ற அசிங்கம்!!! –சுவிஸ் உமாதாசன் (கட்டுரை)
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தினை இலக்காகக் கொண்டு எத்தனையோ இயக்கங்கள் உருப்பெற்றிருக்கின்றன. ஆயுதங்களையே அதற்கான ஆயுதமாகக் கண்டெடுத்து, கடந்த காலங்களில் களேபரங்களைத் தோற்றுவித்து, பின்னர் அப்போராட்டங்கள் காரணமாக ஏற்பட்ட அழிவுகளையும், இழப்புகளையும், அடைவுகளையும், தூரநோக்கு...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...
தயா மாஸ்டர் , ஜோர்ஜ் மாஸ்டர் இருவரும் அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் -அமைச்சர் முரளிதரன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு தீவிர ஆயுத போராட்டத்தில் பங்கேற்காத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடாது என அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த...