முல்லைத்தீவு இடம்பெயர் மக்களது குறைகளை நீக்க தமிழ்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட விஷேட குழு..
முல்லைத்தீவு இடம்பெயர் மக்களது குறைகளை நீக்க தமிழ் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட விஷேட குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்களுக்கும் ஜனாதிபக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது தமிழ்...
மட்டு வவுணதீவில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் காயான்மடு பிள்ளையார் கோயிலடியில் வைத்து ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் பாவற்கொடிசேனை விநாயகத்தில் கடைமையாற்றும் 32வயதான பாலசிங்கம் ரவீந்திரராஜா என்ற...
பிரபாகரனை காப்பாற்ற வெளிநாடுகள் முயற்சி -பிரதமர் தெரிவிப்பு
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர் என பிரதமர் ரத்னசிறி விக்கரமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார் இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது எங்களது வீட்டுப்பிரச்சினையை நாமே பார்த்துக் கொள்ளுவோம் அதற்கு...
குளவி கொட்டியதால் மாணவர்கள் ஆஸ்பத்திரியில்..
இரத்தினபுரி; பொத்துக்கல் விகாரைக்கச் சென்ற மாணவமாணவிகள் மீது குளவி கொட்டியதால் காயமடைந்த 72 மாணவிகள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த இந்த மாணவர்கள் பொத்துக்கல் விகாரைக்கு சென்ற போதே...
கரையாமுள்ளிவாய்க்காலை இராணுவத்தினர் கைப்பற்றியதாக அறிவிப்பு
பாதுகாப்பு வலயத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மண் அணையையும் மீட்டிருப்பதுடன், கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரின்...
இலங்கை நிலவரம் குறித்து பான்கீ மூன் ஜனாதிபதியுடன் மீண்டும் தொலைபேசியில் கலந்துரையாடல்
இலங்கை நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இதுகுறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மீண்டும் தொலைபேசிவாயிலாக கலந்துரையாடியதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார். மாதாந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பான்...
தனுஷிகா என்ற சிறுமியைக் கடத்தி கப்பக் கோரிக்கை விடுத்து கொலை செய்யப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது..
மட்டக்களப்பில் அண்மையில் எட்டு வயதுடைய பாடசாலை மாணவியான சதீஸ்குமார் தனுஷிகா என்ற சிறுமியைக் கடத்தி கப்பக் கோரிக்கை விடுத்து கொலை செய்யப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் அங்கு கடத்தப்பட்ட பாடசாலை...
வன்னியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்வு: ஐக்கிய நாடுகள் சபை
மோதல்கள் நடைபெறும் இலங்கையின் வடபகுதியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. பதிவு செய்து கொள்ளப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குப் புதியவரவுகள் மாத்திரமன்றி,...
மோதல் பகுதிகளில் மக்கள் பட்டினி: உணவுப் பொருள்களை அனுப்புமாறு புலிகள் கோரிக்கை
இலங்கையின் வடபகுதியில் மோதல்கள் நடைபெறும் பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பட்டினியைப் போக்குவதற்கு உடனடியாகக் கப்பல்கள் மூலம் உணவுப் பொருள்களை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென விடுதலைப் புலிகள்...
நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலைமையைப் புரிந்து கொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது – வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம
இலங்கையின் உள் விவகாரங்களில் இறைமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு வெளிநாட்டின் தலையீடுகளும் அழுத்தங்களும் இல்லை. மாறாக நாம் முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அவை பூரண ஒத்துழைப் பையும் ஆதரவையுமே வழங்குகின்றன என...