புலிகளின் மரபு ரீதியிலான இராணுவ பலம் குன்றினாலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாது -ஹிமாலயன் டைம்ஸ்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு ரீதியிலான இராணுவ பலம் குன்றியிருந்த போதிலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாதென ஹிமாலயன் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளை வலயமைப்பில் எந்தவித...
தமிழகத்திற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆறு பெண்கள், ஒரு பெண்குழந்தை உட்பட ஒன்பது அகதிகள் பலி
போர் சூழல் காரணமாக வன்னியிலிருந்து படகில் தமிழகத்திற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆறு பெண்கள், ஒரு பெண்குழந்தை உட்பட ஒன்பது அகதிகள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று...
புளொட் அமைப்பினர் சுவிஸ் முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து மேதின ஊர்வலத்தில்.. (புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது)
இன்று காலை சுவிற்சலாந்து சூரிச் பிரதான புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மேதின ஊர்வலங்களில் சுவிற்சாலாந்தைச் சேர்நத முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புகளுடன் சுவிஸ் புளொட் கிளையினரும் இணைந்து கொண்டனர். சுவிற்சலாந்தில் மேதின பேரணியில்...
இரண்டு பிள்ளைகளை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்த தந்தை
இரண்டு குழந்தைகளை தூக்கிலிட்டு கொலை செய்த தந்தையொருவர் தானும் அதேபாணியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெலிகம ஹேன்வல எனும் இடத்தைச் சேர்ந்த என்.எச்.இந்திக்க என்பவரே (வயது44) தன் பிள்ளைகள் இருவரையும் கொலை செய்து...
புலிகள்12வயது சிறுவர்களை படையில் இணைத்து வருகின்றனர் -கார்டியன் பத்திரிகை
புலிகள் 12வயது சிறுவர்களை படையில் இணைத்திருப்பதாக லண்டன் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. புலிகள் சிறுவர்களை பெற்றோரிடமிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்கின்றனர். பாரிய யுத்த உபகரணங்களை சிறுவர்களிடம் வழங்கும் புலிகள் அவர்களை பாதுகாப்பு முன்னரங்குகளுக்கு அனுப்புகின்றனர்...
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 85ஆயிரத்து 842பேர் வருகை
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 23ஆயிரத்து 685பேர் வந்தடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் இந்த மாதத்திற்குள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு...
13வயது சிறுமிக்கு அசிட்டை குடிக்க கொடுத்தவர் கைது
கசிப்பு விற்பவர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரொருவரின் மகளை கடத்திச்சென்ற கசிப்பு விற்பனை கும்பல் அச்சிறுமிக்கு அசிட்டை குடிக்ககொடுத்த சம்பவம் கலாவனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அசிட் குடித்தமையினால் பாதிக்கப்பட்ட 13வயது ஆபத்தான நிலையில்...
புலிகள் தற்போது ஐந்து சதுர கிலோமீற்றருக்குள் முடக்கம் -பாதுகாப்புப் பேச்சாளர்
புலிகள் தற்போது ஐந்து சதுர கிலோமீற்றருக்குள் முடக்கப் பட்டுள்ளதாக பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது...
தடுப்பு முகாம்களில் இருந்து இளைஞர்கள் தப்பியோட்டம் மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தும் ஒருவரும் சரணடையவில்லை
யாழ்பாணம் நெல்லியடி மத்திய மஹாவித்தியாலய தடுப்பு முகாமில் இருந்து பல இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருதினங்களில் தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்...
டெங்குநோய் பரவியதால் தங்காலை பாடசாலைகள் மூடப்பட்டன..
தங்காலையில் டெங்குநோய் பரவிவருவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது தங்காலை கல்விவலயத்திற்கு உட்பட்ட எட்டுப் பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதோடு அப்பாடசாலைகள் எதிர்வரும் 3ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என...
பெண்களை ஏமாற்றிய போலிக்காதலன் கைது
வர்த்தகரென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு பெண்களை ஏமாற்றி நகை, பணம் போன்றவற்றை சூறையாடி வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரத்தைச் சேர்ந்த இவர் காரில் திரிந்து பல பெண்களை காதல்வலையில் சிக்க...
இடம்பெயர்ந்து வந்த பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறுகின்றனர்- செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு
அரச கட்டுப்பாட்டுப் பிரதேச நலன்புரி நிலையங்களுக்கு வருகை தந்துள்ள பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறுவதாக செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு கவலை வெளியிட்டிருக்கிறது. அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்ளை வழங்கும் நோக்கில்...
புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது – மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகிறார்
இராணுவ பலத்தால் இலங்கை இனப்பிரச்சனையில் வெற்றி காணலாம் ஆனால் தீர்வு காண முடியாது தற்போதைய சு10ழ்நிலையில் விடுதலைப் புலிகளின் விளையாட்;டு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து...
நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதையடுத்து மேலும் இரு மாகாணசபைகளைக் கலைக்க அரசாங்கம் திட்டம்
மேல்மாகாண சபைக்காக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதையடுத்து ஊவா மற்றும் தென்மாகாணசபைகளையும் கலைத்துவிட்டு அவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன ஊவா...