ஐ.நா.வினால் வெளியிடப்பட்ட செய்மதிப்படங்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு
வன்னியில் பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் வெளியிடப்பட்ட செய்மதிப்படங்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சு இன்று நிராகரித்துள்ளது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இ;ப்படங்கள் வெளிநாட்டு தொலைகாட்சிகள் பலவற்றிலும்...
மாத்தளையில் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம்
சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மாத்தளையின் மாத்தளை மாவட்டம் இறத்தோட்டை பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் பாட்டனாரே மேற்படி முறைப்பாட்டைச் செய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இறத்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் ஒன்பதாம்...
உடையார்கட்டு தேடுதலில் பெருந்தொகை ஆயுதம் மீட்பு
முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ள 57 வது படை யினர் புலிகளினால் மறை த்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுத ங்களை நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். உடையார்கட்டு பகுதியை கைப்பற்றிய...
ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை
சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள...
வடக்கு மக்களுக்கு நோர்வே அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கத் திட்டம்!
வடபகுதியில் இடம் பெயர்ந்து வாழும் பொதுமக்களது நலன்புரி சேவைகளுக்காக நோர்வே அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்கா டொலர்களை நிதியுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஜக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்...
பிரபாகரனால் கொலை செய்யப்பட்ட புலிகளின் பிரதி தலைவர் “மாத்தையாவின்” மனைவி பிள்ளைகள் அரச கட்டுப்பாட்டுக்குள் வருகை!
புலிகளின் முன்னைநாள் பிரதி தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா என்று அழைக்கப்படும் மாத்தையாவின் மனைவி பிள்ளைகள் நேற்றையதினம் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1994ம் ஆண்டு இந்திய புலனாய்வு பிரிவினருக்காக வேவு பார்த்தார் என்ற...
மோதல்ப் பகுதி மக்கள் உறவினர்களுடன் இணைவதற்கான விசாவை கனடா துரிதப்படுத்தியுள்ளது
மோதல்ப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் உறவினர்களுடன் இணைந்துகொள்வதற்கான குடிவரவு விண்ணப்பங்களை கனடா அரசாங்கம் துரிதப்படுத்தியிருப்பதாக கனடா குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னே தெரிவித்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் கனடா வருவதற்காக, கனடியப் பிரஜைகள் மேற்கொண்டிருக்கும்...
வன்னியைச் சேர்ந்த 38 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது
வன்னியைச் சேர்ந்த 38 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிவான் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டதுடன், இவர்களை புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு உத்தவிடப்பட்டுள்ளது. 20...
விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு
ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் இன்றித் தற்பொழுது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். இந்த விடயம்...
விரைவில் வடமாகாணத்தில் தேர்தல்: பசில் ராஜபக்ஷ
நட்டிலிருந்து பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. “விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்கான தேர்தலை நாங்கள் நடத்துவோம்” என ஜனாதிபதியின்...