முல்லைத்தீவிலிருந்து 355பேர் ஐ.சி.ஆர்.சி.கப்பல்மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வருகை
முல்லைத்தீவிலிருந்து ஒருதொகுதியினர் ஐ.சி.ஆர்.சி கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் 92ஆண்கள் 149பெண்கள் 114சிறுவர்கள் என மொத்தம் 355பேர் இப்படி அழைத்து வரப்பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சி தகவல்கள் தெரிவிக்கின்றன இவர்களில் 55ஆண்கள் 54பெண்கள் என 109பேர் நோயாளர்களும்...
புலி ஆதரவாளர் இந்தியாவிலிருந்து நாடுகடத்தல்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனுதாபி ஒருவரின் விஸா ரத்துச் செய்யப்பட்டது அவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 2005ம் ஆண்டு இலங்கையிலிருந்த தனது குடும்பத்துடன் ஈரோடுவந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத்தமிழர் குடும்பத்துடன் ஈரோடு...
மான்இறைச்சி என கூறி நாய்இறைச்சியை விற்றவர் கைது
நாய் இறைச்சியை மான்இறைச்சி எனகூறி விற்பனை செய்த இருவரை லுணுகலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. நாய்களை பிடித்து கொலை செய்யும் இவர்கள்...
மட்டக்களப்பில் கடத்தப்பட்ட சிறுமி வினுஷிகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
கடந்த 28ம் திகதி இனந்தெரியாதோரால் நபர்களால் கடத்திச்செல்லப்பட்ட மட்.கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலய தரம் 3 சேர்ந்த மாணவி வினுஷிகா இன்று காலை மட்டக்களப்பு பாரதி ஒழுங்கையிலுள்ள பாளடைந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.அண்மையில் இச்...
பாதுகாப்பு வலய நிழற்படங்கள்: ஐ.நா.விடம் விளக்கம் கோரியது இலங்கை
பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐ.நா. வெளியிட்டமை தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா. இணைப்பதிகாரி நெய்ல் புனேயிடம், இலங்கை அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது. புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும்...
பிரபாகரன் அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்தபோது இந்த டேவிட் மிலிபான்ட் எங்கு சென்றார்?.. பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் -பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அண்மைய இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ...
வன்னியில் உணவுத் தட்டுப்பாடு: மக்கள் பட்டினியால் அவதி – ஆனந்தசங்கரி
வன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்குத் Nவையான உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு...
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்
புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கி யிருக்கும் சிவிலியன்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விடுக்கும் வேண்டுகோள்:- துரதிஷ்டவசமாக போர் தவிர்ப்பு வலயத்தில் இன் னும் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கின்ற...
முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளின் 3 படகுகள் நிர்மூலம் 23 புலிகள் பலியென கடற்படை தகவல்
முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு அப்பால் புலிகளின் 3 படகுகளைக் கடற்படையினர் தாக்கி நிர்மூலமாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. நேற்று (01) அதிகாலை ஒரு மணியள வில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 23...